பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார்

  • திருமலைப் பூதம் எனப் பல இடங்களில் பாடியுள்ளமையால் இப்பெயர் பெற்றார்.
  • பூதம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தியதால் பூதத் தாழ்வார் எனப்பட்டார்
  • திருக்கடல் மல்லையூரில் (மாமல்லாபுரம்) பிறந்தவர்.
  • திருமாலின் கதாயுகத்தின் அம்சமாகாப் பிறந்தவர்.
  • பொய்கையாழ்வார் பிறந்த அடுத்த நாள் இவர் பிறந்ததாகக் கூறுவர்.
  • இவர் தன் தமிழை “ஞானத் தமிழ்” என்பார்.
  • இவர் பாடியது இரண்டாம் திருவந்தாதி ஆகும்
  • இதில் நூறு பாடல்கள் உள்ளன
  • இவர் தன்னை “பெருந்தமிழன்” எனக் கூறிக்கொள்வார்

மேற்கோள்

  • அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

            இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

            ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

             ஞானத் தமிழ் புரிந்த நான்

  • மாதவன்மேல் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு
  • இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்

           பெருந்தமிழன் நல்லேன் பெருகு

 

 

Leave a Reply