சேர்த்து எழுதுக

சேர்த்து எழுதுக

சேர்த்து எழுதுக – TNPSC தேர்வில் கேட்கப்படும் சேர்த்து எழுதுக பகுதிக்கு தேவையான பாடக்குறிப்புகள் தொகுக்கப்பட்டு தேர்விற்கு பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக

சேர்த்து எழுதுக

அ வரிசை

  1. அஃது + இல்லார் = அஃதில்லார்
  2. அஃது + உடையார் = அஃதுடையார்
  3. அல் + திணை = அஃறிணை
  4. அகம் + தூய்மை = அகத்தூய்மை
  5. அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  6. அகல் + உள் = அகலுள்
  7. அ + களத்து = அக்களத்து
  8. அ + குறிப்பின் = அக்குறிப்பின்
  9. அம் + கண் = அங்கண்
  10. அம் + கயல் + கண் = அங்கயற்கண்
  11. அம் + கயல் + கண்ணி = அங்கயற்கண்ணி
  12. அகம் + கை = அங்கை
  13. அ + செல்வம் = அச்செல்வம்
  14. அகம் + செவி = அஞ்செவி
  15. அடல் + களிறு = அடற்களிறு
  16. அடுத்து + அடுத்து = அடுத்தடுத்து
  17. அணிந்து + உரை = அணிந்துரை
  18. அணிவது + அல்லவோ = அணிவதல்லவோ
  19. அது + அன்று = அதான்று
  20. அம் + தன்மை = அத்தண்மை
  21. அது + அன்றி = அதுவன்றி
  22. அது + இன்றேல் = அதுவின்றேல்
  23. அன்பு + அகத்து + இல்லா = அன்பகத்தில்லா
  24. அந்த + பையன் = அந்தப்பையன்
  25. அந்தம் + ஆதி = அந்தாதி
  26. அ + நலம் = அந்நலம்
  27. அப்படி + கேள் = அப்படிக்கேள்
  28. அமர்ந்து + இருக்கிறேன் = அமர்ந்திருக்கிறேன்
  29. அமர்ந்து + இருப்பான் = அமர்ந்திருப்பான்
  30. அமர்ந்து + இளைப்பாறி = அமர்ந்திளைப்பாறி
  31. அமுதம் + கிரணம் = அமுதகிரணம்
  32. அமுது + என்று = அமுதென்று
  33. அமைச்சர் + அவையில் = அமைச்சரவையில்
  34. அமைச்சரை + கண்டேன் = அமைச்சரைக்கண்டேன்
  35. அமைந்து + ஒரு + பால் = அமைந்தொருபால்
  36. அயலர் + அம்பு = அயலரம்பு
  37. அரக்கு + ஆம்பல் = அரக்காம்பல்
  38. அரங்கு + ஏற்றம் = அரங்கேற்றம்
  39. அரண் + ஒரு = அரணொரு
  40. அரசு + அறிய = அரசறிய
  41. அரவு + அணை = அரவணை
  42. அரிது + ஆன = அரிதான
  43. அரி + அணையில் = அரியணையில்
  44. அரிய + அற்று + உள் = அரியவற்றுள்
  45. அரி + ஆசனம் + உனக்கே = அரியாசனமுனக்கே
  46. அருமை + துணை = அருந்துணை
  47. அருள் + கடல் = அருட்கடல்
  48. அருமை + கலை (அல்லது அருள் + கலை) = அருட்கலை
  49. அருள் + செல்வம் = அருட்செல்வம்
  50. அருள் + தனை = அருடனை
  51. அருள் + மொழி = அருண்மொழி
  52. அருமை + கானம் = அருங்கானம்
  53. அருமை + கான் = அருங்கான்
  54. அருமை + மறை = அருமறை
  55. அருமை + பணி = அரும்பணி
  56. அருமை + பொருள் = அரும்பொருள்
  57. அருமை + பெறல் = அரும்பெறல்
  58. அருமை + விலை = அருவிலை
  59. அருள் + இலார்க்கு = அருளிலார்க்கு
  60. அலகு + இல் = அலகில்
  61. அலகு + இலா = அலகிலா
  62. அளவு + இல் + சனம் = அளவில்சனம்
  63. அழகு + அற்ற = அழகற்ற
  64. அழகு + உற = அழகுற
  65. அழிவு + உற்ற = அழிவுற்ற
  66. அழுக்கம் + உற்று + எழுந்து = அழுக்கமுற்றெழுந்து
  67. அழுக்கு + இல்லா = அழுக்கில்லா
  68. அள்ளல் + பழனம் = அள்ளற்பழனம்
  69. அல்கு + உற்ற = அற்குற்ற
  70. அல் + குற்ற + குழல் = அற்குற்றகுழல்
  71. அறிந்தது + என்று = அறிந்தது
  72. அறிய + ஒண்ணா = அறியவொண்ணா
  73. அறியா + பிள்ளை = அறியாப்பிள்ளை
  74. அறியா + ஆகி = அறியாவாகி
  75. அறிவு + உண்டாக = அறிவுண்டாக
  76. அறிவு + உண்டாம் = அறிவுண்டாம்
  77. அறிவு + உடையார் = அறிவுடையார்
  78. அறிவு + உரை = அறிவுரை
  79. அறிவு + உள் = அறிவுள்
  80. ஆறு + தொழில் = அறுதொழில்
  81. அற்று + ஆகும் = அற்றாகும்
  82. அன்பு + அகத்து + இல்லா = அன்பகத்தில்லா
  83. அன்பு + அறிவு = அன்பறிவு
  84. அன்பு + ஈனும் = அன்பீனும்
  85. அன்புக்கு + அடங்குவதில் = அன்புக் கடங்குவதில்
  86. அன்பு + உள = அன்புள்ள
  87. அன்பு + எனப்படுவது = அன்பெனப்படுவது
  88. அன்னவர் + எல்லாம் = அன்னவரெல்லாம்
  89. அவா + இன்மை = அவாவின்மை
  90. அவர் + அவர் = அவரவர்
  91. அவள் + எங்கே = அவளெங்கே
  92. அவன் + அழுதான் = அவனழுதான்
  93. அவனே + அரசன் = அவனேவரசன்
  94. அ + வழி = அவ்வழி
  95. அ + உருவம் = அவ்வுருவம்
  96. அ + உலகம் = அவ்வுலகம்
  97. அ + ஊர் = அவ்வூர்
  98. அனைத்து + உண்ணி = அனைத்துண்ணி
  99. சேர்த்து எழுதுக

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

ஆ வரிசை

  1. ஆகாது + இனி = ஆகாதினி
  2. ஆகாது + என்றான் = ஆகாதென்றான்
  3. ஆங்கு + அவற்றுள் = ஆங்கவற்றுள்
  4. ஆடல் + ஏறு + அழகர் = ஆடலேற்றழகர்
  5. ஆடி + பாடி = ஆடிப்பாடி
  6. ஆடு + கால் = ஆட்டுக்கால்
  7. ஆடும்போதே + இரையும் = ஆடும்போதேயிரையும்
  8. ஆய் + இழை = ஆயிழை
  9. அருமை + அளவு = ஆரளவு
  10. அருமை + இருள் = ஆரிருள்
  11. அருமை + உயிர் = ஆருயிர்
  12. ஆய்ந்து + ஆய்ந்து = ஆய்ந்தாய்ந்து
  13. ஆர்த்து + எழுவோம் = ஆர்த்தெழுவோம்
  14. ஆழ் + கடல் = ஆழ்கடல்
  15. ஆழம் + கடல் = ஆழ்க்கடல்
  16. ஆற்று + ஆ + ஈர் = ஆற்றீர்
  17. ஆறு + கரை = ஆற்றுக்கரை
  18. ஆறு + அறுப்பார் = ஆற்றறுப்பார்
  19. ஆறு + உணா = ஆற்றுணா
  20. ஆறு + நீர் = ஆற்றுநீர்
  21. ஆற்றும் + உதவி = ஆற்றுமுதவி
  22. ஆற்றை + கண்ட = ஆற்றைக்கண்ட
  23. ஆறு + அணியும் = ஆறணியும்
  24. ஆறு + இல்லா = ஆறில்லா
  25. சேர்த்து எழுதுக

இ வரிசை

  1. இசை + இதேல் = இசையிதேல்
  2. இடது + புறம் = இடப்புறம்
  3. இடம் + அளிக்க + வேண்டும் = இடமளிக்கவேண்டும்
  4. இடம் + எல்லாம் = இடமெல்லாம்
  5. இ + தகைய = இத்தகைய
  6. இ + நாளை = இந்நாளை
  7. இ + நான்கும் = இந்நான்கும்
  8. இயல்பு + இரண்டு + ஆறு = இயல்பீராறு
  9. இயற்கை + எய்தினார் = இயற்கையெய்தினார்
  10. இயைவது + ஆயினும் = இயைவதாயினும்
  11. இரண்டு + அல்ல = இரண்டல்ல
  12. இரண்டு + திணை = இருதிணை
  13. இரு + நிலம் = இருநிலம்
  14. இரும்பு + முனை = இருப்புமுனை
  15. இரண்டு + விழி = இருவிழி
  16. இலக்கியம் + சுவை = இலக்கியச்சுவை
  17. இலக்கியம் + பெட்டகம் = இலக்கியப்பெட்டகம்
  18. இலக்கு + இயம் = இலக்கியம்
  19. இல் + ஆகி + ஆங்கு = இல்லாகியாங்கு
  20. இல் + உள் = இல்லுள்
  21. இ + வயிறு = இவ்வயிறு
  22. இ + இரண்டும் = இவ்விரண்டும்
  23. இவை + உண்டார் = இவையுண்டார்
  24. இழுக்கு + இன்றி = இழுக்கின்றி
  25. இளமை + கனி = இளங்கனி
  26. இளமை + பருவம் = இளமைப்பருவம்
  27. இழிவு + அன்று = இளிவன்று
  28. இழிவு + அறிந்து = இழிவறிந்து
  29. இறக்கி + இட்டு = இறக்கியிட்டு
  30. இறை + அருள் = இறையருள்
  31. இறை + என்று = இறையென்று
  32. இனத்து + இயல்பு + அது = இனத்தியல்பது
  33. இனம் + அத்து + இயல்பு = இனத்தியல்பு
  34. இனம் + நிரை = இனநிரை
  35. இனம் + மணி = இனமணி
  36. இனிது + ஆவது + எங்கும் = இனிதாவதெங்கும்
  37. இனிதேறா = இனிது + ஏறா
  38. இனிமை + ஆனவள் = இனிமையானவள்
  39. இனிமை + சொல் = இன்சொல்
  40. இன்பம் + துன்பம் = இன்பதுன்பம்
  41. இன்பம் + நிலை = இன்பநிலை
  42. இன்று + உன் = இன்றுன்
  43. இனிமை + அமுதம் = இன்னமுதம்
  44. இனிமை + இசை = இன்னிசை
  45. இனிமை + நிலை = இன்னிலை
  46. இனிமை + ஓசை = இன்னோசை
  47. சேர்த்து எழுதுக

ஈ வரிசை

  1. ஈண்டு + இனி + யான் = ஈண்டினியான்
  2. ஈண்டு + இவரே = ஈண்டிவரே
  3. ஈந்து + அளிப்பாய் = ஈந்தளிப்பாய்
  4. இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்
  5. இரண்டு + ஆறு + ஆண்டு = ஈராறாண்டு
  6. இரண்டு + ஆறு = ஈராறு
  7. இரண்டு + உயிர் = ஈருயிர்
  8. ஈன்று + எடுத்த = ஈன்றெடுத்த

உ வரிசை

  1. உடம்பு + எல்லாம் = உடம்பெல்லாம்
  2. உடன் + எய்தும் = உடனெய்தும்
  3. உடைத்து + அரோ = உடைத்தரோ
  4. உடைத்து + எறிந்த = உடைத்தெறிந்த
  5. உள் + பக்கம் = உட்பக்கம்
  6. உள் + பகை = உட்பகை
  7. உள் + பொருள் = உட்பொருள்
  8. உண்டு + என்று = உண்டென்று
  9. உள் + நிகழ் = உண்ணிகழ்
  10. உனக்கு + ஒரு = உனக்கொரு
  11. உனை + உனும் = உனையுனும்
  12. உன்னை + அல்லால் = உன்னையல்லால்
  13. உயர்ந்து + ஓங்கும் = உயர்ந்தோங்கும்
  14. உயர்வு + அடைவோம் = உயர்வடைவோம்
  15. உயர்வு + உள்ளல் = உயர்வுள்ளல்
  16. உயிர் + இழப்பு = உயிரிழப்பு
  17. உய்வு + இன்று = உய்வின்று
  18. உரம் + ஊட்டும் = உரமூட்டும்
  19. உரன் + உடை = உரனுடை
  20. உரை + அதனை = உரையதனை
  21. உரு + குலைக்காது + இருந்திட = உருக்குலைக்காதிருந்திட
  22. உலகு + அனைத்தும் = உலகனைத்தும்
  23. உலகம் + எலாம் = உலகமெலாம்
  24. உழுது + உண்டு = உழுதுண்டு
  25. உழுது + உழுது = உழுதுழுது
  26. உள்ளம் + மகிழ்வார் = உளமகிழ்வார்
  27. உளம் + அனைய = உளமனைய
  28. உள் + கருத்து = உள்கருத்து
  29. உள் + அடக்கியது = உள்ளடக்கியது
  30. உள்ளம் + அத்து + அன்பு = உள்ளத்தன்பு
  31. உள் + அரங்கம் = உள்ளரங்கம்
  32. உள் + ஆக்கியது = உள்ளாக்கியது
  33. உள் + உறை = உள்ளுறை
  34. உள் + ஒதுங்கி = உள்ளொதுங்கி
  35. உள் + ஒன்று = உள்ளொன்று
  36. உறுப்பு + ஒத்தல் = உறுப்பொத்தல்
  37. சேர்த்து எழுதுக

ஊ வரிசை

  1. ஊக்கம் + உடையான் = ஊக்கமுடையான்
  2. ஊர் + அறியும் = ஊரறியும்
  3. ஊர் + ஆண்மை = ஊராண்மை
  4. ஊர் + புறம் = ஊர்ப்புறம்
  5. ஊன்று + கோல் = ஊற்றுக்கோல்
சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக

எ வரிசை

  1. எங்கள் + அருள் + பிரகாச = எங்களருட்பிரகாச
  2. எங்கை + அர் = எங்கையர்
  3. எங்கு + உரைவீர் = எங்குரைவீர்
  4. எங்கு + உறைவீர் = எங்குறைவீர்
  5. எங்கு + உற்றது = எங்குற்றது
  6. எண்கு + இனங்கள் = எண்கினங்கள்
  7. எட்டு + திசை = எண்டிசை
  8. எண் + அற்றவை = எண்ணற்றவை
  9. எள் + நெய் = எண்ணெய்
  10. எண் + என்ப = எண்ணென்ப
  11. எதிர் + ஒலித்து = எதிரொலித்து
  12. எடுத்து + உரைக்கும் = எடுத்துரைக்கும்
  13. எ + திசை = எத்திசை
  14. எ + திசையும் = எத்திசையும்
  15. எ + நாளும் = எந்நாளும்
  16. எந்தை + ஆய் (அல்லது எம் + தாய்) = எந்தாய்
  17. எப்படி + படித்தான் = எப்படிப்படித்தான்
  18. எ + பொருள் = எப்பொருள்
  19. எமது + என்று = எமதென்று
  20. எ + மருங்கும் = எம்மருங்கும்
  21. எம்மொடு + என்றான் = எம்மொடென்றான்
  22. எரு + இட = எருவிட
  23. எவர்க்கும் + இவன் = எவர்க்குமிவன்
  24. எ + இடம் = எவ்விடம்
  25. எ + உயிர் + உம் = எவ்வுயிரும்
  26. எவை + எவை = எவ்வெவை
  27. எழுச்சி + ஊட்டி = எழுச்சியூட்டி
  28. எழுத்து + ஆணி = எழுத்தாணி
  29. எழுத்து + ஆகிய = எழுத்தாகிய
  30. எழுத்து + இட்டார் = எழுத்திட்டார்
  31. எழுத்து + என்ப = எழுத்தென்ப
  32. எழுந்து + எதிர் = எழுந்தெதிர்
  33. எளிது + ஆகும் = எளிதாகும்
  34. எளிது + என்ப = எளிதென்ப
  35. எளிமை + முறை = எளியமுறை
  36. எள் + அறு = எள்ளறு
  37. எனக்கு + இடர் = எனக்கிடர்
  38. என்பு + அணிந்த = என்பணிந்த
  39. என்ன + என்று = என்னவென்று
  40. என் + உயிர் = என்னுயிர்
  41. என்று + ஆகடியம் + ஆன = என்றாகடியமான
  42. என்று + ஆகடியம் + ஆன் = என்றாகடியமான்
  43. என்று + இசை = என்றிசை
  44. என்று + இருள் = என்றிருள்
  45. என்று + இவை = என்றிவை
  46. என்று + உணரற்பாற்று = என்றுணரற்பாற்று
  47. என்று + உருகுவார் = என்றுருகுவார்
  48. என்று + என்றும் = என்றென்றும்
  49. சேர்த்து எழுதுக

ஏ வரிசை

  1. ஏடு + எடுத்தான் = ஏடெடுத்தான்
  2. ஏது + இலா = ஏதிலா
  3. ஏரியில் + இருந்து = ஏரியிலிருந்து
  4. ஏற்றம் + பாட்டு = ஏற்றப்பாட்டு
  5. ஏறு + ஆண் + முல்லை = ஏறாண்முல்லை
  6. சேர்த்து எழுதுக

ஐ வரிசை

  1. ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  2. ஐந்து + நிலம் = ஐந்நிலம்
  3. ஐந்து + பால் = ஐம்பால்
  4. ஐந்து + பூதம் = ஐம்பூதம்
  5. ஐந்து + ஐந்தாய் = ஐயைந்தாய்

ஒ வரிசை

  1. ஒப்பு + அற்ற = ஒப்பற்ற
  2. ஒப்பு + இலார் = ஒப்பிலார்
  3. ஒருபோது + ஆதல் = ஒருபோதாதல்
  4. ஒருவன் + கு = ஒருவற்கு
  5. ஒல்கார் + உரவோர் = ஒல்காருரவோர்
  6. ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று
  7. ஒன்று + ஒன்று + ஆக = ஒவ்வொன்றாக
  8. ஒண்மை + அழல் = ஒள்ளழல்
  9. ஒன்று + உண்டு = ஒன்றுண்டு
  10. ஒள் + நுதல் = ஒண்ணுதல்
  11. சேர்த்து எழுதுக

ஓ வரிசை

  1. ஓடு + வீடு = ஓட்டுவீடு
  2. ஓய்வு + இன்றி = ஓய்வின்றி
  3. ஓய்வு + ஊதியம் = ஓய்வூதியம்
  4. ஓர் + இடம் = ஓரிடம்
  5. ஓர் + இரவு = ஓரிரவு
  6. ஒன்று + ஆயிரம் = ஓராயிரம்
  7. ஓலை + சுவடி = ஓலைச்சுவடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *