சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

வ.எண்

ஆண்டு படைப்பு பிரிவு

ஆசிரியர்

1

2022 காலா பாணி புதினம் மு. ராஜேந்திரன்
2 2021 சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்பு

அம்பை

download1

3

2020 செல்லாத பணம் புதினம் இமையம்
4 2019 சூல் புதினம்

சோ.தர்மன்

5

2018 சஞ்சாரம் புதினம் எஸ். ராமகிருஷ்ணன்
6 2017 காந்தள் நாட்கள் கவிதை நூல்

இன்குலாப்

7

2016 ஒரு சிறு இசை சிறுகதைத் தொகுப்பு வண்ணதாசன்
8 2015 இலக்கியச் சுவடுகள் கட்டுரைத் தொகுப்பு

ஆ. மாதவன்

9

2014 அஞ்ஞாடி புதினம் பூமணி
10 2013 கொற்கை புதினம்

ஜோ டி குரூஸ்

11

2012 தோல் புதினம் டேனியல் செல்வராஜ்
12 2011 காவல் கோட்டம் புதினம்

சு. வெங்கடேசன்

13

2010 சூடிய பூ சூடற்க சிறுகதைத் தொகுப்பு நாஞ்சில் நாடன்
14 2009 கையொப்பம் கவிதை நூல்

புவியரசு

15

2008 மின்சாரப் பூ சிறுகதைத் தொகுப்பு மேலாண்மை பொன்னுசாமி
16 2007 இலை உதிர் காலம் புதினம்

நீல பத்மநாபன்

17

2006 ஆகாயத்துக்கு அடுத்த வீடு கவிதை நூல் மு. மேத்தா
18 2005 கல்மரம் புதினம்

கோ. திலகவதி

19

2004 வணக்கம் வள்ளுவ! கவிதை நூல் தமிழன்பன்
20 2003 கள்ளிக்காட்டு இதிகாசம் புதினம்

இரா. வைரமுத்து

21

2002 ஒரு கிராமத்து நதி கவிதை நூல் சிற்பி பாலசுப்ரமணியம்
22 2001 சுதந்திர தாகம் புதினம்

சி.சு. செல்லப்பா

23

2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் விமர்சனம் தி.க. சிவசங்கரன்
24 1999 ஆலாபனை வசன கவிதைகளின் தொகுப்பு

அப்துல் ரகுமான்

25

1998 விசாரணைக் கமிஷன் புதினம் சா. கந்தசாமி
26 1997 சாய்வு நாற்காலி புதினம்

தோப்பில் முகமது மீரான்

27

1996 அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்பு அசோகமித்திரன்
28 1995 வானம் வசப்படும் புதினம்

பிரபஞ்சன்

29

1994 புதிய தரிசனங்கள் புதினம் பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
30 1993 காதுகள் புதினம்

எம்.வி.வெங்கட்ராம்

31

1992 குற்றாலக் குறிஞ்சி வரலாற்றுப் புதினம் கோவி.மணிசேகரன்
32 1991 கோபல்லபுரத்து மக்கள் புதினம்

கி. இராஜநாராயணன்

33

1990 வேரில் பழுத்த பலா புதினம் சு. சமுத்திரம்
34 1989 சிந்தாநதி தன் வரலாற்றுக் கட்டுரை

லா.ச. ராமாமிர்தம்

35

1988 வாழும் வள்ளுவம் இலக்கியத் திறனாய்வு வா.செ. குழந்தைசாமி
36 1987 முதலில் இரவு வரும் சிறுகதைத் தொகுப்பு

ஆதவன் சுந்தரம்

37

1986 இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் இலக்கியத் திறனாய்வு க.நா. சுப்பிரமணியம்
38 1985 கம்பன்: புதிய பார்வை இலக்கியத் திறனாய்வு

அ.ச.ஞானசம்பந்தன்

39

1984 ஒரு காவிரியைப் போல புதினம் லட்சுமி (திரிபுரசுந்தரி)
40 1983 பாரதி: காலமும் கருத்தும் இலக்கியத் திறனாய்வு

தொ.மு.சி. ரகுநாதன்

41

1982 மணிக்கொடி காலம் இலக்கிய வரலாறு பி.எஸ். ராமையா
42 1981 புதிய உரைநடை இலக்கியத் திறனாய்வு

மா. ராமலிங்கம்

43

1980 சேரமான் காதலி புதினம் கண்னதாசன
44 1979 சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகுப்பு

தி. ஜானகிராமன்

45

1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்சியும் இலக்கியத் திறனாய்வு வல்லிக்கண்ணன்
46 1977 குருதிப்புனல் புதினம்

இந்திரா பார்த்தசாரதி

47

1976 விருது வழங்கப்படவில்லை
48 1975 தற்காலத் தமிழ் இலக்கியம் இலக்கியத் திறனாய்வு

இரா. தண்டாயுதம்

49

1974 திருக்குறள் நீதி இலக்கியம் இலக்கியத் திறனாய்வு க.த. திருநாவுக்கரசு
50 1973 வேருக்கு நீர் புதினம்

ராஜம் கிருஷ்ணன்

51

1972 சில நேரங்களில் சில மனிதர்கள் புதினம் ஜெயகாந்தன்
52 1971 சமுதாய வீதி புதினம்

நா. பார்த்தசாரதி

53

1970 அன்பளிப்பு சிறுகதைத் தொகுப்பு கு. அழகிரிசாமி
54 1969 பிசிராந்தையார் நாடகம்

பாரதிதாசன்

55

1968 வெள்ளைப் பறவை கவிதை நூல் அ. சீனிவாச ராகவன்
56 1967 வீரர் உலகம் இலக்கியத் திறனாய்வு

கி. வா. ஜெகந்நாதன்

57

1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு வாழ்க்கை வரலாற்று நூல் ம. பொ. சிவஞானம்
58 1965 ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாற்று நூல்

பி.ஸ்ரீ. ஆச்சார்யா

59

1964 விருது வழங்கப்படவில்லை
60 1963 வேங்கையின் மைந்தன் புதினம்

அகிலன் (பி.வி. அகிலாண்டம்)

61

1962 அக்கரைச் சீமையில் பயண நூல் சோமு (மீ.ப. சோமசுந்தரம்)
62 1961 அகல்விளக்கு புதினம்

மு. வரதராசன்

63

1960 விருது வழங்கப்படவில்லை
64 1959

விருது வழங்கப்படவில்லை

65

1958 சக்கரவர்த்தி திருமகள் உரைநடை (இராமாயணம்) க்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி)
66 1957

விருது வழங்கப்படவில்லை

67

1956 அலையோசை புதினம் கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
68 1955 தமிழ் இன்பம் கட்டுரைத் தொகுப்பு

ரா.பி. சேதுப்பிள்ளை

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கட்டுரை தொகுப்பு நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் புதினம் (நாவல்)? = கல்கி இயற்றிய “அலையோசை” (1956)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் உரைநடை நூல்? = ராஜாஜி எழுதிய “சக்கரவர்த்தி திருமகள்” (1958)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பயண நூல்? = சோமு அவர்கள் இயற்றிய “அக்கரைச் சீமையில்” (1962)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் வாழ்க்கை வரலாற்று நூல்? = பி.ஸ்ரீ. ஆச்சார்யா அவர்கள் இயற்றிய “ஸ்ரீ ராமானுஜர்” (1965)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய திறனாய்வு நூல்? = கி. வா. ஜெகந்நாதன் இயற்றிய “வீரர் உலகம்” (1967)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் கவிதை நூல்? = அ. சீனிவாச ராகவன் இயற்றிய “வெள்ளைப் பறவை” (1968)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நாடக நூல்? = பாரதிதாசனின் “பிசிராந்தையார்” நாடகம் (1969)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் சிறுகதை தொகுப்பு நூல்? = கு. அழகிரிசாமியின் “அன்பளிப்பு” (1970)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய வரலாறு நூல்? = பி.எஸ். ராமையா அவர்களின் “மணிக்கொடி காலம்” (1982)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் தன் வரலாறு நூல்? = லா.ச.ராமாமிர்தம் அவர்களின் “சிந்தாநதி” (1989)
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற வசன கவிதை நூல்? = அப்துல் ரகுமானின் “ஆலாபனை” (1999)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் விமர்சன நூல்? = தி.க. சிவசங்கரன் எழுதிய “விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்” (2000).
  • சாகித்திய அகாடமி விருதுகள் இதுவரை ஐந்து முறை தமிழுக்கு வழங்கப்படவில்லை = 1957, 1959, 1960, 1964, 1976.

 

Leave a Reply