ஹர்ஷர் கடைசி மாபெரும் இந்துப் பேரரசர்

ஹர்ஷர் கடைசி மாபெரும் இந்துப் பேரரசர்
- வர்த்தனா வம்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = புஷ்யபூதி அரச வம்சம்.
- வர்த்தனா அல்லது புஷ்யபூதி வம்ச ஆட்சியாளர்களின் தலைநகரம் = தானேஷ்வரம்.
- புஷ்யபூதி யாரிடம் படைத் தளபதியாக பணியாற்றி வந்தனர் = குப்தர்களிடம்.
- குப்த பேரரசின் வீழ்சிக்கு பிறகு, புஷ்யபூதி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்.
- பிரபாகர வர்த்தனரின் மகன் = ராஜவர்த்தனர்.
- ராஜவர்த்தனரின் சகோதரி = ராஜ்யஸ்ரீ.
- ராஜ்யஸ்ரீயின் கணவரே, கன்னோசியின் அரசராவார்.
- வங்காளத்தை சேர்ந்த கௌடா வம்ச அரசர் “சசாங்கர்” என்பவரால் கன்னோசியின் அரசர் கொல்லப்பட்டார்.
- சசாங்கர், ராஜவர்த்தனரையும் போரில் கொன்றார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- ராஜவர்த்தனரின் தம்பியான ஹர்ஷர் தானேஸ்வரத்தின் அரசராகவும், கன்னோசியின் அரசராகவும் பொறுப்பேற்றார்.
- ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்தில் இருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
- வர்த்தன அரச வம்சத்தின் தலைச்சிறந்த அரசர் = ஹர்ஷர் ஆவார்.
- ஹர்ஷர் ஆட்சி புரிந்த மொத்த காலங்கள் = 41 ஆண்டுகள்.
- வடஇந்தியப் பகுதிகளை கைப்பற்றிய ஹர்ஷர் தென்னிந்தியப் பகுதிகளை கைப்பற்ற முடியவில்லை.
- ஹர்ஷரின் தென்னிந்தியப் படையெடுப்பை தடுத்து நிறுத்தியவர் = சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிக்கேசி.
- ஹர்ஷர் மறைந்த ஆண்டு = கி.பி.648.
- ஹர்ஷர் கடைசி மாபெரும் இந்துப் பேரரசர்

ஹர்ஷர் வாழ்க்கைக் குறிப்புகள்
- புஷ்யபூதி வம்சத்தை துவக்கி வைத்தவர் = புஷ்யபூதி மன்னன்
- புஷ்யபூதி வம்சத்தின் மிகச்சிறந்த மன்னர் = ஹர்ஷர்.
- தானேஷ்வர் அரசர் பிரபாகரவர்த்தனாவின் இரண்டாவது மகன் = ஹர்ஷர்.
- இந்தியாவின் கடைசி சிறந்த இந்துப் பேரரசர் என்று அழைக்கப்படுபவர் = ஹர்ஷர்.
- தானேஷ்வாரத்தில் இருந்து ஹர்ஷர் “கண்ணோசியை” தனது தலைநகராக மாற்றினார்.
- தனக்கு “ராஜபுத்திர சிலாத்தித்தியா” என்ற பட்டதை தானே சூட்டிக் கொண்டார்.
- ஹர்ஷரின் வரலாற்றை கூறும் “ஹர்ஷசரிதம்” நூலை எழுதியவர் = பாணபட்டர்.
- “பிரயாக்” நகரில் ஹர்ஷர் நடத்திய புத்த மாநாட்டிற்கு யுவான்-சுவாங் விஜயம் செய்தார்.
- ஹர்ஷரின் அவையில் எட்டு ஆண்டுகள் தங்கி இருந்தார் யுவான்-சுவாங்.
- யுவான்-சுவான் எழுதிய நூல் = சி-யு-கி
- “பயணிகளின் இளவரசர்” என்று அழைக்கப்படுபவர் = யுவான் சுவாங்.
- “தற்கால சாக்கியமுனி” என்று அழைக்கப்பட்டவர் = யுவான் சுவாங்.
- பாணபட்டர் எழுதிய நூல்கள் = ஹர்ஷசரிதம், காதம்பரி.
- ஹர்ஷரின் தென்னாட்டு படையெடுப்பின் பெயர் = தட்சினாவர்த்தி.
- ஹர்ஷரின் தட்சிணாவர்த்தியை தடுத்து நிறுத்தியவர் = இரண்டாம் புலிகேசி.
- கி.பி. 634 இல் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரை தோற்கடித்தார். ஹர்ஷரை வென்றதன் காரணமாக “பரமேஷ்வர்” என்னும் பட்டத்தை சூட்டிக் கொண்டார் புலிகேசி.
- சீனாவுடன் வர்த்தக உறவுகளை சீராக கையாண்டார் ஹர்ஷர்.
- ஹர்ஷர் எழுதிய நூல்கள் = நாகானந்தா, இரத்னாவளி, பிரியதர்சிகா.
- பர்த்ரிஹரி எழுதிய நூல்கள் = நிதி ஷாதகா, ஸ்ரிங்கர் ஷாதகா, வைராக்யா ஷாதகா.
- துவக்கத்தில் சைவ சமயத்தை பின்பற்றிய ஹர்ஷர், பின்னாளில் புத்த மதத்திற்கு மாறினார்.
- இரண்டு மிகப்பெரிய புத்த மத கூட்டத்தை நடத்தினார். ஒன்று “கன்னோசி” நகரிலும், மற்றொன்றை “பிரயாக்” (அலகபாத்) நகரிலும் நடத்தினார்.
- நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு மிகபெரும் அளவிலான செல்வங்களை வாரி வழங்கினார்.
- நாலந்தா பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டிற்காக 200 கிராமங்களின் வருவாயை வழங்கினார் ஹர்ஷர்.
- ஹர்ஷரின் பிரயாக் பௌத்த மத மாநாடு பற்றி யுவான் சுவாங் கூறியது = “பிரயாகில் உள்ள சபை எந்தக் காலத்திலும் எந்த மன்னனும் வெல்ல முடியாத தொண்டுகளில் சாதனை படைத்துள்ளது”.
- கி.பி. 647 இல் காலமானார் ஹர்ஷர்.
- ஹர்ஷர் கடைசி மாபெரும் இந்துப் பேரரசர்

ஹர்ஷரின் ஆட்சிமுறை நிர்வாகம்
- ஹர்ஷர் ஆட்சிக்காலத்தில் நடைமுறையில் இருந்த வரிகள் = மூன்று (பாகா, ஹிரண்யா, பாலி).
- ஹர்ஷர் கால ஆட்சியில் தண்டனைகள் கடுமையாக இருந்தன.
- சட்டங்களை மீறுவோர்க்கும், அரசருக்கு எதிராக சதி செய்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
- ஹர்ஷர் தொடக்கத்தில் சிவனை வழிப்பட்டார்.
- ஹர்ஷரை புத்த மதத்திற்கு மாற்றியவர்கள் = ஹர்ஷரின் சகோதரி ராஜ்யஸ்ரீ, சீனப்பயணி யுவான் சுவாங்.
- ஹர்ஷர் பின்பற்றிய பௌத்த பிரிவு = மகாயானா புத்த மதம்.
- ஹர்ஷர் இந்து துறவிகளையும், புத்தத் துறவிகளையும் ஒரே மாதிரியாகவே நடத்தினார்.
- இந்தியாவில் பௌத்த மதத்தை பின்பற்றிய கடைசி அரசர் = ஹர்ஷர்.
- உணவுக்காக மிருகங்கள் கொல்வதை தடை செய்தார் ஹர்ஷர்.
- மதச் சகிப்புதன்மைக்காக அறியப்பட்டவர் ஹர்ஷர்.
- ஹர்ஷர் ஒரே நேரத்தில் “புத்தர், சிவன், சூரியன்” ஆகிய உருவங்களை வழிபட்டார்.
- ஹர்ஷர் இரெண்டு பௌத்த பேரவைகளை கூட்டினார். அவை,
- ஒன்று கண்நோசியிலும்
- மற்றொன்று பிரயகையிலும்.
- ஹர்ஷர் எழுதிய நூல்கள் = ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா.
- ஹர்ஷர் கடைசி மாபெரும் இந்துப் பேரரசர்
கன்னோசி பிரயாகை பௌத்தப் பேரவை
- கன்னோசி பௌத்தப் பேரவை கூட்டத்தில் கலந்துக் கொண்ட அரசர்களின் எண்ணிக்கை = 20.
- கன்னோசி பேரவை விழாவில், பத்தரின் மூன்றடி உயரச் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
- நான்கு நாட்கள் நடைபெற்ற பிரயாகை பேரவையில் ஹர்ஷர் கணக்கில் அடங்கா பரிசுகளை பௌத்தத் துறவிகளுக்கு வழங்கினார்.
- ஹர்ஷர் கடைசி மாபெரும் இந்துப் பேரரசர்

யுவான் சுவாங்
- ஹர்ஷர், சீனப் பயணி யுவான் சுவாங்கை முதன் முதலில் சந்தித்த இடம் = ராஜ்மகால் (ஜார்கண்ட்) அருகே உள்ள “கஜன்கலா” என்னும் இடம்.
- நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு யுவான் சுவாங் வந்த பொழுது அங்கு சுமார் 10000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், துறவிகளும் தங்கி கல்வி கற்றதாக பதிவு செய்துள்ளார்.
- “புனித யாத்ரீகர்களின் இளவரசன்” என அழைக்கப்படுபவர் = யுவான் சுவாங்.
- “பிரயாக்” நகரில் ஹர்ஷர் நடத்திய புத்த மாநாட்டிற்கு யுவான்-சுவாங் விஜயம் செய்தார்.
- ஹர்ஷரின் அவையில் எட்டு ஆண்டுகள் தங்கி இருந்தார் யுவான்-சுவாங்.
- யுவான்-சுவான் எழுதிய நூல் = சி-யு-கி
- “பயணிகளின் இளவரசர்” என்று அழைக்கப்படுபவர் = யுவான் சுவாங்.
- “தற்கால சாக்கியமுனி” என்று அழைக்கப்பட்டவர் = யுவான் சுவாங்.
- யுவான் சுவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்தார் = ஹர்ஷர் ஆட்சிக் காலத்தில்.
- ஹர்ஷர் காலத்து இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகள் பயனுள்ளதாக உள்ளது.
- ஹர்ஷரின் பிரயாக் பௌத்த மத மாநாடு பற்றி யுவான் சுவாங் கூறியது = “பிரயாகில் உள்ள சபை எந்தக் காலத்திலும் எந்த மன்னனும் வெல்ல முடியாத தொண்டுகளில் சாதனை படைத்துள்ளது”.
- ஹர்ஷர் ஒரு பௌத்தராக இருந்தாலும், பிரயாகையில் நடைபெற்ற மாபெரும் கும்பமேளா விழாவில் கலந்துக் கொண்டார் என்று யுவான் சுவாங் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- ஹர்ஷர் கடைசி மாபெரும் இந்துப் பேரரசர்
கூடுதல் தகவல்கள்
- “அலகாபாத் தூண் கல்வெட்டுடன்” தொடர்புடைய அரசர் = முதலாம் சமுத்திரகுப்தர்.
- உதயகிரி குகைக் கல்வெட்டுடன் தொடர்புடைய அரசர் = இரண்டாம் சந்திரகுப்தர்.
- மதுரா பாறைக் கல்வெட்டுடன் தொடர்புடைய அரசர் = இரண்டாம் சந்திரகுப்தர்.
- பிதாரி தூண் கல்வெட்டுடன் தொடர்புடைய அரசர் = ஸ்கந்தகுப்தர்.
- இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் வருகை தந்த சீனப் பயணி = பாகியான்.
- ஹர்ஷர் அவைக்கு வருகை தந்த சீனப் பயணி = யுவான் சுவாங்.
- ஹர்ஷர் கடைசி மாபெரும் இந்துப் பேரரசர்