TNPSC

12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து

12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து 12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து தமிழ் மொழியை வாழ்த்தி பாடல் இயற்றப்பட்ட நூல் = தமிழரசி குறவஞ்சி. “தமிழரசி குறவஞ்சி” நூலின் ஆசிரியர் = தாரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தமிழரசி குறவஞ்சி நூல் குறிப்பு 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று. தமிழரசி குறவஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான். தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. சிற்றிலக்கியங்கள் […]

12 ஆம் வகுப்பு மொழி வாழ்த்து Read More »

12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு 12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு பா வகை = அகவற்பா அடி எல்லை = 3 முதல் 6 ஐநூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் உள்ளன. தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுப்பித்தவர் = சேரமான் யானைக் கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை 11TH TAMIL ஐங்குறு நூறு ஐங்குறுநூறு பாடியோர் விவரம் மருதமோ ரம்போகி நெய்த

12 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு Read More »

12 ஆம் வகுப்பு புறநானூறு

12 ஆம் வகுப்பு புறநானூறு 12 ஆம் வகுப்பு புறநானூறு புறம் + நான்கு + நூறு = புறநானூறு. இந்நூலைப் புறப்பாட்டு எனவும் புறம் எனவும் வழங்குவர். புறநானூறு நூல் குறிப்பு வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் அமைந்த 400 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளதால் புறநானூ று என்று பெயர் பெற்றது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய

12 ஆம் வகுப்பு புறநானூறு Read More »

12 ஆம் வகுப்பு மனித நேயம்

12 ஆம் வகுப்பு மனித நேயம் 12 ஆம் வகுப்பு மனித நேயம் மனிதநேயம் என்னும் தலைப்பில் அமைந்த கவிதை, கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் “நல்ல உள்ளம் நாளை மலரும்” என்னும் கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆலந்தூர் கோ. மோகனரங்கன் ஆசிரியர் குறிப்பு பிறந்த தினம் = 01.06.1942 பிறந்த இடம் = சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தவர் பெற்றோர் = கோபால், மீனாம்பாள் எண்ணற்ற

12 ஆம் வகுப்பு மனித நேயம் Read More »

சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் இயேசுபிரான்

இயேசுபிரான் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை: இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் பகுதியில் பிறந்தவர். பெற்றோர் = சங்கர நாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மை ஹென்றி அல்பிரடு என்பதன் சுருக்கமே எச்.ஏ ஆகும் படைப்புகள் = போற்றித் திருவகவல், இரட்சணியமனோகரம், இரட்சணிய யாத்திரிகம். இரட்சணியமனோகரம் கலி விருதப்பாவால் அமைந்த நூல். இவரை “கிறித்துவக் கம்பர்” என்பர். சொற்பொருள்: துசங்கட்டுதல் – விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு. இலக்கணக்குறிப்பு: பெருங்குணம் – பண்புத்தொகை கட்டும் –

சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் இயேசுபிரான் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் திண்ணையை இடித்து தெருவாக்கு

திண்ணையை இடித்து தெருவாக்கு ஆசிரியர் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் குவளையில் பிறந்தவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவரை “எழுச்சி கவிஞர்” என்பர். காலம்: 26.02.1947 – 13.05.2000 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள் நான்மணிக்கடிகை ஆராரோ ஆராரோ வீரச்சிறுவன் இசையமுது

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் திண்ணையை இடித்து தெருவாக்கு Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடைசிவரை நம்பிக்கை

கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய “டென் லிட்டில் பிங்கர்ஸ்” என்ற தொகுப்பில் உள்ளது. சடகோ சசாகி, 11 வயது சிறுமி. ஜப்பானில் ஹிரோஷிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள். அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சடகோவின் தோழி சிசுகோ. தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். ஜப்பானியர் வணங்கும் பறவை, கொக்கு. காகிதத்தால் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடைசிவரை நம்பிக்கை Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் உ.வே.சா

உ.வே.சா உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி. ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம் இயற்பெயர் = வேங்கடரத்தினம் ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவரின் ஆசிரியர் வைத்த பெயர் = சாமிநாதன் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா” இவரின் தந்தை = வேங்கடசுப்பையா காலம் = 19.02.1855 முதல் 28.04.1942 1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் உ.வே.சா Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடும் நகரமும்

நாடும் நகரமும் நாடு: நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது. மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன. நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் “நாடு” என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும். முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடும் நகரமும் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்

தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம் டிவி – தொலைக்காட்சி ரேடியோ – வானொலி டிபன் – சிற்றுண்டி டீ – தேநீர் கரண்ட் – மின்சாரம் டெலிபோன் – தொலைபேசி ஃபேன் – மின்விசிறி சேர் – நாற்காலி லைட் – விளக்கு டம்ளர் – குவளை சைக்கிள் – மிதிவண்டி பிலாட்பாரம் – நடைப்பாதை ஆபிஸ் – அலுவலகம் சினிமா – திரைப்படம் டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி ரோடு – சாலை பிளைட் – விமானம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம் Read More »