12TH SAMACHEER KALVI TAMIL மா இராசமாணிக்கனார்

12TH SAMACHEER KALVI TAMIL மா இராசமாணிக்கனார்

12TH SAMACHEER KALVI TAMIL மா இராசமாணிக்கனார்

12TH SAMACHEER KALVI TAMIL மா இராசமாணிக்கனார்

  • இவர் தற்போதைய ஆந்திர மாநிலம் கர்னூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை பயின்றார்
  • இளம் வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார்
  • தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்
  • மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த்தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்

மா இராசமாணிக்கனார்

  • இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் இவராவார்
  • ஆய்வு நெறிமுறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்
  • சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன் முதலில் மொஹெஞ்சொ – தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் என்ற நூலை இயற்றியவர்.
  • இவரின் நூல்கள் = சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி
  • 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
  • இராசமாணிக்கனார் பற்றி மேலும் அறிந்துக் 
    கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

Leave a Reply