9TH TAMIL சந்தை
9TH TAMIL சந்தை 9TH TAMIL சந்தை வண்டிப் பட்டைகளின் தொடர்ந்த தாளக்கட்டோடு, இழுத்துச் செல்கிற மாடுகளின் கழுத்துமணி ஓசையோடு சந்தைக்குப் பொருள் கொண்டுபோவதும் பொருள் வாங்கிவருவதுமான மகிழ்ச்சி பெருநகரங்களில் தொலைந்துவிட்டது. இருப்பினும், இன்றும் சில இடங்களில் சந்தை மரபு இருந்துகொண்டுதான் இருக்கிறது. பல்பொருள் அங்காடிகளின் வருகை, வணிகருக்கும் மக்களுக்குமான உறவைக் குறைத்து வருகிறது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கதை பெரியவர் = தணிகாசலம் ஊர் = பூஞ்சோலை கிராமம் பெரியவரின் பெயரன் […]