பேயாழ்வார்

பேயாழ்வார்

பேயாழ்வார்

பேயாழ்வார்

  • இவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் செவ்வல்லிப் பூவில் பிறந்தார்.
  • இவர் திருமாலின் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம்
  • இவர் பக்திப் பரவசத்தில் மெய்மறந்துப் ஆடிப் பாடித் துள்ளி குதித்தபடி இருந்ததால் பேய் ஆழ்வார் எனப்பட்டார்.
  • இவர் பாடிய நூறு பாடல்களை மூன்றாம் திருவந்தாதி எனப்படும்.

மேற்கோள்

  • திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

            அருக்கன் அணிநிறமும் கண்டேன்

  • பொருப்பிடையே நின்றும் புனல் குதித்தும் ஐந்து

            நெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா

  • தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

           சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்

முதல் ஆழ்வார்கள் மூவர்

  • பொய்கை, பூதம், பேய் ஆழ்வார் மூவரும் ஐப்பசி மாதத்தில் அடுத்தடுத்த நாளில் தோன்றியவர்கள் என்பர்.
  • மூவரும் தாமரை, குருக்கத்தி, செவ்வல்லி என்னும் மலர்களில் தோன்றியவர்கள்
  • மூவரும் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் காலத்தால் முந்தியவர்கள்
  • மூவரும் ஒரே நாளில் ஒரே இடத்தில ஒரே நேரத்தில் திருமாலால் ஆட்கொள்ளப்பட்டனர்
  • மூவரும் சந்தித்து கொண்ட இடம் = திருகோவிலூர்

 

 

Leave a Reply