TNPSC

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் உ.வே.சா: “யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய பொது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் “தமிழ்த்தாத்தா” என்று அழைக்கபடுபவர். உ.வே.சா.இன் ஆசிரியரே “மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்”. இளமையும் கல்வியும்: மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் திருச்சி மாவட்டம் “எண்ணெய்க்கிராமத்தில்” பிறந்தார். பெற்றோர்: சிதம்பரம் – அன்னத்தாச்சியார். தமது தந்தையிடமே கல்வி கற்றார். கல்வியே வாழ்க்கை: மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் “திரிசிரபுரத்தில்”(திருச்சி) வாழ்ந்தார். அவரை “திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார்” என்றே

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி சொற்பொருள்: ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல் காதல் – அன்பு, விருப்பம் மேதை – அறிவு நுட்பம் வண்மை – ஈகை, கொடை பிணி – நோய் மெய் – உடம்பு ஆசிரியர் குறிப்பு: பெயர்: மதுரை கூடலூர் கிழார் பிறந்த ஊர்: கூடலூர் சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள். காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர். நூல் குறிப்பு: முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று. இந்நூல்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் முதுமொழிக்காஞ்சி Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் குற்றாலக் குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி சொற்பொருள்: வானரங்கள் – ஆண் குரங்குகள் மந்தி – பெண் குரங்குகள் வான்கவிகள் – தேவர்கள் காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை வேணி – சடை மின்னார் – பெண்கள் மருங்கு – இடை நூல் குறிப்பு: இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குரவஞ்சி. ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர் ஆவார். குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல். 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் குற்றாலக் குறவஞ்சி Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் காவடிச்சிந்து

காவடிச்சிந்து சொற்பொருள்: கலாபம் – தோகை விவேகன் – ஞானி கோல – அழகிய வாவி – பொய்கை மாதே – பெண்ணே ஆசிரியர் குறிப்பு: பெயர் = அண்ணாமலையார் ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம் பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள் நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ் சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர். காலம் = 1861–1890 நூல் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் காவடிச்சிந்து Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு

இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு வேலு நாச்சியார்: இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி. இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள். சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார். 1772இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார். பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார். வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னர் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாரதத்தாய்

பாரதத்தாய் சொற்பொருள்: வாய்மை – உண்மை களையும் – நீக்கும் வண்மை – வள்ளல் தன்மை சேய்மை – தொலைவு பிரித்து எழுதுக: தாய்மையன் பிறனை = தாய்மை + அன்பின் + தனை ஆசிரியர் குறிப்பு: பெயர் – அசலாம்பிகை அம்மையார் ஊர் – திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனண நூல்கள்: ஆத்திசூடி வெண்பா திலகர் புராணம் குழந்தை சுவாமிகள் பதிகம் காந்தி புராணம்(2034 பாடல்கள்) இராமலிங்க சுவாமிகள் பதிகம்(409 பாடல்கள்) சிறப்பு: இவரை “இக்கால

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாரதத்தாய் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விவேகசிந்தாமணி

விவேகசிந்தாமணி தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு தான்அதைச் சம்பு வின்கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள் வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப் போனது வண்டோ பறந்தது பழந்தான் புதுமையோ இதுஎனப் புகன்றாள் சொற்பொருள்: மது – தேன் தியங்கி – மயங்கி சம்பு – நாவல் மதியம் – நிலவு நூல் குறிப்பு: விவேகசிந்தாமணி என்னும் இநூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு. இந்நூலை தொகுத்தவர் யாரென

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விவேகசிந்தாமணி Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் உலகம் உள்ளங்கையில்

உலகம் உள்ளங்கையில் கணக்கிடுவதற்காக முதலில் எளிதான “மணிச்சட்டம்” உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது. பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார். 1833இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே “கணினியின் தந்தை” என அழைக்கப்படுகிறார். ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் “முதல் செயல் திட்ட வரைவாளர்” எனப் போற்றப்படுகிறார்.

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் உலகம் உள்ளங்கையில் Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நளவெண்பா

நளவெண்பா சொற்பொருள்: ஆழி – கடல் விசும்பு – வானம் செற்றான் – வென்றான் அரவு – பாம்பு பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு வள்ளை – ஒருவகை நீர்க்கொடி கடா – எருமை வெளவி – கவ்வி சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள் கொடி – பவளக்கொடி கோடு – கொம்பு கழி – உப்பங்கழி திரை – அலை மேதி – எருமை கள் – தேன் புள் – அன்னம் சேடி – தோழி

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நளவெண்பா Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காடும் படித்தால் – மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி கபிலர் சொற்பொருள்: வள்ளை – நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு அளகு – கோழி ஆசிரியர் குறிப்பு: பெயர் – கபிலர் காலம் – கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்றும், சங்ககாலத்திற்கு பின் என்றும் கூறுவர். நூல் குறிப்பு: திருக்குறளின் சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் எழுந்தது. இந்நூலில் 53 புலவர்கள்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவள்ளுவமாலை Read More »