கு அழகிரிசாமி
கு. அழகிரிசாமி ஆசிரியர் குறிப்பு
- காலம் = 23 ஜூன் 1923– 28 மார்ச் 1949
- ஊர் = கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமம்
- பெற்றோர் = குருசாமி-தாயம்மாள்
சிறப்புப் பெயர்
- “சிறுகதைச் செம்மல்” என அழைக்கப்படுபவர் = கு.அழகிரிசாமி
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கு அழகிரிசாமி சிறுகதைகள்
- உறக்கம் கொள்ளுமா (முதல் சிறுகதை)
- ராஜா வந்திருக்கிறார்
- குமாரபுரம் ஸ்டேசன்
- ஞாபகார்த்தம்
- இருவர் கண்ட ஒரே கனவு
- காற்று
- அழகம்மாள்
- முருங்கைமர மோகினி
- சுயரூபம்
- அக்னி கவசம்
- உலகம் யாருக்கு
- பேதமை
- சிரிக்கவில்லை
- பெரிய மனுஷி
- ஆதாரம் இருக்கிறதா
- ஆண் மகன்
- புது உலகம்
- திரிபுரம்
- இரு பெண்கள்
- திரிவேணி
கு அழகிரிசாமி சிறுகதை தொகுப்பு
- கு.அழகிரிசாமி கதைகள் (முதல் சிறுகதை தொகுப்பு)
- அன்பளிப்பு (சாகித்திய அகாதமி பரிசு)
- சிரிக்கவில்லை
- தவப்பயன்
- வரப்பிரசாதம்
- கவியும் காதலும்
- இரு சகோதரர்கள்
- காலகண்டி
- செவிசாய்க்க ஒருவன்
- புதிய ரோஜா
- துறவு
- கற்பக விருட்சம்
கு அழகிரிசாமி புதினங்கள்
- டாக்டர் அனுராதா
- தீராத விளையாட்டு
- புது வீடு புது உலகம்
- வாழ்க்கைப் பாதை
சிறுவர் இலக்கியம்
- மூன்று பிள்ளைகள்
- காளிவரம்
கு அழகிரிசாமி கடிதங்கள்
- கு.அழகிரிசாமி கடிதங்கள்
மொழிபெயர்ப்புகள்
- தர்மரட்சகன்
- மாக்சிம் கார்க்கியின் நூல்கள்
- லெனினுடன் சில நாட்கள்
- அமெரிக்காவிலே
- யுத்தம் வேண்டும்
- விரோதி பணியாவிட்டால்
- அக்பர்
- பலநாட்டுச் சிறுகதைகள்
- லாரன்ஸ் பின்யன்
நாடகங்கள்
- கவிச்சக்கரவர்த்தி (தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு)
- வஞ்ச மகள்
கட்டுரைத் தொகுப்பு
- இலக்கியத்தேன்
- இலக்கியச் சுவை
- இலக்கிய அமுதம்
- இலக்கிய விருந்து
- தமிழ் தந்த கவியின்பம்
- தமிழ் தந்த கவிச்செல்வம்
- நான் கண்ட எழுத்தாளர்கள்
- மண்ணுலகத்து ஓசைகள்
கு அழகிரிசாமி ஆசிரியர் குறிப்புக்கள்
- இவர் கி.ராஜநாராயணனின் பால்ய நண்பர்.
- இவரது முதல் சிறுகதை “உறக்கம் கொள்ளுமா” 1943 இல் ஆனந்த போதினியில் வெளிவந்தது.
- இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு – “கு.அழகிரிசாமி கதைகள்” 1952 இல் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
- 1952 முதல் 1957 வரை அவர் மலேசியாவில் வாழ்ந்த காலகட்டத்தில் மலேசிய இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார்.
- மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்.
- கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
- கடிதங்கள் எழுதுவதை ஒரு கடமையாகவே செய்துவந்தார். இவர் எழுதிய கடிதங்களை ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற தலைப்பில் கி.ராஜநாராயணன் ஒரு நூலாக வெளியிட்டார்.
கு அழகிரிசாமி சிறப்புகள்
- 1970 இல், அவரது “அன்பளிப்பு” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக மரணத்திற்குப் பின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
- தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நபர் இவராவார்.
- தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் சிறுகதை = கு.அழகிரிசாமியின் “அன்பளிப்பு”
- ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான்.
- “ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.
- புதுமைப்பித்தனுக்குப் பின் யதார்த்தவாதச் சிறுகதையில் முதன்மைச் சாதனையாளர் கு.அழகிரிசாமிதான் என்னும் விமர்சன மதிப்பீடு உண்டு.
- சுந்தர ராமசாமி = கு.ப.ரா.வின் வலிமையான வாரிசு
- இவர் எழுதிய ‘கவிச்சக்ரவர்த்தி’, ‘வஞ்ச மகள்’ ஆகிய நாடகங்கள் மலேசியாவில் உயர்நிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகத்திலும் பாடப் புத்தகங்களாக இடம்பெற்றுள்ளன.
- பாரதியார்
- வ.வே.சு.ஐயர்
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
- சு.சமுத்திரம்
- கு.ப.ரா
- கல்கி
- அறிஞர் அண்ணா
- சிதம்பர ரகுநாதன்
- கி. இராஜ நாராயணன்
- மௌனி
- பி.எஸ்.ராமையா