8TH TAMIL வருமுன் காப்போம்

8TH TAMIL வருமுன் காப்போம்

8TH TAMIL வருமுன் காப்போம்

8TH TAMIL வருமுன் காப்போம்

  • ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி.
  • நோய் வந்தபின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை.
  • நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாடல்

உடலின் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உடையவராம்;

இடமும் பொருளும் நோயாளிக்கு

இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தம் உள்ள இடமெங்கும்

சுகமும் உண்டு நீயதனை

நித்தம் நித்தம் பேணுவையேல்

நீண்ட ஆயுள் பெறுவாயே!

காலை மாலை உலாவிநிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் போவானே!

அருஞ்சொற்பொருள்

  • நித்தம் நித்தம் = நாள் தோறும்
  • மட்டு = அளவு
  • சண்ட = நன்கு
  • வையம் = உலகம்
  • பேணுவையேல் = பாதுகாத்தால்
  • திட்டுமுட்டு = தடுமாற்றம்

கவிமணி ஆசிரியர் குறிப்பு

8TH TAMIL வருமுன் காப்போம்
8TH TAMIL வருமுன் காப்போம்
  • கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்;
  • முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
  • மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

 

 

8TH TAMIL

 

Leave a Reply