மு வ கடிதங்கள்
மு வ கடிதங்கள்
- அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என நான்கு கடித இல்லக்கிய நூல்களை எழுதியுள்ளார்
- மு.வ.வின் பிற நூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கியங்களே என்பர்
- தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளது
- தமிழரின் ஒற்றுமை
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- தனி ஒருவரின் உயர்வு இன உயர்வு ஆகாது
- தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தும்
- ஆட்சி மொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும்
- கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச்சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும்
- சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்; மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்
- வெளிநாட்டுத் துணியை மறுப்பதுபோல் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாளைகளை விலக்கு
- தமிழர் நடத்தும் கடைகளையும் தொழிற்கூடங்களை போற்று
- தமிழர் கடை தொலைவில் இருந்தாலும், விலை கூடுதலாக இருந்தாலும், ஏதேனும் குறை இருந்தாலும் அங்கேயே சென்று வாங்கு
மு வ கடிதங்கள்
- கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு
- தமிழரிடையே பகையையும் பிரிவையும் வளர்க்கும் எந்தச் செயலையும் செய்யாதே, பேசாதே எண்ணாதே
- கொள்கைகள், கட்சிகள், இயக்கங்களைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது
- தலைமை உன்னைத் தேடி வந்தால் வரட்டும்; நீ அதைத் தேடி அலையாதே
- தொண்டுக்கு முந்து; தலைமைக்குப் பிந்து
- ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது.
- இது “அண்ணன் வளவன்” எழுதிய கடிதம் என முடித்துள்ளார்
- மு.வ., “அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு” என நான்கு கடித இலக்கிய நூல்களை படைத்துள்ளார்
மரபு கவிதைகள்
புதுக்கவிதை
- ந.பிச்சமூர்த்தி
- சி.சு.செல்லப்பா
- தருமு சிவராமு
- பசவய்யா
- இரா.மீனாட்சி
- சி.மணி
- சிற்பி பாலசுப்ரமணியம்
- மு.மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
- அப்துல் ரகுமான்
- கலாப்ரியா
- கல்யாண்ஜி
- ஞானக்கூத்தன்
- தேவதேவன்
- சாலை இளந்திரையன்
- ஷாலினி இளந்திரையன்
- ஆலந்தூர் மோகனரங்கன்
- அய்யப்ப மாதவன்
கடித இலக்கியம்