ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

  • Aesthetics –         அழகியல்
  • Journalist –         இதழாளர்
  • Art Critic –         கலை விமர்சிகர்
  • Book Review –         புத்தக மதிப்புரை
  • Migration –         புலம்பெயர்தல்
  • Philosopher –         மெய்யியலாளர்
  • Organic Farming – இயற்கை வேளாண்மை
  • Value Added Product – மதிப்புக்கூட்டு பொருள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • Chemical Fertilizers – வேதி உரங்கள்
  • Root Nodes –         வேர்முடிச்சுகள்
  • Shell Seeds –         ஒட்டு விதை
  • Weaver Bird –         தூக்கணாங்குருவி
  • Farmyard Manure –         தொழு உரம்
  • Harvesting –         அறுவடை
  • Ethnic Group –         இனக்குழு
  • Earth Environement – புவிச்சூழல்
  • Etymological Dictionary – வேர்ச்சொல் அகராதி
  • Prefix –         முன்னொட்டு
  • Suffix –         பின்னொட்டு
  • Cultural Elements – பண்பாட்டுக்கூறுகள்
  • Religion –         மதம்
  • Medicine –         மருத்துவம்
  • Philosophy –         தத்துவம்
  • Science –         அறிவியல்
  • Idols –         சிலைகள்
  • Education Committee – கல்விக்குழு
  • Infrastructure –         உள்கட்டமைப்பு
  • Classical Language – செம்மொழி
  • Ancestor –         மூதாதையர்
  • Value Education – மதிப்புக்கல்வி
  • Mental Abilities –         மன ஆற்றல்
  • Document –         ஆவணம்
  • Backwater –         உப்பங்கழி
  • Agreement –         ஒப்பந்தம்
  • Invasion –         படையெடுப்பு
  • Culture –         பண்பாடு
  • Sailor –         மாலுமி
  • FIne Arts –         நுண் கலைகள்
  • Documentary –         ஆவணப்படம்
  • Inscription / Epigraph – கல்வெட்டு
  • Grain Warehouse – தானியக்கிடங்கு
  • Disaster –         பேரழிவு
  • Myth –         தொன்மம்
  • Touch Scrren =         தொடுதிரை
  • Bug =         பிழை
  • Gazette =         அரசிதழ்
  • Despatch =         அனுப்புகை
  • Subsidy =         நல்கை
  • Ceiling =         உச்சவரம்பு
  • Circular =         சுற்றறிக்கை
  • Sub Junior =         மிக இளையோர்
  • Super Senior =         மீமூத்தோர்
  • Carrom =         நாலாங்குழி ஆட்டம்
  • Sales Tax =         விற்பனை வரி
  • Customer =         வாடிக்கையாளர்
  • Consumer =         நுகர்வோர்
  • Account =         பற்று வரவுக் கணக்கு
  • Refree =         நடுவர்
  • Note Book =         எழுதுசுவடி
  • Answer Book =         விடைச்சுவடி
  • Rough Note Book = பொதுக் குறிப்புச் சுவடி
  • Prospectus =         விளக்கச்சுவடி
  • Clinic =         மருத்துவமனை
  • Blood Group =         குருதிப் பிரிவு
  • Pharmacist =         மருந்தாளுநர்
  • X-Ray =         ஊடுகதிர்
  • Typhoid =         குடற்காய்ச்சல்
  • Ointment =         களிம்பு
  • Cellphone =         கைப்பேசி, செல்லிடப்பேசி, அலைபேசி
  • Website =         இணையம்
  • Blog =         வலைப்பூ
  • E-Mai l =         மின்னஞ்சல்
  • Smartphone =         திறன்பேசி
  • Windows =         பலகணி
  • Strategies =         உத்திகள்
  • Equality =         சமத்துவம்
  • Trade Union =         தொழிற்சங்கம்
  • Debate =         பட்டிமன்றம்
  • Multiple Personality = பன்முக ஆளுமை
  • Pseudonym =         புணைபெயர்
  • Earthworm =         நாங்கூழ்ப்புழு
  • Globalisation =         உலகமயமாக்கல்
  • Doctor of Philosophy = முனைவர் பட்டம்
  • Awareness =         விழிப்புணர்வு
  • Passport =         கடவுச்சீட்டு
  • Materiliism =         பொருள்முதல் வாதம்
  • Apostrophe =         எழுத்துக்குறை
  • Semicolon =         அரைப்புள்ளி
  • Colon =         முக்காற்புள்ளி
  • Colondash =         வரலாற்றுக்குறி
  • Ditto mark =         மேற்படிக்குறி
  • Dash               =         இடைக்கோடு

 

 

 

 

Leave a Reply