சையது மற்றும் லோடி வம்சம்

சையது மற்றும் லோடி வம்சம்
- சையது வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = கிஸிர் கான்.
- சையது வம்சம் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 37 ஆண்டுகள்
- சையது வம்சத்தில் மிக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர் = முபாரக் ஷா
சையது வம்ச ஆட்சியாளர்கள்
-
-
- கிஸிர் கான் = 1414-1421
- முபாரக் ஷா = 1421-1434
- முகமது ஷா = 1434-1445
- அலாவுதீன் ஆலம்ஷா = 1445-1451
-
கிஸிர் கான்
- தௌலத்கானை தோற்கடித்து சையது வம்சத்தை துவக்கினார்.
- “ஷியா” பிரிவை முதல் முஸ்லிம் ஆட்சியாளர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
முபாரக் ஷா
- மிக திறமையான ஆட்சியாளர்
- மிக அதிக காலம் ஆட்சி செய்த சையது வம்ச மன்னன்
- தாரிக்-இ-முபாரக்-ஷாகி” நூலின் ஆசிரியர் = யாஹியா பின் அஹ்மத் ஷிரிண்டி.
- சையது மற்றும் லோடி வம்சம்
முகமது ஷா
- மிக குறைந்த இடங்களையே ஆட்சி செய்தார்.
- மற்ற இடங்களை உயர் குடியினர் ஆட்சி செய்தனர்.
அலாவுதீன் ஆலம்ஷா
- கடைசி சையது வம்ச மன்னன்.
- சையது மற்றும் லோடி வம்சம்

லோடி வம்சம்
- லோடி வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = பகலுள் லோடி
- லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டுகள் = 75 ஆண்டுகள்
- லோடி வம்சத்தில் மிக அதிக காலம் ஆட்சி செய்தவர் = பகலுள் லோடி
- டெல்லி சுல்தான்களிலே மிக அதிக காலம் ஆட்சி செய்த மன்னன் = பகலுள் லோடி (38 ஆண்டுகள்)
லோடி வம்ச ஆட்சியாளர்கள்
-
-
- பகலுள் லோடி = 1451-1489
- சிக்கந்தர் லோடி = 1489-1517
- இப்ராகிம் லோடி = 1517-1526
-
பகலுள் லோடி
- முதல் ஆப்கானிய வம்ச ஆட்சியாளர்
- டெல்லி சுல்தான்களிலே மிக அதிக காலம் ஆட்சி செய்த மன்னன் = பகலுள் லோடி (38 ஆண்டுகள்)
- ஜான்பூர் (கிழக்கின் சிராஜ் எனப்படும் நகரம்) மீது போர் தொடுத்தார்.
- வெள்ளி “பலாலி நானயத்தை” அறிமுகம் செய்தார்.
- சையது மற்றும் லோடி வம்சம்
சிக்கந்தர் லோடி
- இயற்பெயர் = நிசாம் கான்
- டெல்லியில் இருந்து தலைநகரை ஆக்ராவிற்கு மாற்றினார்.
- “ஆக்ரா” நகரை உருவாக்கி தனது தலைநகராக அறிவித்தார்.
- நிலத்தை அளப்பதற்காக “கஜ-இ-சிக்கந்தரி” (39 எண்கள் அல்லது 32 இன்ச்சுகள்) என்ற புதிய முறையை அறிவித்தார்.
- இவருடைய ஆட்சிக் காலத்தில் இந்திய இசை தொடர்பான “முதலாவது பாரசீக” இலக்கியமான “லஜ்ஜத்-இ-சிக்கந்தர்-ஷாஹி” உருவாக்கப்பட்டது.
- “குல்ருகி” என்ற பெயரில் கவிதைகள் எழுதிய டெல்லி சுல்தான்.
- சம்ஸ்கிருத ஆயுர்வேத நூலை அரபி மொழியில் மொழிபெயர்த்தான்.
- பிரபல “ஜுவாலமுகி கோவிலை” அழித்தான்.
- சையது மற்றும் லோடி வம்சம்

இப்ராகிம் லோடி
- லோடி வம்சத்தின் கடைசி மன்னன்.
- டெல்லி சுல்தான்களில் கடைசி மன்னன்.
- கி.பி.1518 ல் நடைபெற்ற “கதோலி போரில்” மகாராணா சங்காவிடம் தோல்வி அடைந்தார்.
முதாலம் பானிபட் போர்:
- நடைபெற்ற ஆண்டு = கி.பி.1526
- இப்ராகிம் லோடி மற்றும் முகலாய மன்னர் பாபர் இடையே நடைபெற்றது.
- போரில் பாபர் வெற்றி பெற்றார்.
- இப்ராகிம் லோடி போரில் கொல்லப்பட்டார்.
- போரில் மரணம் அடைந்த ஒரே டெல்லி சுல்தான் = இப்ராகிம் லோடி.
- சையது மற்றும் லோடி வம்சம்