TNPSC INDIAN POLITY

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்  வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்                 அம்பேத்கர் அவர்கள், “இந்திய அரசியல் அமைப்பின் இந்த வழிகாட்டும் நெறிமுறை கோட்ப்பாடுகள் ஒரு “புதிய அம்சம்” (the Directive Principles of State Policy is a ‘novel feature’ of the Indian Constitution) என்றார். இந்த வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகள், இந்திய அரசியல் சட்டத்தின் நான்காவது பகுதியில் உள்ளது. இக்கோட்பாடுகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சோசியலிச கோட்பாடுகள் (Socialistic Principles) காந்திய கோட்பாடுகள் (Gandhian […]

வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் Read More »

அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் அடிப்படை உரிமைகள்                 இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதி 3-ல், குடிமக்கள் அனைவருக்கும் ஆறு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சமத்துவ உரிமை / Right to Equality (Articles 14–18) சுதந்திர உரிமை (Articles 19–22) சுரண்டலுக்கு எதிரான உரிமை (Articles 23–24) சமய சுதந்திர உரிமை (Articles 25–28) கலாசார மற்றும் கல்வி உரிமை (Articles 29–30) சட்டத் தீர்வு உரிமை (Article 32)          

அடிப்படை உரிமைகள் Read More »

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு / PARLIAMENTARY FORM OF GOVERNMENT               இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை (Indian constitution law) உருவாக்கியவர்கள் முன் இரண்டு வெவ்வேறான அரசாங்க அமைப்பு முறைகள் இருந்தன. ஒன்று இங்கிலாந்தின் நாடாளுமன்ற அரசாங்க முறை. இரண்டாவது அமெரிக்காவின் அதிபர் அரசாங்க முறை.           இந்த இரண்டு முறைகளின் பலங்களும், பலவீனங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டு,

நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு Read More »

நெகிழும் மற்றும் நெகிழா தன்மை

நெகிழும் மற்றும் நெகிழா தன்மை நெகிழும் மற்றும் நெகிழா தன்மை             அரசியல் அமைப்பு சட்டத்தை அதன் தன்மையைப் பொருது நெகிழும் தன்மை உடையது, நெகிழா தன்மை உடையது என்று பிரிப்பர். நெகிழ்வுத் தன்மையுடைய அரசியல் அமைப்புச் சட்டத்தை சாதாரன சட்டங்களின் மூலம் திருத்துவதை போல எளிதாக திருத்தங்களை மேற்கொள்ளலாம்.          நெகிழ்வுத் தன்மையுடைய அரசியல் சட்டத்திற்கு எடுத்துக்காட்டு, பிரிட்டன் சட்டங்கள். ஆனால் நெகிழ்வுத் தன்மையற்ற

நெகிழும் மற்றும் நெகிழா தன்மை Read More »

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை 

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை  பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை                  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள பெரும்பான்மையான சட்டங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை ஆகும். மேலும் இந்திய அரசு சட்டம் 1935-ன் (Government of India Act 1935) சட்டங்களும் இடம் பெற்றுள்ளன.        இந்திய அரசியல் அமைப்பின் கட்டமைப்பு பகுதி, இந்திய அரசியல் சட்டம் 1935-ல் இருந்து கொண்டுவரப்பட்டதாகும். அதேநேரம் அரசியலமைப்பின் தத்துவப் பகுதியானது அடிப்படை கடமைகளையும், வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகளையும்

பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை  Read More »

நீளமான எழுதப்பட்ட ஆவணம்

நீளமான எழுதப்பட்ட ஆவணம் நீளமான எழுதப்பட்ட ஆவணம்                  உலகில் உள்ள அரசியல் அமைப்பு சட்டங்களை இரு வகையாக பார்பர். ஒன்று எழுதப்பட்ட அரசியல் சட்டம், மற்றொன்று எழுதப்படாத அரசியல் சட்டம். எழுதப்படாத (Unwritten Constitution) அரசியல் சட்டம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பயன்படுத்தும் முறையாகும். அமெரிக்க, இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் அமைப்பு சட்டம், எழுதப்பட்ட ஆவன (Written Constitution) சட்டமாகும். உலகில் உள்ள எழுதப்பட்ட அரசியல் அமைப்பு சட்டங்களிலே, மிகப்பெரிய அரசியல் அமைப்பு சட்டம்  மற்றும்

நீளமான எழுதப்பட்ட ஆவணம் Read More »

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்        உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்பு சட்டமும், ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்து விளங்கும். இதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் விதிவிலக்கு இல்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, பல்வேறு நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டிருந்தாலும், தனக்கென தனித்தன்மை கொண்டு விளங்குகிறது. மற்ற நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டங்களில் இருந்து வேறுபட, இந்திய சட்டத்தில் பல்வேறு சிறப்பியல்புகள் உள்ளன.        1949-ல் இந்திய அரசியல் அமைப்பு

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் Read More »

இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள்

இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள் இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முத்திரைச் சின்னமாக “யானை” (Elephant Seal) பயன்படுத்தப்பட்டது அரசியல் நிர்ணய சபையின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் = பி.என்.ராவ் (பெனகல் நரசிங் ராவ்) அரசியல் நிர்ணய சபையின் செயலராக (Secretary of the Constituent Assembly) நியமிக்கப்பட்டவர் = எச்.வீ.ஆர்.ஐயங்கார் (ஹரவு வேங்கடநரசிங்க வெரத ராஜ்) அரசியல் நிர்ணயசபையின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் முதன்மை வரைவாளராக (Chief Draftsman of

இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள் Read More »

அரசியலமைப்பு சட்டம்

அரசியலமைப்பு சட்டம் அரசியலமைப்பு சட்டம் டாகடர் அம்பேத்கர் தலைமையிலான வரைவு அறிக்கை குழு தனது முதல் வரைவு அறிக்கையை 1948 பிப்ரவரி மாதத்தில் சமர்ப்பித்தது இரண்டாவது வரைவு அறிக்கை 1948 அக்டோபர் மாதம் சமர்பிக்கப்பட்டது வரைவு அறிக்கை மீதான விவாதங்கள் எல்லாம் முடிக்கப்பட்டு, இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டது முதல் வாசிப்பு அம்பேத்கர் இறுதி வரைவு அறிக்கையை அரசியல் நிர்ணயசபை முன் 1948 நவமபர் 4-ம் தேதி சமர்பித்தார் அன்று வரைவு அறிக்கை மீதான் முதல் வாசிப்பு துவங்கியது

அரசியலமைப்பு சட்டம் Read More »

வரைவுக் குழு

வரைவுக் குழு வரைவுக் குழு அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட குழுக்களில் மிக முக்கியமான குழு, வரைவு குழு ஆகும் வரைவு குழு அமைக்கப்பட்ட தினம் = 1947, ஆகஸ்ட்29 இக்குழு 7 உறுப்பினர்களை உள்ளடக்கியது. அவர்கள், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தலைவர்) என் கோபாலசுவாமி ஐயங்கார் அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர் டாக்டர் கே.எம்.முன்ஷி சையத் மொஹம்மத் சாதுல்லா பி.எல்.மிட்டர், இவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து இவ்விடத்திற்கு “என். மாதவ ராவ்” நியமிக்கப்பட்டார் டி.பி.கைத்தான், இவர் 1948ல் மரணம்

வரைவுக் குழு Read More »