ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
- Aesthetics – அழகியல்
- Journalist – இதழாளர்
- Art Critic – கலை விமர்சிகர்
- Book Review – புத்தக மதிப்புரை
- Migration – புலம்பெயர்தல்
- Philosopher – மெய்யியலாளர்
- Organic Farming – இயற்கை வேளாண்மை
- Value Added Product – மதிப்புக்கூட்டு பொருள்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- Chemical Fertilizers – வேதி உரங்கள்
- Root Nodes – வேர்முடிச்சுகள்
- Shell Seeds – ஒட்டு விதை
- Weaver Bird – தூக்கணாங்குருவி
- Farmyard Manure – தொழு உரம்
- Harvesting – அறுவடை
- Ethnic Group – இனக்குழு
- Earth Environement – புவிச்சூழல்
- Etymological Dictionary – வேர்ச்சொல் அகராதி
- Prefix – முன்னொட்டு
- Suffix – பின்னொட்டு
- Cultural Elements – பண்பாட்டுக்கூறுகள்
- Religion – மதம்
- Medicine – மருத்துவம்
- Philosophy – தத்துவம்
- Science – அறிவியல்
- Idols – சிலைகள்
- Education Committee – கல்விக்குழு
- Infrastructure – உள்கட்டமைப்பு
- Classical Language – செம்மொழி
- Ancestor – மூதாதையர்
- Value Education – மதிப்புக்கல்வி
- Mental Abilities – மன ஆற்றல்
- Document – ஆவணம்
- Backwater – உப்பங்கழி
- Agreement – ஒப்பந்தம்
- Invasion – படையெடுப்பு
- Culture – பண்பாடு
- Sailor – மாலுமி
- FIne Arts – நுண் கலைகள்
- Documentary – ஆவணப்படம்
- Inscription / Epigraph – கல்வெட்டு
- Grain Warehouse – தானியக்கிடங்கு
- Disaster – பேரழிவு
- Myth – தொன்மம்
- Touch Scrren = தொடுதிரை
- Bug = பிழை
- Gazette = அரசிதழ்
- Despatch = அனுப்புகை
- Subsidy = நல்கை
- Ceiling = உச்சவரம்பு
- Circular = சுற்றறிக்கை
- Sub Junior = மிக இளையோர்
- Super Senior = மீமூத்தோர்
- Carrom = நாலாங்குழி ஆட்டம்
- Sales Tax = விற்பனை வரி
- Customer = வாடிக்கையாளர்
- Consumer = நுகர்வோர்
- Account = பற்று வரவுக் கணக்கு
- Refree = நடுவர்
- Note Book = எழுதுசுவடி
- Answer Book = விடைச்சுவடி
- Rough Note Book = பொதுக் குறிப்புச் சுவடி
- Prospectus = விளக்கச்சுவடி
- Clinic = மருத்துவமனை
- Blood Group = குருதிப் பிரிவு
- Pharmacist = மருந்தாளுநர்
- X-Ray = ஊடுகதிர்
- Typhoid = குடற்காய்ச்சல்
- Ointment = களிம்பு
- Cellphone = கைப்பேசி, செல்லிடப்பேசி, அலைபேசி
- Website = இணையம்
- Blog = வலைப்பூ
- E-Mai l = மின்னஞ்சல்
- Smartphone = திறன்பேசி
- Windows = பலகணி
- Strategies = உத்திகள்
- Equality = சமத்துவம்
- Trade Union = தொழிற்சங்கம்
- Debate = பட்டிமன்றம்
- Multiple Personality = பன்முக ஆளுமை
- Pseudonym = புணைபெயர்
- Earthworm = நாங்கூழ்ப்புழு
- Globalisation = உலகமயமாக்கல்
- Doctor of Philosophy = முனைவர் பட்டம்
- Awareness = விழிப்புணர்வு
- Passport = கடவுச்சீட்டு
- Materiliism = பொருள்முதல் வாதம்
- Apostrophe = எழுத்துக்குறை
- Semicolon = அரைப்புள்ளி
- Colon = முக்காற்புள்ளி
- Colondash = வரலாற்றுக்குறி
- Ditto mark = மேற்படிக்குறி
- Dash = இடைக்கோடு
- இலக்கணம் – ஆக்கப்பெயர்கள்
- சான்றோர் சித்திரம் – மயிலை சீனி வேங்கடசாமி
- தாகூரின் கடிதங்கள்
- ஒவ்வொரு புல்லையும்
- தொலைந்து போனவர்கள்
- மனோன்மணியம்
- செல்வி
- இலக்கணம் – மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
- சான்றோர் சித்திரம் – திரு வி கலியாணசுந்தரனார்
- ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
- ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
- 11 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 11 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 11 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 11 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக