8TH TAMIL திருக்குறள்

8TH TAMIL திருக்குறள்

8TH TAMIL திருக்குறள்

8TH TAMIL திருக்குறள்

  • திருக்குறள் ஒரு நீதிநூல்.
  • திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்.
  • எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக் கருத்துக்களை கொண்ட நூல்.
  • திருக்குறளின் பெருமையை கூறும் நூல் = திருவள்ளுவ மாலை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

திருக்குறள்

  • “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோருக்கு அணி” என்னும் குறட்பாவில் பயின்று வரும் அணி = உவமை அணி.
  • “வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று” என்னும் குறட்பாவில் பயின்று வரும் அணி = இல்பொருள் உவமை அணி.
  • “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்னும் குறட்பாவில் பயின்று வரும் அணி = உவமை அணி.
  • “கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து” என்னும் குறட்பாவில் பயின்று வரும் அணி = பிறிது மொழிதல் அணி.
  • புகழாலும் பழியாலும் அறியப்படுவது = நடுவு நிலைமை
  • பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் = கல்லாதவர்கள்.

திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு

8TH TAMIL திருக்குறள்
8TH TAMIL திருக்குறள்
  • பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.

திருக்குறள் நூல் குறிப்பு

  • திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும்.
  • இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
  • அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது.
  • பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது.
  • இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

 

 

8TH TAMIL

 

Leave a Reply