General knowledge

மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு

மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு                 இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) துவங்கிய காலத்தில், இந்தியாவில் இரண்டு அடுக்கு (Dual Polity) அரசாங்க முறையே இருந்தது. மத்திய மாதிய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இணைந்து கூட்டாட்சி (Federal) தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவை ஆள்கின்றன.                            1992-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 73-வது மற்றும் 74-வது சட்டத் […]

மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு Read More »

நெருக்கடி கால நியதிகள்

நெருக்கடி கால நியதிகள் நெருக்கடி கால நியதிகள்                 இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில், குடியரசுத் தலைவருக்கு, நாட்டின் எந்த ஒரு அவசர நெருக்கடி காலங்களுக்கும், தேவைக்கு ஏற்ப அவசரநிலை பிரகடனங்களை (Emergency Situations) அறிவிக்கும் உரிமை கொடுத்துள்ளது.        இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மூன்று வகையான அவசரநிலை பிரகடனங்களை கொண்டுள்ளது. தேசிய அவசரநிலை (National Emergency) = போர் (War) அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு (External Agression) அல்லது ஆயுதமேந்திய

நெருக்கடி கால நியதிகள் Read More »

ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை ஒற்றைக் குடியுரிமை                 இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில், இந்தியாவில் ஆட்சி நிர்வாகமானது கூட்டாட்சி (Federal) முறையில் நடைபெறுகிறது. அதாவது மத்தியில் மத்திய அரசும், அந்தந்த மாநிலங்களில் மாநில அரசும் ஆட்சி செய்கின்றன. இந்திய மக்கள் இரண்டு வகை ஆட்சியின் கீழ் இருந்தாலும், இந்திய மக்கள் அனைவருக்கும் “ஒற்றைக் குடி உரிமை” (Single Citizenship) முறை தான் வழங்கப்பட்டுள்ளது.        ஆனால் அமெரிக்க (America) போன்ற நாடுகளில், இரட்டை குடி

ஒற்றைக் குடியுரிமை Read More »

அனைவருக்கும் வாக்குரிமை

அனைவருக்கும் வாக்குரிமை அனைவருக்கும் வாக்குரிமை                 இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Constitution of India), வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை (Universal Adult Franchise) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வறுமை, எழுத்தறிவின்மை, அரசியல் அனுபவமின்மை மிக்க மக்களைக் கொண்ட இந்தியாவில் கல்வி, வருமானம், சொத்து, பால் வேறுபாடு போன்ற பாகுபாடின்றி வாக்குரிமை வழங்கப்பட்டது இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவாளர்கள் செய்த மகத்தான மாற்றமாகும்.        ஜாதி, மதம், இனம், பால், எழுத்தறிவு, செல்வம் போன்ற எவ்வித

அனைவருக்கும் வாக்குரிமை Read More »

சமதர்ம சமயசார்பற்ற நாடு

சமதர்ம சமயசார்பற்ற நாடு  சமதர்ம சமயசார்பற்ற நாடு                 இந்தியா ஒரு சமதர்ம சமயச் சார்பற்ற நாடாகும். இந்தியாவில் எந்தவொரு மதத்தை முன்னிறுத்தியும் அரசியல் அமைப்பு சட்டமானது உருவாக்கப்படவில்லை.                       இந்தியாவின் அதிகாரப்பூர்வ மதமாக எதுவும் இல்லை. 1976 ஆம் ஆண்டு 42-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் (42nd Amendment Act) மூலம் “சோசியலிசம்” (Socialism) மற்றும் “சமயச் சார்பின்மை” (Secular)

சமதர்ம சமயசார்பற்ற நாடு Read More »

அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள்  அடிப்படை கடமைகள்              இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (Indian Constitution) உருவாக்கிய பொழுது, அதில் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் (Fundamental Duties) என்ற பகுதி இல்லை. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும். இது 1975 – 1977 வருடங்களில் இந்தியாவில் நடைமுறையில் இருந்த உள்நாட்டு அவசரநிலை (Internal Emergency) காலக்கட்டத்தில், “ஸ்வரன் சிங் குழுவின்” (Swaran Singh Committee) பரிந்துரையின் பேரில் 1976-ம் ஆண்டில் 42-வது அரசியல்

அடிப்படை கடமைகள் Read More »

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்  வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்                 அம்பேத்கர் அவர்கள், “இந்திய அரசியல் அமைப்பின் இந்த வழிகாட்டும் நெறிமுறை கோட்ப்பாடுகள் ஒரு “புதிய அம்சம்” (the Directive Principles of State Policy is a ‘novel feature’ of the Indian Constitution) என்றார். இந்த வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகள், இந்திய அரசியல் சட்டத்தின் நான்காவது பகுதியில் உள்ளது. இக்கோட்பாடுகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சோசியலிச கோட்பாடுகள் (Socialistic Principles) காந்திய கோட்பாடுகள் (Gandhian

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் Read More »

அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் அடிப்படை உரிமைகள்                 இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதி 3-ல், குடிமக்கள் அனைவருக்கும் ஆறு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சமத்துவ உரிமை / Right to Equality (Articles 14–18) சுதந்திர உரிமை (Articles 19–22) சுரண்டலுக்கு எதிரான உரிமை (Articles 23–24) சமய சுதந்திர உரிமை (Articles 25–28) கலாசார மற்றும் கல்வி உரிமை (Articles 29–30) சட்டத் தீர்வு உரிமை (Article 32)          

அடிப்படை உரிமைகள் Read More »

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு / PARLIAMENTARY FORM OF GOVERNMENT               இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை (Indian constitution law) உருவாக்கியவர்கள் முன் இரண்டு வெவ்வேறான அரசாங்க அமைப்பு முறைகள் இருந்தன. ஒன்று இங்கிலாந்தின் நாடாளுமன்ற அரசாங்க முறை. இரண்டாவது அமெரிக்காவின் அதிபர் அரசாங்க முறை.           இந்த இரண்டு முறைகளின் பலங்களும், பலவீனங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டு,

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு Read More »

இரசாயன பெயர்கள் CHEMICAL NAMES

இரசாயன பெயர்கள் CHEMICAL NAMES இரசாயன பெயர்கள் CHEMICAL NAMES   Oxygen—O₂ ஆக்ஸிஜன் – O₂ Nitrogen—N நைட்ரஜன் – N Hydrogen—H₂ ஹைட்ரஜன் — H₂ Carbon dioxide—CO₂ கார்பன் டை ஆக்சைடு – CO₂ Carbon Monoxide—CO கார்பன் மோனாக்சைடு – CO Sulfur Dioxide—SO₂ சல்பர் டை ஆக்சைடு – SO₂ Nitrogen dioxide—NO₂ நைட்ரஜன் டை ஆக்சைடு – NO₂ Nitrogen Monoxide (Nitric Oxide) — NO நைட்ரஜன்

இரசாயன பெயர்கள் CHEMICAL NAMES Read More »