11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்
11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்
ஆசிரியர் |
நூல் |
சு. வில்வரத்தினம் |
யுகத்தின் பாடல், உயிர்த்தெழும் காலத்துக்காக |
கா. சிவத்தம்பி |
தமிழின் கவிதையியல் |
இந்திரன் (இராசேந்திரன்) |
பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பு நூல்) முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தமிழ் அழகியல், நவீன ஓவியம் |
பவணந்தி முனிவர் |
நன்னூல் |
வால்ட் விட்மன் |
புல்லின் இதழ்கள் |
டேனியல் டிஃபோ |
ராபின்சன் குரூசோ |
அ. முத்துலிங்கம் |
அக்கா, மகராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்கு வீதி, நாடற்றவன் |
தொ. பரமசிவன் |
பண்பாட்டு அசைவுகள் |
அ.கி.பரந்தாமனார் |
நாள் தமிழ் எழுத வேண்டுமா? |
அழகிய பெரியவன் (அரவிந்தன்) |
ஏதிலிக்குருவிகள், தகப்பன் கொடி (தமிழக அரசு விருது), உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு, மீள்கோணம், பெருகும் வேட்கை, குறடு, நெரிக்கட்டு |
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
சேக்கிழார் பிள்ளைதமிழ் |
மசானபு ஃபுகோகா |
ஒற்றை வைக்கோல் புரட்சி |
பிரமிள் (சிவராமலிங்கம்) (புனைப் பெயர்கள் = பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்) |
நக்ஷத்திரவாசி, லங்காபுரி ராஜா |
பெரியவன் கவிராயர் |
திருமலை முருகன் பள்ளு |
ஜெயமோகன் |
விஷ்ணுபுரம், கொற்றவை, யானை டாக்டர் |
ஆபிரகாம் பண்டிதர் |
கருணாமிர்த சாகரம் |
கோ. நம்மாழ்வார் |
இயற்கை வேளாண்மை |
ஆ.சிவசுப்பிரமணியன் |
பனைமரமே பனைமரமே |
ச. முகமது அலி |
யானைகள் – அழியும் பேருயிர் |
சலீம் அலி |
பறவை உலகம் |
ஆர். பாலகிருஷ்ணன் |
அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் |
அண்ணாமலையார் |
வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி, காவடிச்சிந்து |
பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் (GEORGE : L. HART) |
The Four: Hundred Songs of War and Wisdom: An: Anthology of Poems from Classical Tamil, the Purananuru |
ஜி.யு.போப் (G. U. POPE) |
Extracts from purananooru & Purapporul : venbamalai |
சி.சு. செல்லப்பா |
வாடிவாசல், சுதந்திர தாகம் (சாகித்திய அகாதமி விருது), ஜீவனாம்சம், பி.எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது |
சி.வை. தாமோதரனார் |
கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் |
இரா.மீனாட்சி |
நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு |
பிரபஞ்சன் (வைத்தியலிங்கம்) |
வானம் வசப்படும், பிம்பம் |
தியாகராய தேசிகர் |
ஆனந்தரங்கன் கோவை |
புலவரேறு அரிமதி தென்னகன் |
ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் |
இரசிகமணி டி கே சிதம்பரநாதர் |
இதய ஒலி, கம்பர் யார்? |
எஸ் இராமகிருஷ்ணன் |
மறைக்கப்பட்ட இந்தியா |
ஆத்மாநாம் (மதுசூதனன்) |
காகிதத்தில் ஒரு கோடு |
ஆனந்த குமாரசுவாமி |
சிவானந்த நடனம் |
குடவாயில் பாலசுப்ரமணியம் |
தஞ்சைப் பெருவுடையார் கோவில் – இராசராசேசுரம் – கோவில் நுட்பம் |
சுந்தர ராமசாமி (பசுவய்யா) |
ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள், ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், செம்மீன், தோட்டியின் மகன், ஜீவா பற்றி இவர் எழுதிய கட்டுரை = காற்றில் கலந்த பேரோசை |
கே பால தண்டாயுதம் |
ஜீவா – வாழ்க்கை வரலாறு |
இ. மறைமலை |
சொல்லாக்கம் |
இன்குலாப் |
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் |
ஏ.கே. இராமானுஜம் |
Love Poems from a Classical Tamil Anthology |
ம.லெ.தங்கப்பா |
Hues and Harmonies From an Ancient Land |
பிரம்மராஜன் |
உலகக் கவிதைகள் |
மயிலை சீனி வேங்கடசாமி |
கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன், களப்பிரர் காலத் தமிழகம், கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ்நூல்கள் |
அப்துல் ரகுமான் |
பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை, சுட்டுவிரல் |
த.நா.குமாரசாமி |
மனைவியின் கடிதம் – இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் |
கூற்று
- இரசூல் கம்சதோவ் = தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை
- எர்னஸ்ட் காசிரர் = மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான் என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன.
- மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா = நேரடி மொழி எனப்படும் பேச்சு மொழித் தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது
- மசானபு ஃபுகோகா = “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும்கூட. நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்”
- ஆத்மாநாம் கவிதைகள்
- குற்றாலக் குறவஞ்சி
- திருச்சாழல்
- இசைத்தமிழர் இருவர்
- கலைச்சொல்லாக்கம்
- இலக்கணம் – நிறுத்தக்குறிகள்
- சான்றோர் சித்திரம் – சங்கரதாசு சுவாமிகள்
- 11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்
- 11TH TAMIL நூல் நூலாசிரியர்கள்
- காற்றில் கலந்த பேரோசை
- புரட்சிக்கவி
- பதிற்றுப்பத்து