சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
|
வ.எண் |
ஆண்டு | படைப்பு | பிரிவு |
ஆசிரியர் |
|
1 |
2022 | காலா பாணி | புதினம் | மு. ராஜேந்திரன் |
| 2 | 2021 | சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை | சிறுகதைத் தொகுப்பு |
அம்பை |
|
3 |
2020 | செல்லாத பணம் | புதினம் | இமையம் |
| 4 | 2019 | சூல் | புதினம் |
சோ.தர்மன் |
|
5 |
2018 | சஞ்சாரம் | புதினம் | எஸ். ராமகிருஷ்ணன் |
| 6 | 2017 | காந்தள் நாட்கள் | கவிதை நூல் |
இன்குலாப் |
|
7 |
2016 | ஒரு சிறு இசை | சிறுகதைத் தொகுப்பு | வண்ணதாசன் |
| 8 | 2015 | இலக்கியச் சுவடுகள் | கட்டுரைத் தொகுப்பு |
ஆ. மாதவன் |
|
9 |
2014 | அஞ்ஞாடி | புதினம் | பூமணி |
| 10 | 2013 | கொற்கை | புதினம் |
ஜோ டி குரூஸ் |
|
11 |
2012 | தோல் | புதினம் | டேனியல் செல்வராஜ் |
| 12 | 2011 | காவல் கோட்டம் | புதினம் |
சு. வெங்கடேசன் |
|
13 |
2010 | சூடிய பூ சூடற்க | சிறுகதைத் தொகுப்பு | நாஞ்சில் நாடன் |
| 14 | 2009 | கையொப்பம் | கவிதை நூல் |
புவியரசு |
|
15 |
2008 | மின்சாரப் பூ | சிறுகதைத் தொகுப்பு | மேலாண்மை பொன்னுசாமி |
| 16 | 2007 | இலை உதிர் காலம் | புதினம் |
நீல பத்மநாபன் |
|
17 |
2006 | ஆகாயத்துக்கு அடுத்த வீடு | கவிதை நூல் | மு. மேத்தா |
| 18 | 2005 | கல்மரம் | புதினம் |
கோ. திலகவதி |
|
19 |
2004 | வணக்கம் வள்ளுவ! | கவிதை நூல் | தமிழன்பன் |
| 20 | 2003 | கள்ளிக்காட்டு இதிகாசம் | புதினம் |
இரா. வைரமுத்து |
|
21 |
2002 | ஒரு கிராமத்து நதி | கவிதை நூல் | சிற்பி பாலசுப்ரமணியம் |
| 22 | 2001 | சுதந்திர தாகம் | புதினம் | |
|
23 |
2000 | விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் | விமர்சனம் | தி.க. சிவசங்கரன் |
| 24 | 1999 | ஆலாபனை | வசன கவிதைகளின் தொகுப்பு | |
|
25 |
1998 | விசாரணைக் கமிஷன் | புதினம் | சா. கந்தசாமி |
| 26 | 1997 | சாய்வு நாற்காலி | புதினம் |
தோப்பில் முகமது மீரான் |
|
27 |
1996 | அப்பாவின் சிநேகிதர் | சிறுகதைத் தொகுப்பு | அசோகமித்திரன் |
| 28 | 1995 | வானம் வசப்படும் | புதினம் |
பிரபஞ்சன் |
|
29 |
1994 | புதிய தரிசனங்கள் | புதினம் | பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) |
| 30 | 1993 | காதுகள் | புதினம் |
எம்.வி.வெங்கட்ராம் |
|
31 |
1992 | குற்றாலக் குறிஞ்சி | வரலாற்றுப் புதினம் | கோவி.மணிசேகரன் |
| 32 | 1991 | கோபல்லபுரத்து மக்கள் | புதினம் | |
|
33 |
1990 | வேரில் பழுத்த பலா | புதினம் | சு. சமுத்திரம் |
| 34 | 1989 | சிந்தாநதி | தன் வரலாற்றுக் கட்டுரை |
லா.ச. ராமாமிர்தம் |
|
35 |
1988 | வாழும் வள்ளுவம் | இலக்கியத் திறனாய்வு | வா.செ. குழந்தைசாமி |
| 36 | 1987 | முதலில் இரவு வரும் | சிறுகதைத் தொகுப்பு |
ஆதவன் சுந்தரம் |
|
37 |
1986 | இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் | இலக்கியத் திறனாய்வு | க.நா. சுப்பிரமணியம் |
| 38 | 1985 | கம்பன்: புதிய பார்வை | இலக்கியத் திறனாய்வு |
அ.ச.ஞானசம்பந்தன் |
|
39 |
1984 | ஒரு காவிரியைப் போல | புதினம் | லட்சுமி (திரிபுரசுந்தரி) |
| 40 | 1983 | பாரதி: காலமும் கருத்தும் | இலக்கியத் திறனாய்வு | |
|
41 |
1982 | மணிக்கொடி காலம் | இலக்கிய வரலாறு | பி.எஸ். ராமையா |
| 42 | 1981 | புதிய உரைநடை | இலக்கியத் திறனாய்வு |
மா. ராமலிங்கம் |
|
43 |
1980 | சேரமான் காதலி | புதினம் | கண்னதாசன |
| 44 | 1979 | சக்தி வைத்தியம் | சிறுகதைத் தொகுப்பு |
தி. ஜானகிராமன் |
|
45 |
1978 | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்சியும் | இலக்கியத் திறனாய்வு | வல்லிக்கண்ணன் |
| 46 | 1977 | குருதிப்புனல் | புதினம் |
இந்திரா பார்த்தசாரதி |
|
47 |
1976 | விருது வழங்கப்படவில்லை | ||
| 48 | 1975 | தற்காலத் தமிழ் இலக்கியம் | இலக்கியத் திறனாய்வு |
இரா. தண்டாயுதம் |
|
49 |
1974 | திருக்குறள் நீதி இலக்கியம் | இலக்கியத் திறனாய்வு | க.த. திருநாவுக்கரசு |
| 50 | 1973 | வேருக்கு நீர் | புதினம் |
ராஜம் கிருஷ்ணன் |
|
51 |
1972 | சில நேரங்களில் சில மனிதர்கள் | புதினம் | ஜெயகாந்தன் |
| 52 | 1971 | சமுதாய வீதி | புதினம் |
நா. பார்த்தசாரதி |
|
53 |
1970 | அன்பளிப்பு | சிறுகதைத் தொகுப்பு | கு. அழகிரிசாமி |
| 54 | 1969 | பிசிராந்தையார் | நாடகம் | |
|
55 |
1968 | வெள்ளைப் பறவை | கவிதை நூல் | அ. சீனிவாச ராகவன் |
| 56 | 1967 | வீரர் உலகம் | இலக்கியத் திறனாய்வு |
கி. வா. ஜெகந்நாதன் |
|
57 |
1966 | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு | வாழ்க்கை வரலாற்று நூல் | ம. பொ. சிவஞானம் |
| 58 | 1965 | ஸ்ரீ ராமானுஜர் | வாழ்க்கை வரலாற்று நூல் |
பி.ஸ்ரீ. ஆச்சார்யா |
|
59 |
1964 | விருது வழங்கப்படவில்லை | ||
| 60 | 1963 | வேங்கையின் மைந்தன் | புதினம் |
அகிலன் (பி.வி. அகிலாண்டம்) |
|
61 |
1962 | அக்கரைச் சீமையில் | பயண நூல் | சோமு (மீ.ப. சோமசுந்தரம்) |
| 62 | 1961 | அகல்விளக்கு | புதினம் | |
|
63 |
1960 | விருது வழங்கப்படவில்லை | ||
| 64 | 1959 |
விருது வழங்கப்படவில்லை |
||
|
65 |
1958 | சக்கரவர்த்தி திருமகள் | உரைநடை (இராமாயணம்) | சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி) |
| 66 | 1957 |
விருது வழங்கப்படவில்லை |
||
|
67 |
1956 | அலையோசை | புதினம் | கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) |
| 68 | 1955 | தமிழ் இன்பம் | கட்டுரைத் தொகுப்பு |
|
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
- தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
- தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கட்டுரை தொகுப்பு நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் புதினம் (நாவல்)? = கல்கி இயற்றிய “அலையோசை” (1956)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் உரைநடை நூல்? = ராஜாஜி எழுதிய “சக்கரவர்த்தி திருமகள்” (1958)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பயண நூல்? = சோமு அவர்கள் இயற்றிய “அக்கரைச் சீமையில்” (1962)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் வாழ்க்கை வரலாற்று நூல்? = பி.ஸ்ரீ. ஆச்சார்யா அவர்கள் இயற்றிய “ஸ்ரீ ராமானுஜர்” (1965)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய திறனாய்வு நூல்? = கி. வா. ஜெகந்நாதன் இயற்றிய “வீரர் உலகம்” (1967)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் கவிதை நூல்? = அ. சீனிவாச ராகவன் இயற்றிய “வெள்ளைப் பறவை” (1968)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நாடக நூல்? = பாரதிதாசனின் “பிசிராந்தையார்” நாடகம் (1969)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் சிறுகதை தொகுப்பு நூல்? = கு. அழகிரிசாமியின் “அன்பளிப்பு” (1970)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய வரலாறு நூல்? = பி.எஸ். ராமையா அவர்களின் “மணிக்கொடி காலம்” (1982)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் தன் வரலாறு நூல்? = லா.ச.ராமாமிர்தம் அவர்களின் “சிந்தாநதி” (1989)
- தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற வசன கவிதை நூல்? = அப்துல் ரகுமானின் “ஆலாபனை” (1999)
- தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் விமர்சன நூல்? = தி.க. சிவசங்கரன் எழுதிய “விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்” (2000).
- சாகித்திய அகாடமி விருதுகள் இதுவரை ஐந்து முறை தமிழுக்கு வழங்கப்படவில்லை = 1957, 1959, 1960, 1964, 1976.
- Tnpsc Pothu Tamil Part – A
- Tnpsc Pothu Tamil Part – B
- Tnpsc Pothu Tamil Part – C
- தமிழில் முதன் முதல்
- தமிழ் நூல்களில் முதன் முதல்
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்