11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்

11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்

11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்
11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்

11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்

ஆசிரியர்

நூல்

சு. வில்வரத்தினம்

யுகத்தின் பாடல், உயிர்த்தெழும் காலத்துக்காக
கா. சிவத்தம்பி

தமிழின் கவிதையியல்

இந்திரன் (இராசேந்திரன்)

பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பு நூல்)

முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தமிழ் அழகியல், நவீன ஓவியம்

பவணந்தி முனிவர்

நன்னூல்
வால்ட் விட்மன்

புல்லின் இதழ்கள்

டேனியல் டிஃபோ

ராபின்சன் குரூசோ
அ. முத்துலிங்கம்

அக்கா, மகராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்கு வீதி, நாடற்றவன்

தொ. பரமசிவன்

பண்பாட்டு அசைவுகள்
அ.கி.பரந்தாமனார்

நாள் தமிழ் எழுத வேண்டுமா?

அழகிய பெரியவன் (அரவிந்தன்)

ஏதிலிக்குருவிகள், தகப்பன் கொடி (தமிழக அரசு விருது), உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு, மீள்கோணம், பெருகும் வேட்கை, குறடு, நெரிக்கட்டு
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

சேக்கிழார் பிள்ளைதமிழ்

மசானபு ஃபுகோகா

ஒற்றை வைக்கோல் புரட்சி
பிரமிள் (சிவராமலிங்கம்) (புனைப் பெயர்கள் = பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்)

நக்ஷத்திரவாசி, லங்காபுரி ராஜா

பெரியவன் கவிராயர்

திருமலை முருகன் பள்ளு
ஜெயமோகன்

விஷ்ணுபுரம், கொற்றவை, யானை டாக்டர்

ஆபிரகாம் பண்டிதர்

கருணாமிர்த சாகரம்
கோ. நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை

ஆ.சிவசுப்பிரமணியன்

பனைமரமே பனைமரமே
ச. முகமது அலி

யானைகள் – அழியும் பேருயிர்

சலீம் அலி

பறவை உலகம்
ஆர். பாலகிருஷ்ணன்

அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

அண்ணாமலையார்

வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி, காவடிச்சிந்து
பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் (GEORGE : L. HART)

The Four: Hundred Songs of War and Wisdom: An: Anthology of Poems from Classical Tamil, the Purananuru

ஜி.யு.போப் (G. U. POPE)

Extracts from purananooru & Purapporul : venbamalai
சி.சு. செல்லப்பா

வாடிவாசல், சுதந்திர தாகம் (சாகித்திய அகாதமி விருது), ஜீவனாம்சம், பி.எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

சி.வை. தாமோதரனார்

கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம்
இரா.மீனாட்சி

நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு

பிரபஞ்சன் (வைத்தியலிங்கம்)

வானம் வசப்படும், பிம்பம்
தியாகராய தேசிகர்

ஆனந்தரங்கன் கோவை

புலவரேறு அரிமதி தென்னகன்

ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்
இரசிகமணி டி கே சிதம்பரநாதர்

இதய ஒலி, கம்பர் யார்?

எஸ் இராமகிருஷ்ணன்

மறைக்கப்பட்ட இந்தியா
ஆத்மாநாம் (மதுசூதனன்)

காகிதத்தில் ஒரு கோடு

ஆனந்த குமாரசுவாமி

சிவானந்த நடனம்
குடவாயில் பாலசுப்ரமணியம்

தஞ்சைப் பெருவுடையார் கோவில் – இராசராசேசுரம் – கோவில் நுட்பம்

சுந்தர ராமசாமி (பசுவய்யா)

ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள், ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், செம்மீன், தோட்டியின் மகன், ஜீவா பற்றி இவர் எழுதிய கட்டுரை = காற்றில் கலந்த பேரோசை
கே பால தண்டாயுதம்

ஜீவா – வாழ்க்கை வரலாறு

இ. மறைமலை

சொல்லாக்கம்
இன்குலாப்

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

ஏ.கே. இராமானுஜம்

Love Poems from a Classical Tamil Anthology
ம.லெ.தங்கப்பா

Hues and Harmonies From an Ancient Land

பிரம்மராஜன்

உலகக் கவிதைகள்
மயிலை சீனி வேங்கடசாமி

கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன், களப்பிரர் காலத் தமிழகம், கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ்நூல்கள்

அப்துல் ரகுமான்

பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை, சுட்டுவிரல்
த.நா.குமாரசாமி

மனைவியின் கடிதம் – இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள்

 

கூற்று

  • இரசூல் கம்சதோவ் = தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை
  • எர்னஸ்ட் காசிரர் = மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான் என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன.
  • மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா = நேரடி மொழி எனப்படும் பேச்சு மொழித் தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது
  • மசானபு ஃபுகோகா = “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும்கூட. நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்”

 

Leave a Reply