8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும்

8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும்

8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும்

8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும்

  • தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் எல்லைக்கு அருகே உள்ள பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வாழும் பழங்குடியினர் = காடர்கள்.
  • பரம்பிக்குளம், ஆணைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன.
  • காடர்கள் மிகச் சிறிய பழங்குடியின சமூகத்தினர் ஆவர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • காடர்கள் பேசும் மொழி = “ஆல்அலப்பு” என்பர்.
  • அவர்களின் வாழ்க்கை முறை பற்றிய எந்த எழுத்துக் குறிப்புகளும் அவர்களிடம் இல்லை.
  • தமது முன்னோர்கள் காடுகளில் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பதனை வருங்கால தலைமுறையினர் மறந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு கதைகளை இன்றைய தலைமுறையினருக்கு கூறி வந்துள்ளனர்.

வெட்டுக்கிளியும் சருகுமானும்

  • பெண் சருகுமானின் பெயர் = கூரன்.
  • மஞ்சள் கண்களை உடைய சிறுத்தை = பித்தக்கண்ணு.
  • வெட்டுக்கிளிகள் எந்த குறிப்பிட்ட திசையை நோக்கியும் குதிப்பதில்லை.
  • மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றை தொகுத்துள்ளனர்.
  • அவற்றை “யானையோடு பேசுதல்” என்னும் தலைப்பில் வ.கீதா என்பவர் தமிழாக்கம் செய்துள்ளார்.
  • “வெட்டுக்கிளியும் சருகுமானும்” என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் = யானையோடு பேசுதல்.
8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும்
8TH TAMIL வெட்டுக்கிளியும் சருகுமானும்

 

 

8TH TAMIL

 

 

Leave a Reply