சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மு.வரதராசனாரின் கடிதம்
மு.வரதராசனாரின் கடிதம் தம்பிக்கு என்ற கடிதத்தில் அன்புள்ள எழில் என்று தொடங்கி, தமிழரின் ஒற்றுமை தனி ஒருவர் உயர்வு இன உயர்வு ஆகாது தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைந்து ஒற்றுமைப்படுத்தும் ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலே கற்பிக்க வேண்டும். கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச் சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும். சாதிசமய வேறுபாடுகளை மறக்க கற்றுகொள்;
சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மு.வரதராசனாரின் கடிதம் Read More »