New Samacheer Books

10TH TAMIL விருந்து போற்றுதும்

10TH TAMIL விருந்து போற்றுதும் 10TH TAMIL விருந்து போற்றுதும் தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். ‘விருந்தே புதுமை’ என்று கூறியவர் = தொல்காப்பியர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருக்குறளில் விருந்தோம்பல் விருந்தோம்பல் பற்றிய அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல் = இல்லறவியல். இல்லறம் புரிவது […]

10TH TAMIL விருந்து போற்றுதும் Read More »

10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள்

10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள் 10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள் சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும். எ.கா. நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான். தொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர். எ.கா.

10TH TAMIL தொகைநிலைத் தொடர்கள் Read More »

10TH TAMIL புயலிலே ஒரு தோணி

10TH TAMIL புயலிலே ஒரு தோணி 10TH TAMIL புயலிலே ஒரு தோணி மெபின் நகரம் = இந்தோனேசிய நாட்டில் உள்ள ஒரு நகரம். “தொங்கான்” என்பதன் பொருள் = கப்பல் “கப்பித்தான்” என்பதன் பொருள் = தலைமை மாலுமி (கேப்டன்) “பிலவான்” என்பது = இந்தோனேசியாவில் உள்ள இடம். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS புயலுக்கு பெயர் சூட்டுதல் புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக் குறைப்பு

10TH TAMIL புயலிலே ஒரு தோணி Read More »

10TH TAMIL முல்லைப்பாட்டு

10TH TAMIL முல்லைப்பாட்டு 10TH TAMIL முல்லைப்பாட்டு வலம்புரிச் சங்கு பொறித்த கைகளை உடையவன் = திருமால். திருமாலுக்கு நீர் வார்த்துக் கொடுத்தவன் = மாவலி மன்னன். அருஞ்சொற்பொருள் நனந்தலை உலகம் = அகன்ற உலகம் நேமி = சக்கரம் கோடு = மலை கொடுஞ்செலவு = விரைவாகச் செல்லுதல் நறுவீ = நறுமணமுடைய மலர்கள் தூஉய் = தூவி விரிச்சி = நற்சொல் சுவல் = தோள் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

10TH TAMIL முல்லைப்பாட்டு Read More »

10 TAMIL காற்றே வா!

10 TAMIL காற்றே வா! 10 TAMIL காற்றே வா! “நீரின்றி அமையாது உலகு” என்பர். “காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம்” என்பர். அருஞ்சொற்பொருள் மயிலுறுத்து = மயங்கச்செய் ப்ராண – ரஸம் = உயிர்வளி லயத்துடன் = சீராக JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மகாகவி பாரதியார் “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா” என்று அழைக்கப்படுபவர் = பாரதியார். “சிந்துக்குத் தந்தை” எனப் போற்றப்படுபவர் = பாரதியார். எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் =

10 TAMIL காற்றே வா! Read More »

10TH TAMIL கேட்கிறதா என் குரல்

10TH TAMIL கேட்கிறதா என் குரல் 10TH TAMIL கேட்கிறதா என் குரல் உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கையே. இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது. காற்றே எங்கும் நிறைந்திருக்கிறது. ஐம்பெரும் பூதங்கள் தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். அவற்றில் ஒன்று = காற்று. திருமூலரின் திருமந்திரம் திருமந்திரத்தை இயற்றியவர் = திருமூலர். திருமூலர் தமது திருமந்திரத்தில் “மூச்சுப் பயிற்சியே” உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார். JOIN OUR TELEGRAM

10TH TAMIL கேட்கிறதா என் குரல் Read More »

10TH TAMIL எழுத்து சொல்

10TH TAMIL எழுத்து சொல் 10TH TAMIL எழுத்து சொல் மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம். மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம் துணை செய்யும். சார்பெழுத்து எத்தனை வகைப்படும் சார்பெழுத்து பத்து வகைப்படும். அவை, உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலுகரம் குற்றியலிகரம் ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அளபெடைகள் எத்தனை வகைப்படும் அளபெடைகள் இரண்டு வகைப்படும். அவை, உயிரளபெடை ஒற்றளபெடை அளபெடை என்றால் என்ன

10TH TAMIL எழுத்து சொல் Read More »

10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள் 10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள் சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோப்பு; இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டம்; இக்கால இலக்கியம் நம் பூங்கா. நவீன கால இலக்கியங்கள் சங்கப் பாடல்களுக்கு பின், தமிழ் இலக்கியம் அறஇலக்கியமாகி, காப்பியங்களாகி, சிற்றிலக்கியங்களாகி, சந்தக் கவிதைகளாகி, புதுக்கவிதைகளாகி, இப்பொழுது நவீன கவிதை வடிவங்களில் வந்து நிற்கிறது. உரைநடையோ அளவற்ற வளர்ச்சி அடைந்துள்ளது. உணர்சிகளைக் காட்ட உவமை கொண்ட மொழிநடையே ஏற்ற கருவி ஆகும். JOIN

10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள் Read More »

10TH TAMIL இரட்டுற மொழிதல்

10TH TAMIL இரட்டுற மொழிதல் 10TH TAMIL இரட்டுற மொழிதல் விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது. “தமிழ், ஆழிக்கு இணை” (தமிழுக்கு கடலுக்கு இணை” என கருதி பாடியவர் = சந்தக்கவிமணி தமிழழகனார். அருஞ்சொற்பொருள் துய்ப்பது – கற்பது, தருதல் மேவலால் –

10TH TAMIL இரட்டுற மொழிதல் Read More »

10TH TAMIL தமிழ்ச்சொல் வளம்

10TH TAMIL தமிழ்ச்சொல் வளம் 10TH TAMIL தமிழ்ச்சொல் வளம் “நாடும் மொழியும் நமது இருகண்கள்” என்றவர் = பாரதியார். சொல் வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும். திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் “திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” என்ற நூலை எழுதியவர் = கால்டுவெல். கால்டுவெல் தனது “திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” நூலின் கூறுவதாவது, “தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை

10TH TAMIL தமிழ்ச்சொல் வளம் Read More »