New Samacheer Books

8TH TAMIL கல்வி அழகே அழகு

8TH TAMIL கல்வி அழகே அழகு   8TH TAMIL கல்வி அழகே அழகு மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள எண்ணற்ற அணிகலன்களைப் பயன்படுத்துகின்றனர். அவை தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன. ஆனால் மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் = கல்வி ஆகும் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நீதிநெறி விளக்கப் பாடல் கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற முழுமணிப் […]

8TH TAMIL கல்வி அழகே அழகு Read More »

8TH TAMIL எச்சம்

8TH TAMIL எச்சம் 8TH TAMIL எச்சம் படித்தான், படித்த, படித்து மேற்கண்ட சொற்களில் படித்தான் என்ற சொல்லில் பொருள் முற்றுப் பெற்றுள்ளது. ஆனால் படித்த, படித்து என்ற சொற்களில் பொருள் முற்றுப் பெறவில்லை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS எச்சம் என்றால் என்ன பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல், “எச்சம்” எனப்படும். எச்சம் எத்தனை வகைப்படும் எச்சம் மூன்று வகைப்படும். அவை, பெயரெச்சம் வினையெச்சம் முற்றெச்சம் பெயரெச்சம் என்றால் என்ன

8TH TAMIL எச்சம் Read More »

8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்

8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம் 8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம் உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளை. அதன் செயல்பாடுகள் விந்தையானவை மட்டுமல்ல, புதிரானவை. மருத்துவ மேதைகளும் அறிவியலாளர்களும் இதனைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடல் இயக்கத்திற்கும் மன இயக்கத்திற்கும் காரணமானது = மூளை. மனித மூளை பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் = மனித மூளை. மனித மூளைக்குள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை = ட்ரில்லியன் அவற்றில் நூறு

8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம் Read More »

8TH TAMIL தமிழர் மருத்துவம்

8TH TAMIL தமிழர் மருத்துவம் 8TH TAMIL தமிழர் மருத்துவம் “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றார் திருவள்ளுவர். அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர். தமிழர்கள் மரபு சார்ந்த மருத்துவ முறையை பின்பற்றி வாழ்ந்தனர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மருத்துவத்தில் பழந்தமிழர்கள் மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும்

8TH TAMIL தமிழர் மருத்துவம் Read More »

8TH TAMIL வருமுன் காப்போம்

8TH TAMIL வருமுன் காப்போம் 8TH TAMIL வருமுன் காப்போம் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி. நோய் வந்தபின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை. நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாடல் உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்; இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ? சுத்தம் உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு

8TH TAMIL வருமுன் காப்போம் Read More »

8TH TAMIL நோயும் மருந்தும்

8TH TAMIL நோயும் மருந்தும் 8TH TAMIL நோயும் மருந்தும் மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள். உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர் குறிப்பிட்டனர். அந்நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை இலக்கியங்கள் விளக்குகின்றன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நீலகேசி பாடல் பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார் பேர்த்த பிணியுள் பிறவார்

8TH TAMIL நோயும் மருந்தும் Read More »

8TH TAMIL திருக்குறள்

8TH TAMIL திருக்குறள் 8TH TAMIL திருக்குறள் திருக்குறள் ஒரு நீதிநூல். திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக் கருத்துக்களை கொண்ட நூல். திருக்குறளின் பெருமையை கூறும் நூல் = திருவள்ளுவ மாலை. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருக்குறள் “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோருக்கு அணி” என்னும் குறட்பாவில் பயின்று வரும் அணி = உவமை அணி. “வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல்

8TH TAMIL திருக்குறள் Read More »

8TH TAMIL தொடர் வகைகள்

8TH TAMIL தொடர் வகைகள் 8TH TAMIL தொடர் வகைகள் தொடர்கள் பொருள் வகையில் நான்கு வகைப்படும். அவை, செய்தித் தொடர் வினாத் தொடர் விழைவுத் தொடர் உணர்ச்சித் தொடர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS செய்தித் தொடர் என்றால் என்ன ஒரு செய்தியை தெளிவாக கூறும் தொடர் செய்தித் தொடர் எனப்படும். எ.கா: கரிகாலன் கல்லணையைக் கட்டினான். வினாத் தொடர் என்றால் என்ன ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத் தொடர்

8TH TAMIL தொடர் வகைகள் Read More »

8TH TAMIL வினைமுற்று

8TH TAMIL வினைமுற்று 8TH TAMIL வினைமுற்று செயலை “வினை” என்றும் கூறுவர். ஒரு செயலை குறிக்கும் சொல் “வினைச்சொல்” எனப்படும். எ.கா: படிதான், ஆடினான். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வினைமுற்று என்றால் என்ன எ.கா: மலர்விழி எழுதினாள் கண்ணன் பாடுகிறான் மாடு மேயும் இவற்றில் வினைச் சொற்கள் = எலுதுனால், பாடுகிறான், மேயும். இச்சொற்கள் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்று பெற்ற வினைச்சொற்களை “முற்றுவினை” அல்லது “வினைமுற்று”

8TH TAMIL வினைமுற்று Read More »

8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும்

8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும் 8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் எல்லைக்கு அருகே உள்ள பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வாழும் பழங்குடியினர் = காடர்கள். பரம்பிக்குளம், ஆணைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன. காடர்கள் மிகச் சிறிய பழங்குடியின சமூகத்தினர் ஆவர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS காடர்கள் பேசும் மொழி = “ஆல்அலப்பு” என்பர். அவர்களின் வாழ்க்கை முறை பற்றிய எந்த எழுத்துக் குறிப்புகளும் அவர்களிடம்

8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும் Read More »