பெரியாழ்வார்
பெரியாழ்வார்
- இவர் பிறந்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்
- இவரின் இயற் பெயர் = விஷ்ணுசித்தர்
- இவர் கருடாழ்வார் அம்சமாகப் பிறந்தவர்
- இவர் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் பட்டுக்கும் மேற்பட்ட பருவங்களைப் பாடியவர்
- அம்புலிப்பருவத்தில் “சம தான பேத தண்டம்” என்ற அமைப்பில் பாடும் முறையை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இவரே
- மதுரை மன்னன் வல்லபதேவன் கட்டிய பொற்கிழியை, வேதத்தை விரைந்து ஓதி அறுத்துக் கிழி அறுத்த ஆழ்வார் என்றார் அப்பெயர் பெற்றார்
- இவரின் வளர்ப்பு மகள் ஆண்டாள்
- இவர் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடியவர்
- இவர் தன்னை யசோதையாகப் பாவித்துப் பாடியவர்
சிறப்பு பெயர்
- விஷ்ணு சித்தர் (இயற் பெயர்)
- பட்டர் பிரான்
- பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
- கிழியறுத்த ஆழ்வார்
- புதுவை மன்னன்
- வேயர்தங்குலத்து துதித்த விஷ்ணுசித்தன்
பாடியவை
- பெரியாழ் வார் திருமொழி
- திருப்பல்லாண்டு
மேற்கோள்
- பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு
- மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ