மு வரதராசன்

மு வரதராசன்

மு வரதராசன்

மு வரதராசன் ஆசிரியர் குறிப்பு

  • மு.வ என அழைக்கப்படுபவர் = மு.வரதராசனார்
  • மு. வரதராசனாரின் இயற்பெயர் = திருவேங்கடம்.
  • காலம் = ஏப்ரல் 25, 1912 – அக்டோபர் 10, 1974
  • ஊர் = வாலாஜாப்பேட்டை அருகே வேலம்
  • பெற்றோர் = முனுசாமி – கண்ணு அம்மாள்
  • பாட்டி வைத்த பெயர் = திருவேங்கடம்
  • பெற்றோர் வைத்த பெயர் = வரதராசன்.
  • மு.வ வின் ஆசிரியர் = முருகையா முதலியார்
  • மு.வரதராசனாரின் அரசியல் ஆசிரியர் = திரு.வி.க

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

மு வரதராசன் சிறப்புப்பெயர்கள்

  • தண்டமிழ்ச் சான்றோர்
  • தமிழ்நாட்டின் இலக்கிய நோபல் பரிசாளர் (கூறியவர் = இலங்கை அமைச்சர் நடேசன்)
  • “தமிழ் பெர்னாட்ஷா” என்று அழைக்கப்பட்டவர் = மு.வ (கூறியவர் = திரு.வி.க)
  • “இலக்கிய இமயம்” என்று அழைக்கப்படுபவர் = மு.வ
  • “உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர்” என்று அழைக்கப்படுபவர் = மு.வ
  • “உலகம் சுற்றிய முதல் தமிழ்ப் பேராசிரியர்” என்று அழைக்கப்படுபவர் = மு.வ

மு வரதராசன் நாவல்கள்

  • கல்லோ காவியமோ
  • நெஞ்சில் ஒரு முல்
  • அகல் விளக்கு (சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல்)
  • கரித்துண்டு
  • பெற்ற மனம்
  • செந்தாமரை (மு.வ அவர்களின் முதல் நாவல்)
  • பாவை
  • அந்த நாள்
  • மலர் விழி
  • அல்லி
  • கயமை
  • மண் குடிசை
  • வட மலர்

மு வரதராசன்

மு வரதராசன் நாடகங்கள்

  • பச்சையப்பர்
  • மனச்சான்று
  • இளங்கோ
  • மருத்துவர் அலி
  • மூன்று நாடகங்கள்
  • காதல் எங்கே?

மு வரதராசன் கட்டுரைகள்

  • அறமும் அரசியலும்
  • அரசியல் அலைகள்
  • குருவி போர்
  • பெண்மை வாழ்க
  • குழந்தை
  • கல்வி
  • மொழி பற்றி
  • நாட்டுப் பற்று
  • உலக பேரேடு
  • மண்ணின் மதிப்பு
  • நல்வாழ்வு

மு வரதராசன் இலக்கிய வரலாறு நூல்கள்

  • தமிழ் இலக்கிய வரலாறு
  • தமிழ் நெஞ்சம்
  • மணல் வீடு
  • திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்
  • திருக்குறள் தெளிவுரை
  • ஓவச்செய்தி
  • கண்ணகி
  • மாதவி
  • முல்லை திணை
  • நெடுந்தொகை விருந்து
  • குறுந்தொகை விருந்து
  • நற்றிணை விருந்து
  • இலக்கிய ஆராய்ச்சி
  • நற்றிணை செல்வம்
  • குருந்தொகை செல்வம்
  • நடைவண்டி
  • கொங்குத்தேர் வாழ்க்கை
  • புலவர் கண்ணீர்
  • இலக்கிய திரன்
  • இலக்கிய மரபு
  • தாயுமானவர்
  • இளங்கோ அடிகள்
  • இலக்கிய கட்சிகள்
  • குறள் காட்டும் காதலர்
  • சங்க இலக்கியத்தில் இயற்கை

குழந்தை இலக்கியம்

  • குழந்தைப் பாடல்கள் (மு.வ அவர்களின் முதல் நூல்)
  • இளைஞருக்கான இரு சிறுகதைகள்
  • படியாதவர் படும்பாடு
  • கண்ணுடைய வாழ்வு

மொழியியல் நூல்கள்

  • மொழி நூல்
  • மொழியின் கதை
  • எழுத்தின் கதை
  • சொல்லின் கதை
  • மொழி வரலாறு
  • மொழியியற் கட்டுரைகள்

வாழ்க்கை வரலாறு நூல்கள்

  • அறிஞர் பெர்னாட்ஷா
  • காந்தியண்ணல்
  • கவிஞர் தாகூர்
  • திரு.வி.க

மு.வ கடிதங்கள்

  • அன்னைக்கு
  • தம்பிக்கு
  • தங்கைக்கு
  • நன்பருக்கு

ஆங்கில நூல்கள்

  • The Treatment of Nature in Sangam
  • Ilango Adigal

பயண இலக்கியம்

  • யான் கண்ட இலங்கை

மு வரதராசன் சிறுகதைகள்

  • கி. பி. 2000
  • பழியும் பாவமும்
  • விடுதலையா?
  • குறட்டை ஒலி
  • எதையோ பேசினார்?
  • தேங்காய்த் துண்டுகள்
  • வீண் கனவு
  • திலகவதியார்
  • ஆலும் தென்னையும்
  • கட்டாயம் வேண்டும்
  • வாய்த் திறக்க மாட்டேன்
  • எவர் குற்றம்
  • அந்த மனம் வருமா
  • சுடரின் நகைப்பு
  • அமவாசையார்
  • அக்கரைப்பச்சை
  • வாழும் வழி

மு வரதராசன்

மு வரதராசன் குறிப்புகள்

  • 13 நாவல்கள், 6 நாடகங்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 11 கட்டுரைத் தொகுப்புகள், தமிழ் இலக்கிய வரலாறு குறித்த புத்தகம், தமிழ் மொழியியல் புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
  • ர.பி.சேதுப்பிள்ளையின் வேண்டுகோளை ஏற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றியவர்.
  • மதுரை காமராசர் பலகலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி உள்ளார்.
  • மு.வ வின் ஆசிரியர் = முருகையா முதலியார்
  • மு.வரதராசனாரின் அரசியல் ஆசிரியர் = திரு.வி.க
  • மு.வ அவர்களின் முதல் நூல் = குழந்தைப் பாட்டுக்கள்.

மு வரதராசன் சிறப்புகள்

  • மு.வரதராசன் 1953-ல் வித்வான் தேர்வில் தமிழக அளவில் முதன்மையிடம் பெற்று திருப்பனந்தாள் ஆதீனம் அளித்துவந்த ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார்.
  • சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் = மு.வ ஆவார்.
  • மு.வரதராசனின் நூல்களில் மிகப்பெரிய அளவில் விற்பனையானதும், தொடர்ந்து விற்பனையாவதும் திருக்குறளுக்கு எழுதிய எளிய உரை.
  • மு.வ அவர்களின் “அகல் விளக்கு” நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
  • மு.வரதராசனுக்கு அமெரிக்க வூஸ்டர் கல்லூரி டி.லிட் பட்டத்தை 1977-ல் வழங்கியது. வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட் பட்டம் முதல் தமிழ் அறிஞர் மு.வ தான்.
  • உலகம் சுற்றி வந்த முதல் தமிழ் பேராசிரியர்.
  • இவரது ‘கள்ளோ காவியமோ’, ‘அரசியல் அலைகள்’, ‘மொழியியல் கட்டுரைகள்’ ஆகிய 3 நூல்களுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது
  • தமிழ் இலக்கியத்துறைக்குக் கடித இலக்கியம் என்ற புதியதொரு இலக்கியத்தை அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு.
  • கடித இலக்கியத்தை தமிழில் அறிமுகம் செய்தவர்.
  • இந்திய சுதந்திரப் பேராட்ட நூற்றாண்டின் போது, 08.1957 அன்று அவருக்கு சென்னை அரசாங்கம் ‘தமிழிலக்கியத் துறையில் தலையாய தொண்டாற்றியவர்’ என்ற பாராட்டுப் பத்திரம் வழங்கி, அழகிய நடராஜர் உருவம் பொறித்த செப்புக்கேடயத்தை வழங்கிக் கௌரவித்தது.

 

 

Leave a Reply