தொகைச் சொல்லை விரித்தெழுதல்
தொகைச் சொல்லை விரித்தெழுதல்
இருவினை
- இருவினை = இரண்டு + வினை
- இருவினை = நல்வினை, தீவினை
இருதிணை
- இருதிணை = இரண்டு + திணை
- இருதிணை = உயர்திணை, அஃறிணை
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஈரசை
- ஈரசை = இரண்டு + அசை
- ஈரசை = நேரசை, நிரையசை
இருமை
- இருமை = இரண்டு + மை
- இருமை = இம்மை, மறுமை
இருசுடர்
- இருசுடர் = இரண்டு + சுடர்
- இருசுடர் = சூரியன், சந்திரன்
முப்பால்
- முப்பால் = மூன்று + பால்
- முப்பால் = அறம், பொருள், இன்பம்
முத்தமிழ்
- முத்தமிழ் = மூன்று + தமிழ்
- முத்தமிழ் = இயல், இசை, நாடகம்
முக்கனி
- முக்கனி = மூன்று + கனி
- முக்கனி = மா, பலா, வாழை
முச்சங்கம்
- முச்சங்கம் = மூன்று + சங்கம்
- முச்சங்கம் = முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
முக்கொடி
- முக்கொடி = மூன்று + கொடி
- முக்கொடி = வில், புலி, மீன்
முந்நீர்
- முந்நீர் = மூன்று + நீர்
- முந்நீர் = மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர்
மும்முரசு
- மும்முரசு = மூன்று + முரசு
- மும்முரசு = மணமுரசு, கொடைமுரசு, படைமுரசு
மூவிடம்
- மூவிடம் = மூன்று + இடம்
- மூவிடம் = தன்மை, முன்னிலை, படர்க்கை
மூவேந்தர்
- மூவேந்தர் = மூன்று + வேந்தர்
- மூவேந்தர் = சேரர், சோழர், பாண்டியர்
நாற்குணம்
- நாற்குணம் = நான்கு + குணம்
- நாற்குணம் = அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு
நாற்கரணம்
- நாற்கரணம் = நான்கு + கரணம்
- நாற்கரணம் = மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
நாற்றிசை
- நாற்றிசை = நான்கு + திசை
- நாற்றிசை = கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
நால்வேதம்
- நால்வேதம் = நான்கு + வேதம்
- நால்வேதம் = ரிக், யசூர், சாம, அதர்வண
நானிலம்
- நானிலம் = நான்கு + நிலம்
- நானிலம் = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
நாற்படை
- நாற்படை = நான்கு + படை
- நாற்படை = யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை
நாற்பொருள்
- நாற்பொருள் = நான்கு + பொருள்
- நாற்பொருள் = அறம், பொருள், இன்பம், வீடு
ஐம்பூதங்கள்
- ஐம்பூதங்கள் = ஐந்து + பூதங்கள்
- ஐம்பூதங்கள் = நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு
ஐம்புலன்
- ஐம்புலன் = ஐந்து + புலன்
- ஐம்புலன் = தொடுதல், உண்ணல், மோத்தல், காணல், கேட்டல்
ஐம்பொறி
- ஐம்பொறி = ஐந்து + பொறி
- ஐம்பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி
ஐந்திலக்கணம்
- ஐந்திலக்கணம் = ஐந்து + இலக்கணம்
- ஐந்திலக்கணம் = எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐந்திணை
- ஐந்திணை = ஐந்து + திணை
- ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐந்தொகை
- ஐந்தொகை = ஐந்து + தொகை
- ஐந்தொகை = முதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்
ஐம்பொன்
- ஐம்பொன் = ஐந்து + பொன்
- ஐம்பொன் = பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்
ஐம்பால்
- ஐம்பால் = ஐந்து + பால்
- ஐம்பால் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்
அறுசுவை
- அறுசுவை = ஆறு + சுவை
- அறுசுவை = இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, கரிப்பு, கார்ப்பு
ஏழிசை
- ஏழிசை = ஏழு + இசை
- ஏழிசை = குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.
- Tnpsc Pothu Tamil Part – A
- Tnpsc Pothu Tamil Part – B
- தொகைச் சொல்லை விரித்தெழுதல்
- தமிழில் முதன் முதல்
- தொகைச் சொல்லை விரித்தெழுதல்
- தமிழ் நூல்களில் முதன் முதல்
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
- தொகைச் சொல்லை விரித்தெழுதல்
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்