பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

  • இவர் பிறந்த ஊர் = காஞ்சிபுரத்தில் திருவெஃகா
  • இவர் திருமாலின் சங்காகிய பாஞ்ச சன்னியத்தின் அவதாரம்
  • இவர் தாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கை யாழ்வார் எனப்பட்டார்.
  • இவர் பாடியது = முதல் திருவந்தாதி
  • இதில் நூறு பாடல்கள் உள்ளன
  • முதன் முதலாக திருமாலின் பத்து அவதாரங்களைப் பாடியவர்
  • இவரின் பாடல்கள் அந்தாதித் தொடைக்கு முன்னோடியாக உள்ளது.

மேற்கோள்

  • வையம் தகளியா, வார்கடலே நெய்யாக

            வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

            சுடராழியான் அடிகட்கே சூட்டினேன் சொன்மாலை

            இடராழி நீங்குகவே என்று

  • சென்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம்

            நின்றாள் மர அடியாம்

 

 

 

Leave a Reply