நீலகேசி

நீலகேசி

நீலகேசி

நீல கேசி நூல் அமைப்பு

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = 6ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 894
  • சருக்கம் = 10
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = சமணம்

நீலகேசி வேறு பெயர்கள்

  • நீல கேசி திரட்டு
  • நீலம் (யாப்பருங்கல விருத்தியுரை)

பெயர் காரணம்

  • நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
  • கேசி = கூந்தலை உடையவள்
  • நீல கேசி = கரிய கூந்தலை உடையவள்

பொதுவான குறிப்புகள்

  • நீல கேசி என்றால் கருத்த கூந்தலை உடையவள் என்று பொருள்
  • இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
  • நூலுக்கு உரை எழுதியவர் = திவாகர வாமன முனிவர்.
  • இவரின் உரை “சமய திவாகரம்” எனப்படுகிறது.

மேற்கோள்

  • கோறல் பொய்த்தல் கொடுங்களவு

           நீங்கிப் பிறர் மனைகண்மேல்

          சேரல் இன்றிச் செலும் பொருள்மேல்

           சென்ற சிந்தை வேட்கையினை

           ஆறு கிற்பின் அமர் உலகம்

           நுன்கண் கடியதாம் என்றாள்

 

 

Leave a Reply