சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் உலகம் உள்ளங்கையில்
உலகம் உள்ளங்கையில் கணக்கிடுவதற்காக முதலில் எளிதான “மணிச்சட்டம்” உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது. பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார். 1833இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே “கணினியின் தந்தை” என அழைக்கப்படுகிறார். ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் “முதல் செயல் திட்ட வரைவாளர்” எனப் போற்றப்படுகிறார். […]
சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் உலகம் உள்ளங்கையில் Read More »