அசோகமித்திரன்

அசோகமித்திரன்

அசோகமித்திரன்

அசோகமித்திரன் ஆசிரியர் குறிப்பு

  • அசோகமித்திரனின் இயற்பெயர் = தியாகராஜன்
  • பெற்றோர் = ஜகதீச அய்யர் – பாலாம்பாள்
  • காலம் = செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017
  • ஊர் = ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத்

புனைப்பெயர்

  • அசோகமித்திரன்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அசோகமித்திரன் சிறுகதைகள்

  • நாடகத்தின் முடிவு
  • இந்த ஒரு ஞாயிற்றுகிழமை மட்டும்
  • விபத்து
  • டயரி
  • வாழ்விலே ஒரு முறை
  • மஞ்சள் கயிறு
  • கோலம்
  • அம்மாவுக்காக ஒரு நாள்
  • மழை
  • மூன்று ஜதை இருப்புப்பாதைகள்
  • இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்
  • ஐந்நூறு கோப்பைத் தட்டுக்கள்
  • ஒரு ஞாயிற்றுக்கிழமை
  • இரு நண்பர்கள்
  • அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம்
  • விமோசனம்
  • தப்ப முடியாது
  • நம்பிக்கை
  • பார்வை
  • வேலி
  • இன்னொருவன்
  • குருவிக் கூடு
  • வரவேற்பு அறையில்
  • ரிக்‌ஷா
  • மறுபடியும்
  • வெறி
  • எல்லை
  • இனி வேண்டியதில்லை
  • பிரயாணம்
  • திருப்பம்
  • குதூகலம்
  • கல்யாணம் முடிந்தவுடன்
  • போட்டோ
  • ‘சார்! சார்!’
  • விரிந்த வயல்வெளிக்கப்பால்
  • காரணம்
  • காத்திருத்தல்
  • காட்சி
  • எலி

அசோகமித்திரன்

  • கண்ணாடி
  • வழி
  • புலிக் கலைஞன்
  • காந்தி
  • கடன்
  • காலமும் ஐந்து குழந்தைகளும்
  • எண்கள்
  • பிரத்யட்சம்
  • நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது
  • உண்மை வேட்கை
  • போட்டியாளர்கள்
  • சுந்தர்
  • தொப்பி
  • விண்ணப்பம்
  • புண் உமிழ் குருதி
  • தெளிவு
  • மௌனம்
  • பாதுகாப்பு
  • உயிர்
  • வண்டிப்பாதை
  • திரை
  • காய்
  • கல்வி
  • நானும் ஜே.ராமகிருஷ்ணராஜுவும் சேர்ந்து எடுத்த சினிமா படம்
  • புதுப்பழக்கம்
  • தைரியம்
  • அவள் ஒருத்திதான்
  • இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை
  • ’78’
  • சுயநலம்
  • கதர்
  • அம்மாவைத் தேடி
  • தந்தைக்காக…
  • சினிமாவுக்குப் போன சென்ஸாரு
  • காபி
  • இவனை எப்படி?
  • பயிற்சி
  • மரியாதை
  • வரிசை
  • தனியொருவனுக்கு
  • அது
  • நடனத்துக்குப் பின்
  • யுகதர்மம்
  • பளு
  • கண்ணும் காதும்
  • சேவை
  • சென்ஸாரும் குடும்பப் படமும்
  • விரல்
  • சுண்டல்
  • அபவாதம்
  • பறவை வேட்டை
  • பங்கஜ் மல்லிக்
  • விருந்து
  • பொறுப்பு
  • முறைப் பெண்
  • குறி
  • விடிவதற்குள்
  • நாளைக்கு மட்டும்
  • சீருடை
  • துரோகம்
  • பெரியவருக்காக ஒரு காலைக்காட்சி
  • உத்தரவு
  • பங்கு
  • மழைநாளின் போது
  • விருத்தி
  • நெறி
  • இப்போது நேரமில்லை
  • பாதாளம்
  • கையெழுத்து
  • அடையாளம்
  • நள்ளிரவில் ஒரு புதுப்பாடம்
  • அம்மாவின் பொய்கள்
  • இந்த வருடமும்
  • ’18 – அ’
  • மாற்று நாணயம்
  • உத்தர ராமாயணம்
  • சம்மதம்
  • மயிலிறகு
  • சிரிப்பு
  • புதுப் பயன்
  • ஒரு கிராமத்து அத்தியாயம்
  • பந்தயம்
  • அழகு
  • ஒரு தலைமுறை முடிந்தது
  • ஒரு புதிய நூற்றாண்டை நோக்கி
  • கந்தசாமியை யாருக்கும் தெரியவில்லை
  • அலைகள் ஓய்ந்து…
  • விடுவிப்பு
  • கணவன், மகள், மகன்
  • பைசா
  • அடுத்த மாதம்
  • சந்தேகம்
  • குற்றம் பார்க்கில்
  • விடுமுறை
  • கொடியேற்றம்
  • பாக்கி
  • பழக்கம்
  • ஒரு காதல் கதை
  • சேர்ந்து படித்தவர்கள்
  • நானும் கிருஷ்ணப்பிள்ளையும் கோவிந்தன் நாயரும்
  • ஹரிகோபாலின் கார்பன் பிரதி
  • பாண்டி விளையாட்டு
  • புதிர்
  • ரோசம்
  • இன்று நிம்மதியாக தூங்க வேண்டும்
  • அப்பாவின் சிநேகிதர்
  • சாயம்
  • பிப்லப் சௌதுரிக்கு கடன் மனு
  • முனீரின் ஸ்பானர்கள்
  • சில்வியா
  • இப்போது வெடித்தது
  • கடிகாரம்
  • ஆச்சரியங்களுக்குக் குறைவில்லை
  • பூனை
  • இருவருக்குப் போதும்
  • அப்பாவிடம் என்ன சொல்வது?
  • மூவர்
  • ஆறாம் வகுப்பு
  • குழந்தைகள்
  • டாக்டருக்கு மருந்து
  • வசவு
  • மறதி
  • எல்லாமே சரி
  • சங்கமம்
  • பவள மாலை
  • கல்யாணிக்குட்டியம்மா
  • சாமியாருக்கு ஒரு மணப்பெண்
  • இரு நிமிடங்கள்
  • பரிட்சை
  • ராஜாவுக்கு ஆபத்து
  • பாலாமணி குழந்தை மண்ணைத் தின்கிறது
  • மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்
  • வீரத்துக்கு வைர விழா
  • நரசிம்ம புராணம்
  • ஒரு டிக்கெட் ரத்து
  • யாருக்கு நன்றி தெரிவிப்பது?
  • மீரா – தான்சேன் சந்திப்பு
  • சிறைக் குறிப்புகள்
  • புதிய பயிற்சி
  • இரகசிய வேதனை
  • கண்ணாடி
  • சிவகாமியின் மரணம்
  • குகை ஓவியங்கள்
  • கோபம்
  • பார்த்த ஞாபகம் இல்லாது போதல்
  • இரகசியங்கள்
  • திருநீலகண்டர்
  • அப்பாவின் கோபம்
  • நகல்
  • கிணறு
  • சிக்கனம்
  • சகோதரர்கள்
  • மணவாழ்க்கை
  • அடி
  • கனவு வீடு
  • ஒரு ஹீரோயின் ஒரு ஹீரோ
  • முழுநேர வேலை
  • பிச்சிகட்டி
  • வீட்டுமனை
  • அழிவற்றது
  • இரு முடிவுகள் உடையது!
  • அவரவர் தலையெழுத்து
  • பழங்கணக்கு
  • முக்தி
  • கண்கள்
  • மிளாகய்ப்பொடி
  • மூன்று நபர்கள்
  • தூர எறிந்த அலாரம் கடியாரம்
  • பழிக்குப் பழி
  • இப்போதே தயாரித்த காப்பி!
  • வாழைப்பழம்
  • மணியோசை
  • நல்ல கருத்துகள்
  • மூன்று ‘ஏ’ பாட்டரி
  • வீட்டில் சொல்லவில்லை
  • என்றும் ஆம்பர்
  • யாருக்கு மருந்து?
  • அம்மாவின் தினம்
  • காணமல் போன ஆறு
  • மயான வைராக்கியம்
  • நாய்
  • உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி
  • நாடக தினம்
  • கடைதிறக்கும் நேரம்
  • கோணல் கொம்பு எருமை மாடு
  • கோல்கொண்டா
  • தேள்
  • யார் முதலில்
  • வெள்ளை மரணங்கள்
  • ஒரு சொல்
  • கப்பாராவ்
  • புத்தகக் கடை
  • 1945ல் இப்படியெல்லாம் இருந்தது
  • நிஜம்
  • குடும்பப் புத்தி
  • தோஸ்த்
  • நாய்க்கடி
  • உங்கள் வயது என்ன?
  • கொடுத்த கடன்
  • கோயில்
  • குழந்தைகள் இறக்கும்போது…
  • ஜோதிடம் பற்றி இன்னொரு கர்ண பரம்பரைக் கதை
  • ஹார்மோனியம்
  • நண்பனின் தந்தை
  • கட்டைவண்டி
  • ஒரு நண்பனைத் தேடி
  • அகோரத் தபசி
  • வாடிக்கை!
  • இன்றும் நண்பர்கள்
  • சகுனம்
  • அடுத்த முறை
  • வண்டு
  • கண்டம்
  • ஒரு நண்பன்
  • தந்தி
  • வைரம்
  • கோட்டை
  • இரண்டு விரல் தட்டச்சு
  • தோல் பை
  • இன்று வேண்டாத கிணறு
  • முதல் குண்டுவீச்சு
  • உறுப்பு அறுவடை
  • ஆவிகள்
  • வெளிச்சம் ஜாக்கிரதை
  • பாண்டிபஜார் பீடா
  • அப்பாவின் சைக்கிள்
  • ரகுவின் அம்மா
  • லாலாகுடாவை நோக்கி
  • அந்த விநாயக சதுர்த்தி
  • புகைப்படம்
  • டெரன்ஸ் சிரித்தான்
  • பிரிவுபசாரம்
  • அத்தை
  • ஒரு மாஜி இளவரசனின் கவிதை வேட்கை
  • அமானுஷ்ய நினைவுகள்
  • துரோகங்கள்
  • நிழலும் அசலும்
  • ஆட்டுக்கு வால்
  • நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு கேப்டன் ஆன வரலாறு
  • பாட்டு வாத்தியார் ஆழ்வார்

அசோகமித்திரன் சிறுகதை தொகுப்புகள்

  • அப்பாவின் சிநேகிதர் (சாகித்திய அகாதமி விருது)
  • உண்மை வேட்கை
  • புலிக்கலைஞன் (புகழ்பெற்ற கதை)
  • காலமும் ஐந்து குழந்தைகளும்
  • தந்தைக்காக
  • பிப்லப் சௌதுரியின் கடன்
  • முறைப்பெண்
  • வாழ்விலே ஒருமுறை (சிறுகதை தொகுப்பு)
  • விமோசனம்

அசோகமித்திரன்

அசோகமித்திரன் கட்டுரைகள்

  • நினைவோடை
  • ஜெமினி நாட்கள் (இருட்டிலிருந்து வெளிச்சம்)
  • அமானுஷ்ய நினைவுகள்
  • எரியாத நினைவுகள்
  • குறுக்குவெட்டுகள்
  • நடைவெளிப்பயணம்
  • காலக்கண்ணாடி
  • அமானுஷ்ய நினைவுகள்
  • ஒரு பார்வையில் சென்னை நகரம்
  • சில ஆசிரியர்கள் சில நூல்கள்
  • படைப்புக்கலை
  • பயாஸ்கோப்
  • இந்தியா 1944-48 India 1944-48
  • நினைவோடை
  • குறுக்குவெட்டுகள்
  • 1945இல் இப்படியெல்லாம் இருந்தது
  • இந்திய முதல் நாவல்கள்
  • ந.பிச்சமூர்த்தி [வாழ்க்கை வரலாறு]

ஆங்கில நூல்

  • My Years with Boss
  • Films: Ours and Theirs

நாடகங்கள்

  • அன்பின் பரிசு (முதல் நாடகம்)
  • நாடகத்தின் முடிவு

அசோகமித்திரன் நாவல்கள்

  • ஆகாசத்தாமரை
  • இன்று;
  • ஒற்றன்
  • கரைந்த நிழல்கள்
  • தண்ணீர்
  • பதினெட்டாவது அட்சக்கோடு (முதல் நாவல்)
  • மானசரோவர்

அசோகமித்திரன் குறுநாவல்கள்

  • விடுதலை
  • இன்னும் சில நாட்கள்
  • விழா
  • தலைமுறைகள்
  • இருவர்
  • பாவம், டல்பதடோ
  • வண்ணங்கள்
  • மாறுதல்
  • மாலதி
  • இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
  • விழா மாலைப் போதில்
  • என்றும் இன்று
  • மணல்
  • லீவு லெட்டர்

அசோகமித்திரன் பெற்ற விருதுகள்

  • தமிழக அரசு விருதுகள் மூன்று முறை தரப்பட்டுள்ளது.
  • இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977, 1984 என இருமுறை வழங்கப்பட்டுள்ளன.
  • இவரின் இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது.
  • 1973–74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.
  • லில்லி தேவசிகாமணி நினைவுப்பரிசு 1992
  • 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது.
  • அக்னி அக்ஷரா விருது,
  • அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
  • 2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருது
  • இவர் 2012 மே மாதத்தில் என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார்.
  • தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது 2013
  • 2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலை க.நா.சு. விருது
  • 2013 மார்ச்சு 30 இல் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருது

அசோகமித்திரன் குறிப்புகள்

  • அசோகமித்திரன் 1957-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். 9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார்.
  • அசோகமித்திரனின் முதல் நாவல் “பதினெட்டாவது அட்சக்கோடு” ஹைதராபாத் மீது இந்திய கூட்டரசு தொடுத்த நேரடி நடவடிக்கைகளின் பின்னணியில் அமைந்தது. தமிழில் எழுதப்பட்ட முதல் வயதடைவு நாவல் இது என கருதப்படுகிறது
  • தமிழின் முதல் வயதடைவு நாவல் எனப்படுவது = அசோகமித்திரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு”

அசோகமித்திரன் சிறப்புகள்

  • அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த பெருமைக்கு உரியவர்.
  • 1996-இல் “அப்பாவின் சிநேகிதர்” சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
  • ஜெயமோகன் = ‘நுண்மைக்குள் பொறிக்கப்பட்ட விரிவு என அவர் கதைகளை சுருக்கமாகக் குறிப்பிடலாம். அதற்குத் தேவையான தொழில்நுட்பத் தேர்ச்சி அவருக்கு நிறையவே உண்டு. தமிழில் அசோகமித்திரனின் சிறப்பிடம், இந்த துளித்தன்மை மூலம் அவர் உண்டுபண்ணிய அழகியல் கூறுகளினாலேயே உருவாகியுள்ளது’

 

 

 

Leave a Reply