8TH TAMIL தொடர் வகைகள்

8TH TAMIL தொடர் வகைகள்

8TH TAMIL தொடர் வகைகள்

  • தொடர்கள் பொருள் வகையில் நான்கு வகைப்படும். அவை,
    • செய்தித் தொடர்
    • வினாத் தொடர்
    • விழைவுத் தொடர்
    • உணர்ச்சித் தொடர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

செய்தித் தொடர் என்றால் என்ன

8TH TAMIL தொடர் வகைகள்
8TH TAMIL தொடர் வகைகள்
  • ஒரு செய்தியை தெளிவாக கூறும் தொடர் செய்தித் தொடர் எனப்படும்.
  • எ.கா:
    • கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

வினாத் தொடர் என்றால் என்ன

8TH TAMIL தொடர் வகைகள்
8TH TAMIL தொடர் வகைகள்
  • ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத் தொடர் எனப்படும்.
  • எ.கா:
    • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவுத் தொடர் என்றால் என்ன

8TH TAMIL தொடர் வகைகள்

  • ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் எனப்படும்.
  • எ.கா:
    • இளமையில் கல் = ஏவல்
    • உன் திருக்குறள் நூலைத் தருக = வேண்டுதல்
    • உழவுத்தொழில் வாழ்க = வாழ்த்துதல்
    • கல்லாமை ஒழிக = வைதல்

உணர்ச்சித் தொடர் என்றால் என்ன

8TH TAMIL தொடர் வகைகள்

  • உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
  • எ.கா:
    • உவகை = அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்!
    • அச்சம் = ஆ! புலி வருகிறது!
    • அவலம் = பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்து விட்டன
    • வியப்பு = ஆ! மலையின் உயரம் தான் என்னே!

முக்கிய தினங்கள்

  • உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாள் = சூலை 28
  • உலக ஈர நில நாள் = பிப்ரவரி 2
  • உலக ஓசோன் நாள் = செப்டம்பர் 16.
  • உலக இயற்கை நாள் = அக்டோபர் 3.
  • உலக வனவிலங்கு நாள் = அக்டோபர் 6.
  • உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் = அக்டோபர் 5.

 

 

8TH TAMIL

 

 

Leave a Reply