சி மணி
சி மணி ஆசிரியர் குறிப்பு
- இயற்பெயர் = சி.பழனிச்சாமி
- பிறப்பு = 3 அக்டோபர் 1936
- பணி = ஆங்கிலப் பேராசிரியர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
புனைப் பெயர்
- தாண்டவராயன்
- வே.மாலி
- கே.செல்வம்
- ஓலூலூ
- பெரியசாமி
- ப.சாமி
- தான்டவநாயகம்
சி மணி கவிதைகள்
- வரும் போகும்
- ஒளிச் சேர்க்கை
- இதுவரை
- நகரம்
- பச்சையின் நிலவுப் பெண்
- நாட்டியக்காளை
- உயர்குடி
- அலைவு
- குகை
- தீர்வு
- முகமூடி
- பழக்கம்
- பாரி
ஆய்வு நூல்
- யாப்பும் கவிதையும் (தமிழில் புதுகவிதை பற்றிய முதல் ஆய்வு நூல்)
விருது
- விளக்கு இலக்கிய பரிசு (2002)
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக விருது (இரு முறை 1983,1985)
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
பொதுவான குறிப்புகள்
- 1959 ஆம் ஆண்டு முதல் “எழுத்து” இதழில் இவரின் கவிதைகள வெளிவந்தன
- இவர் நடத்திய சிற்றிதழ் = நடை
- இவரின் கவிதை தொகுப்பு = வரும் போகும், ஒளிச்சேர்க்கை, இதுவரை
- இவர் ஒரு ஆங்கிலப் பேராசரியர்
- “தாவோ தி ஜிங்” என்னும் சீன மெய்யியல் நூலினை தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்
- புதுக்கவிதையில் இவர் அதிகம் பயன்படுத்தியது = அங்கம்
- “இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாய் சொன்னவர்”
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற