தி ஜானகிராமன்

தி ஜானகிராமன்

தி ஜானகிராமன்

தி ஜானகிராமன் ஆசிரியர் குறிப்பு

  • காலம் = பெப்ரவரி 28, 1921 – நவம்பர் 18, 1982
  • ஊர் = திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி

சிறப்பு பெயர்

  • செவ்வியல் மறுமலர்ச்சிப் படைப்பாளி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தி ஜானகிராமன் சிறுகதைகள்

  • மன்னித்து விடு (முதல் சிறுகதை)
  • குழந்தைக்கு ஜூரம்
  • முள்முடி
  • சுளிப்பு
  • வீடும் வெளியும்
  • பஞ்சத்து ஆண்டி
  • ரசிகரும் ரசிகைகளும்
  • தேவர் குதிரை
  • கோபுர விளக்கு
  • பசி ஆறிற்று
  • வேறு வழியில்லை
  • தவம்
  • மறதிக்கு
  • அத்துவின் முடிவு
  • வேண்டாம் பூசாரி
  • மந்திர அடுப்பு
  • பாயசம்
  • காவலுக்கு
  • மிஸ்டர் கோடு கோடு கோடு
  • விஞ்ஞான வெட்டியானும், ஞான வெட்டியானும்
  • பூட்டுகள்
  • ….பபா
  • கைகாட்டி
  • பத்துசெட்டி
  • நாத ரக்ஷகர்
  • சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்
  • வீடும் வெளியும்
  • ஆயா
  • ஆயிரம் பிறைகளுக்கு அப்பால்
  • மக்களை ஈர்த்த மகராசா

தி ஜானகிராமன்

தி ஜானகிராமன் சிறுகதை தொகுப்புகள்

  • சக்தி வைத்தியம் (சாகித்திய அகாதமி விருது பெற்றது)
  • கொட்டுமேளம் (முதல் சிறுகதை தொகுப்பு)
  • சிவப்பு ரிக்ஷா
  • சிலிர்ப்பு
  • அக்பர் சாஸ்திரி
  • யாதும் ஊரே
  • பிடிகருணை
  • மனிதாபிமானம்
  • எருமைப் பொங்கல்
  • கச்சேரி

தி ஜானகிராமன் புதினங்கள்

  • மோகமுள்
  • மரப்பசு
  • அம்மா வந்தாள்
  • அமிர்தம் (முதல் நாவல்)
  • மலர்மஞ்சம்
  • அன்பே ஆரமுதே
  • உயிர்த்தேன்
  • செம்பருத்தி
  • அடி
  • நளபாகம் (இறுதி நாவல்)

குறுநாவல்கள்

  • கமலம்
  • தோடு
  • அவலும் உமியும்
  • சிவஞானம்
  • நாலாவது சார்
  • வீடு

தி ஜானகிராமன் பயண நூல்கள்

  • உதயசூரியன் (தனது ஜப்பான் பயண அனுபவங்கள்)
  • கருங்கடலும் கலைக்கடலும் (ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா பயண அனுபவங்கள்)

கட்டுரை

  • உதயசூரியன் (ஜப்பான் பயண நூல்)
  • அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை)
  • கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை)
  • நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்)

நாடகங்கள்

  • நாலுவேலி நிலம்
  • வடிவேல் வாத்தியார்
  • டாக்டர் மருந்து

மொழிபெயர்ப்பு நூல்

  • அன்னை

தி ஜானகிராமன் குறிப்புகள்

  • தி.ஜா என்று அழைக்கப்படுகிறார்.
  • தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.
  • 1945 – 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றியவர்.

தி ஜானகிராமன்

தி ஜானகிராமன் சிறப்புகள்

  • “சக்தி வைத்தியம்” என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.
  • இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர்
  • க.நா.சுப்ரமணியம் “தமிழின் நெடும்பரப்பில் தி.ஜானகிராமன் ஓர் அற்புதம். ஒரு பூரணமான இலக்கிய அனுபவம்” என்று கூறுகிறார்.
  • “வாழ்க்கையின்மேல் கனவுகளின் திரையை விரித்த கலைஞன்” என்று சுந்தர ராமசாமி தி.ஜானகிராமனை மதிப்பிடுகிறார்.
  • வெங்கட் சாமிநாதன் = தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல் மோகமுள்

 

 

புதுக்கவிதை

கடித இலக்கியம்

கலைகள்

 

 

Leave a Reply