Skip to content
12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இலக்கணக்குறிப்பு

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இலக்கணக்குறிப்பு
பண்புத்தொகை
- செந்தமிழ்
- செந்நிறம்
- செம்பருத்தி
- வெங்கதிர்
- புதுப்பெயல்
- கொடுங்கோல்
- நல்லிசை
- பெருங்கடல்
- தொல்நெறி
- கருந்தடம்
- வெங்குருதி
- அருந்திறல்
- நெடுவழி
- வெள்ளருவி
- நெடுவேல்
- நன்மொழி
- நன்னாடு
வினையெச்சம்
- சிவந்து
- வெந்து
- சினந்து
- போந்து
வினைத்தொகை
- தாழ்கடல்
- வயங்குமொழி
- வளர்தலம்
- காய்நெல்
- விரிகடல்
உருவகம்
அடுக்குத்தொடர்
வினையாலணையும் பெயர்
- உயர்ந்தோர்
- செற்றவர்
- பாதகர்
இடைக்குறை
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
- படாஅம்
- கெடாஅ
- கடாஅ
- உழாஅது
- கவாஅன்
இசைநிறை அளபெடை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பெயரெச்சம்
- ஈத்த
- ஈந்த
- புக்க
- சொற்ற
- திருந்திய
- வாய்த்த
- உவப்ப
- கொடுத்த
உரிச்சொற்றொடர்
மரூஉ
- நுந்தை (நும் தந்தை என்பதன் மரூஉ)
எண்ணும்மை
- அறிவும் புகழும்
- ஆடலும் பாடலும்
உவமைத்தொகை
தொழில்பெயர்
- நகை, மருட்கை, அழுகை, இளிவரல், அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை
- மலைதல்
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஏவல் பன்மை வினைமுற்று
அடுக்குத்தொடர்
ஆகுபெயர்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை