சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியங்கள்
- சங்க இலக்கியம் எனப்படுவது = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
- இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர்.
- பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா ஐவகை பாவும் பொருள்நெறி மரபின் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் தொகுக்கப் படுவது மேற்கணக் காகும் – பன்னிரு பாட்டியல் |
- தொகை நூல்கள் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார்.
- சங்க இலக்கியங்களை சான்றோர் செய்யுட்கள் எனக் கூறியவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசியர் ஆவார்.
- எட்டுத்தொகை நூல்கள்
- பத்துப்பாட்டு நூல்கள்
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- நாலாயர திவ்வியப் பிரபந்தம்
- திருவிளையாடற் புராணம்
- தேம்பாவணி
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
- பாஞ்சலிசபதம்
- காளமேகப் புலவர்
- அழகிய சொக்கநாதர்