10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள்
10TH TAMIL கோபல்லபுரத்து மக்கள்
- சாகித்திய காதமி விருது பெற்ற புதினம் = கோபல்ல கிராமம்
- இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கோபல்லபுரத்து மக்கள்
- கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்.
- ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.
- இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல்.
கி.ராஜநாராயணன்
- கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் = கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
- இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.
- இவரின் கதைகள் அனைத்தும் கி.ராஜநாராயணன் கதைகள் என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன
- “கரிசல் வட்டாரச் சொல்லகராதி” உருவாக்கியவர் = கி.ராஜநாராயணன்
- இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றன.
- எழுத்துலகில் இவர் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்.
கரிசல் இலக்கியம் என்றால் என்ன
- கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம்.
- காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.
- கி.ராஜநாராயணன் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றன.
- ‘கரிசல் மண்ணின் படைப்பாளி” எனப்படுபவர் = கு. அழகிரிசாமி ஆவார்.
- கரிசல் மண்ணின் படைப்பாளி கு. அழகிரிசாமி, கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர்.
- கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.
- அந்தக் கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக…
வட்டார வழக்கு சொற்கள்
- பாச்சல் = பாத்தி
- பதனம் = கவனமாக
- நீத்துப்பாகம் = மேல்கஞ்சி
- கடிச்சு குடித்தல் = வாய்வைத்துக் குடித்தல்
- மகுளி = சோற்றுக் கஞ்சி
- வரத்துக்காரன் = புதியவன்
- சடைத்து புளித்து = சலிப்பு
- அலுக்கம் = அழுத்தம் (அணுக்கம்)
- தொலவட்டையில் = தொலைவில்
- அன்னை மொழியே
- தமிழ்ச் சொல் வளம்
- இரட்டுற மொழிதல்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- கேட்கிறதா என் குரல்
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்
- விருந்து போற்றுதும்