12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள்
12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள்

  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்றோ சிலவோ குறைந்து, பெருங்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு வருவது சிறுங்காப்பியமாகும்.
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமண சமய காப்பியங்களாகும்.
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் = உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி

உதயணகுமார காவியம்

நாககுமாரகாவியம்

  • இக்காப்பியத்தை “நாகபஞ்சமி கதை” என்றும் கூறுவார்.
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • 17௦ விருதப்பாக்களை கொண்டது.
  • 5 சருக்கங்களை கொண்ட இந்நூல் சமண சமய கொள்கையை விளக்குகிறது.
  • இளமைக் காலத்திலே இன்பம் துய்ப்பதிலே தனது காலத்தை கழித்த நாககுமாரன் தனது இறுதி காலத்தில் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொண்ட கதை இந்நூல் கூறுகிறது.
  • நாககுமார காவியம் மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

யசோதர காவியம்

சூளாமணி

  • பெருங்காப்பியதிற்கு இணையாக போற்றப்படும் சிறுகாப்பிய நூல்.
  • இயற்றியவர் தோலாமொழித்தேவர்
  • இந்நூலில் 12 காண்டங்களும், 2131 விருதப்பாக்களையும் கொண்டுள்ளது.
  • திவிட்டன், விசயன் ஆகிய இரண்டு மன்னர்களின் வரலாற்றை கூறும் நூல்.
  • திவிட்டனின் தந்தை பயாபதி மன்னன், “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என்பதால், இந்நூல் சூளாமணி எனப்பெயர் பெற்றது.
  • சூளாமணி பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

நீலகேசி

  • பௌத்த நூலான குண்டலகேசிக்கு எதிராக எழுதப்பட்டது இந்த சமண சமய காப்பியம் நீலகேசி.
  • தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவே.
  • இதனை “நீலகேசி திரட்டு” என்றும் கூறுவர்.
  • 1௦ சருக்கம், 895 விருதப்பாக்களை கொண்டது இந்நூல்.
  • பாஞ்சால நாட்டில் நடக்கும் உயிர்கொலையை, முனிச்சந்திரர் என்ற முனிவர் தம் தவ வலிமையால் தடுக்கிறார்.
  • அவர் தவத்தை கலைக்க பழையனூர் நீலி, அரசிபோல் வேடமிட்டு வந்து முயற்சி செய்து தோற்று பின்னர் அவருக்கே மனைவியாகிறாள்.
  • பின்னர் சமண சமய கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி சமணசமய தலைவியாக மாறுகிறாள்.
  • தெய்வங்களுக்கு உயிர்பலி இடுவது தவறு எனக் கூறுகிறது நீலகேசி.
  • நீலகேசி பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply