இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்       உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்பு சட்டமும், ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்து விளங்கும். இதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் விதிவிலக்கு இல்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது, பல்வேறு நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டிருந்தாலும், தனக்கென தனித்தன்மை கொண்டு விளங்குகிறது. மற்ற நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டங்களில் இருந்து வேறுபட, இந்திய சட்டத்தில் பல்வேறு சிறப்பியல்புகள் உள்ளன.

       1949-ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கிய பொழுது நடைமுறையில் இருந்த பல்வேறு சட்டங்கள் நீக்கப்பட்டும், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளது. எனினும் பல்வேறு மாற்றங்களை அடைந்தாலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சிறப்பியல்புகள் மாற்றமடைவதில்லை.

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்

இந்திய சட்டத்தின் சிறப்பு இயல்புகளாவன,

  • நீளமான எழுதப்பட்ட ஆவணம்
  • பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
  • நெகிழும் மற்றும் நெகிழா தன்மைகளின் ஒருங்கிணைப்பு
  • கூட்டாட்சி – ஒற்றையாட்சி கலப்பு
  • பாராளுமன்ற அரசாங்க அமைப்பு
  • நாடாளுமன்ற இறையாண்மை, நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
  • ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திர நீதித்துறை
  • அடிப்படை உரிமைகள்
  • வழிகாட்டு நெறிமுறை விதிகள்
  • அடிப்படை கடமைகள்
  • சமதர்ம சமயச் சார்பற்ற நாடு
  • அனைவருக்கும் வாக்குரிமை
  • ஒற்றை குடியுரிமை
  • தன்னாட்சி அமைப்புகள்
  • நெருக்கடி கால நியதிகள்
  • மூன்றடுக்கு அரசாங்க அமைப்பு
  • கூட்டுறவு அமைப்புகள்
  • முகப்புரை
  • இறையாண்மையுடைய ஜனநாயக குடியரசு

 

Leave a Reply