11TH TAMIL பிரித்து எழுதுக

11TH TAMIL பிரித்து எழுதுக

11TH TAMIL பிரித்து எழுதுக
11TH TAMIL பிரித்து எழுதுக

11TH TAMIL பிரித்து எழுதுக

  • மாசற்றார் = மாசு + அற்றார்
  • வீட்டுத்தோட்டம் = வீடு + தோட்டம்
  • காட்டுமரம் = காடு + மரம்
  • முரட்டுக்காளை = முரடு + காளை
  • பகட்டுவாழ்க்கை = பகடு + வாழ்க்கை
  • சோற்றுப்பானை = சோறு + பானை
  • வயிற்றுப்பசி = வயிறு + பசி
  • கயிற்றுவண்டி = கயிறு + வண்டி
  • வரவறிந்தான் = வரவு + அறிந்தான்
  • பள்ளித்தோழன் = பள்ளி + தோழன்
  • நிலத்தலைவர் = நிலம் + தலைவர்
  • திரைப்படம் = திரை + படம்
  • மரக்கலம் = மரம் + களம்
  • பூங்கொடி = பூ + கொடி
  • பூஞ்சோலை = பூ + சோலை
  • வாயொலி = வாய் + ஒலி
  • கல்லதர் = கல் + அதர்
  • பழத்தோல் = பழம் + தோல்
  • பெருவழி = பெருமை + வழி
  • பெரியன் = பெருமை + அன்
  • மூதூர் = முதுமை + ஊர்
  • பைந்தமிழ் = பசுமை + தமிழ்
  • நெட்டிலை = நெடுமை + இலை
  • திருப்புகழ் = திரு + புகழ்
  • உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்
  • தண்டுடை = தண்டு + உடை
  • இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
  • புகழெனின் = புகழ் + எனின்
  • சிறுகோல் = சிறுமை + கோல்
  • பொற்சிலம்பு = பொன் + சிலம்பு
  • இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
  • முறையறிந்து = முறை + அறிந்து
  • கற்பொடி = கல் + பொடி
  • உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
  • திருவடி = திரு + அடி
  • காலத்தச்சன் = காலம் + தச்சன்
  • உழுதுழுது = உழுது + உழுது
  • பேரழகு = பெருமை + அழகு
  • மண்ணுடை = மண் + உடை
  • புறந்தருதல் = புறம் + தருதல்
  • நீரோடை = நீர் + ஓடை
  • சிற்றூர் = சிறுமை + ஊர்
  • கற்பிளந்து = கல் + பிளந்து
  • மணிக்குலம் = மணி + குலம்
  • அமுதென்று                 = அமுது + என்

 

Leave a Reply