New Samacheer Books

9TH TAMIL குறுந்தொகை

9TH TAMIL குறுந்தொகை 9TH TAMIL குறுந்தொகை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மனிதம் பேசிய சங்கக் கவிதைகள் தமிழ்ச் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்வன. அவற்றுள் ஒன்றான குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்; அதன் சிறப்புக் கருதியே ‘நல்ல குறுந்தொகை’ என்று அழைக்கப்படுகிறது; குறுந்தொகைப் பாடல்கள் பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்துக் காட்டுவன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் நசை = […]

9TH TAMIL குறுந்தொகை Read More »

9TH TAMIL அக்கறை

9TH TAMIL அக்கறை 9TH TAMIL அக்கறை உரைநடையில் கவிதை எழுதுவதைப் பாரதி தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கினார். அவற்றின் தொடர்ச்சியான கவிதைகளே புதுக்கவிதைகள். அவ்வகையில் புதுக்கவிதையின் வரலாறு நூறு ஆண்டுகளை எட்டுகிறது எனலாம். புதுக்கவிதைகள் மனித நேயத்தை வலியுறுத்துவனவாக இருக்கின்றன. பரபரப்பான இந்நூற்றாண்டு வாழ்வின் நெருக்கடியில் மனிதம் நசுங்கிவிடக்கூடாது என்பதைப் புதுக்கவிதைகளின் வாயிலாகக் கவிஞர் பலர் பல படிநிலைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கல்யாண்ஜி கவிதைகளிலும் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL –

9TH TAMIL அக்கறை Read More »

9TH TAMIL விரிவாகும் ஆளுமை

9TH TAMIL விரிவாகும் ஆளுமை 9TH TAMIL விரிவாகும் ஆளுமை தமிழியல் ஆய்வு வளரக் காரணமாக இருந்த தமிழறிஞர் பலர். பேராசிரியர் தனிநாயகம் அவர்கள் இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கினார். தமிழின் பரப்பையும் சிறப்பையும் உலகின் பல நாடுகளில் பரவலாக்கினார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தனிநாயகம் அடிகளார் மனிதனுக்கு தேவையான ஆளுமை பற்றி இவர் ஆற்றிய பிரபலாமன் உரை நடைபெற்ற இடம் = இலங்கை

9TH TAMIL விரிவாகும் ஆளுமை Read More »

9TH TAMIL யாப்பிலக்கணம்

9TH TAMIL யாப்பிலக்கணம் 9TH TAMIL யாப்பிலக்கணம் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் = யாப்பிலக்கணம். பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுவது = யாப்பிலக்கணம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS யாப்பின் உறுப்புகள் எத்தனை யாப்பின் உறுப்புகள் எத்தனை = ஆறு. அவை, எழுத்து அசை சீர் தளை அடி தொடை எழுத்துகள் எத்தனை வகைப்படும் எழுத்துகள் எத்தனை வகைப்படும் = மூன்று. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில்,

9TH TAMIL யாப்பிலக்கணம் Read More »

9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம்

9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம் 9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம் தொலைவில் உள்ளோருக்குக் கருத்தைத் தெரிவிக்கப் புகையில் தொடங்கி ஒலியில் வளர்ந்து விலங்குகள், பறவைகள், மனிதர்கள் எனப் பலராலும் தொடர்ந்து அஞ்சலில் நிலைபெற்றுள்ளோம் நாம். அதுவே இன்று மின்னஞ்சல் உள்ளிட்ட புதுப்புதுப் படிமலர்ச்சிகளில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பரிமாற்றங்கள் எவ்வாறாக இருப்பினும் உயர்வான கருத்தும் உயிர்ப்புள்ள மொழியுமே செய்தி அளிப்பவருக்கும் பெறுபவருக்குமான உறவுப்பாலத்தை உறுதியாக்குகிறது! JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மகனுக்கு

9TH TAMIL மகனுக்கு எழுதிய கடிதம் Read More »

9TH TAMIL யசோதர காவியம்

9TH TAMIL யசோதர காவியம் 9TH TAMIL யசோதர காவியம் படித்து இன்புற மட்டுமன்றி வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்த உதவுவனவும் இலக்கியங்களே! உலகப் பொதுமறையாம் திருக்குறள் தொடங்கி அறம் சார்ந்த தனித்துவ இலக்கியங்கள் தமிழில் உள்ளன. அவ்விலக்கியங்கள் காட்டும் வாழ்க்கைப்பாதை உயர்வானது; JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS பாடல் ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே பாடல் பொருள்

9TH TAMIL யசோதர காவியம் Read More »

9TH TAMIL தாவோ தே ஜிங்

9TH TAMIL தாவோ தே ஜிங் 9TH TAMIL தாவோ தே ஜிங் இருப்பதும் இல்லாதிருப்பதும் ஆகிய இரண்டு நிலைகளுக்குள் உள்ளடங்கியது வாழ்க்கை. ஒன்றைப் பிடித்த பிடியை விட்டுப் பிறிதொன்றை எட்டிப் பிடிக்கும் முன்னே ஏற்படும் வெற்றிட அனுபவங்களே வாழ்க்கையின் உருவத்தை வரைந்து வைத்து விடுகின்றன. உண்டு, இல்லை என்ற சிந்தனைகளுக்கிடையே உண்டு என்பதையே பயனுள்ளதாகக் கருதுவதைச் சீனக்கவிஞர் லாவோட்சு மறுக்கிறார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தத்துவ விளக்கம் இல்லை என்பது வடிவத்தை

9TH TAMIL தாவோ தே ஜிங் Read More »

9TH TAMIL ஒளியின் அழைப்பு

9TH TAMIL ஒளியின் அழைப்பு 9TH TAMIL ஒளியின் அழைப்பு புவிஈர்ப்பு விசையை எதிர்த்து விண்ணோக்கி விரைவது தாவரத்தின் தனித்துவம். வேர் வளர்க்கும் கதிரவன் ஒளியும் காற்றும் நீரும் பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் பாறையும் என எல்லாம் இணைந்தே இயற்கையைப் போற்றி வளர்க்கின்றன. போட்டியின்றி வாழ்க்கையில்லை; வலிகளின்றி வெற்றியில்லை. ஒன்றையொன்று அடுத்தும் படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று, வாழ்க்கைக்கும்தான்! JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் விண் = வானம் ரவி =

9TH TAMIL ஒளியின் அழைப்பு Read More »

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள்

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள் 9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள் சமூகம், செம்மாந்து சீர்மையுடன் திகழப் பாகுபாடுகளற்ற மனவுறுதி படைத்த மக்கள் தேவை. அத்தகைய மக்களை உருவாக்கப் பகுத்தறிவு இன்றியமையாதது. பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்களைத் தம் பகுத்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர் = பெரியார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள் வெண்தாடி வேந்தர் பகுத்தறிவுப் பகலவன் வைக்கம் வீரர் ஈரோட்டுச் சிங்கம் சுய

9TH TAMIL பெரியாரின் சிந்தனைகள் Read More »

9TH TAMIL ஆகுபெயர்

9TH TAMIL ஆகுபெயர் 9TH TAMIL ஆகுபெயர் எ.கா: கலாம் சாட்டிலைட் கண்டுபிடித்த பள்ளி மாணவனை ஊரே பாராட்டியது பெண்களைக் கேலி செய்த இளைஞரை ஊரே திட்டியது இத்இத்தொடர்களில் ஊர் பாராட்டுவதோ, திட்டுவதோ இல்லை. மாறாக, அவ்வூரில் உள்ள மக்கள் பாராட்டினர் / இகழ்ந்தனர் என்பது இதன் பொருள். ஊர் என்னும் பெயர், ஊரில் உள்ள மக்களுக்கு ஆகிவந்தது. இதனை இடவாகுபெயர் என்பர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆகுபெயர் என்றால் என்ன ஒன்றின்

9TH TAMIL ஆகுபெயர் Read More »