INTERIM GOVERNMENT / இடைக்கால அரசாங்கம் – 1946
INTERIM GOVERNMENT / இடைக்கால அரசாங்கம் – 1946 – “இடைக்கால அரசாங்கம்” அமைக்கும்படி வைசிராய் வேவல் பிரபு, ஜவஹர்லால் நேருவை 1946 ஆகஸ்ட் 12-ல் கேட்டுக்கொண்டார்.
INTERIM GOVERNMENT / இடைக்கால அரசாங்கம் 1946
- அமைச்சரவை தூதுக்குழுவின் திட்டத்தின்படி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தல் 1946 ஜூன் 29-ல் வெற்றிகரமாக நடந்தது
- அதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றது. “இடைக்கால அரசாங்கம்” அமைக்கும்படி வைசிராய் வேவல் பிரபு, ஜவஹர்லால் நேருவை 1946 ஆகஸ்ட் 12-ல் கேட்டுக்கொண்டார்.
- அவ்வழைப்பை ஏற்று நேரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்தார்
- அது செப்டம்பர் 2-ம் தேதி முதல் செயல்பட துவங்கியது. இந்த இடைகால அரசில் முஸ்லிம் லீக் கட்சியின் 12 உறுப்பினர்களும் இடம் பெற்றனர்
- இடைகால அரசின் சேர்ந்த முஸ்லிம் லீக், “அரசியல் நிர்ணயசபை” அமைப்பில் சேரவில்லை. புறக்கணித்தது.
INTERIM GOVERNMENT / இடைக்கால அரசாங்கம் 1946 – அட்டவணை
வ.எண் |
உறுப்பினர் |
இலக்கா ஒதுக்கீடு |
1 |
ஜவஹர்லால் நேரு |
கவுன்சிலின் துணைத் தலைவர் வெளியுறவுத்துறை காமன்வெல்த் உறவுகள் |
2 |
வல்லபாய் படேல் | உள்துறை
தகவல், ஒளிபரப்பு துறை |
3 | ராஜேந்திர பிரசாத் |
உணவு, வேளாண்மை |
4 |
ஜான் மதாய் | தொழில்துறை |
5 | ஜகஜீவன் ராம் |
தொழிலாளர் துறை |
6 |
சர்தார் பல்தேவ் சிங் | ராணுவம் |
7 | சி.எச்.பாபா |
சுரங்கம், ஆற்றல் துறை |
8 |
லியாகத் அலி காண் | நிதி |
9 |
அப்துர் ராப் நிஸ்தார் |
அஞ்சல் மற்றும் விமானம் |
10 | ஆசப் அலி |
ரயில்வே, போக்குவரத்து |
11 |
ராஜாஜி | கல்வி, கலை |
12 | சுந்ரிகர் |
வணிகம் |
13 |
அலிகான் | சுகாதாரம் |
14 | ஜோகிந்தர்நாத் மண்டல் |
சட்டம் |
இடைக்கால அரசாங்கம் – குறிப்பு
- இடைகால அரசாங்கத்தில் தலைவராக = வைசிராய் நீடிப்பார்
- CHARTER ACT OF 1813 (பட்டயச் சட்டம் 1813)
- CHARTER ACT OF 1833 (பட்டயச் சட்டம் 1833)
- CHARTER ACT OF 1853 (பட்டயச் சட்டம் 1853)
- GOVERNMENT OF INDIA ACT 1858 (இந்திய அரசுச் சட்டம் 1858)
- INDIAN COUNCIL ACT 1861 (இந்திய கவுன்சில் சட்டம் 1861)
- INDIAN COUNCIL ACT 1892 (இந்திய கவுன்சில் சட்டம் 1892)
- INDIAN COUNCIL ACT OF 1909 (இந்திய கவுன்சில் சட்டம் 1909)
- GOVERNMENT OF INDIA ACT 1919 (இந்திய அரசுச் சட்டம் 1919)
- SIMON COMMISSION 1927 (சைமன் குழு 1927)
- COMMUNAL AWARD / வகுப்புவாதத் தீர்வு (1932)
- GOVERNMENT OF INDIA ACT 1935 (இந்திய அரசுச் சட்டம் 1935)
- AUGUST OFFER 1940 (ஆகஸ்ட் நன்கொடை 1940)