12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கவிதையியல்

  • இலக்கியத்தின் நான்கு வடிவங்கள் = கவிதை, கதை, நாடகம், கட்டுரை
  • படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் = கவிதை
  • பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம் = நாடகம்
  • படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் = கதை
  • படைப்பாளன் தன் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் = கட்டுரை

பாவின் உறுப்புகள்

  • செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புகள் “34” என தொல்காப்பியம் வரையறை செய்துள்ளது.

கவிதையியல்

  • “கவிதையியல்” (POETICS) என்னும் நூலை எழுதியவர் = அரிஸ்டாட்டில்
  • ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம்பெறுதல் சிறப்பு = முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
  • உரிப்பொருளாக கொண்ட உணர்வுகள் = புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரித்தல், ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம்

தொல்காப்பியம் கூறும் செய்யுள் உறுப்புகள் 34

மாத்திரை

நோக்கு பயன் அழகு எழுத்து
பா மெய்ப்பாடு தொன்மை அசை

அளவு

எச்சம்

தோல் சீர் திணை முன்னம்
விருந்து அடி கைகோள் பொருள்

இயைபு

யாப்பு

கூற்று துறை புலன் மரபு
கேட்போர் மாட்டு இழைபு தூக்கு

களன்

வண்ணம்

தொடை காலம்

அம்மை

Leave a Reply