Old Samacheer Books

குண்டலகேசி

குண்டலகேசி காப்பிய அமைப்பு ஆசிரியர் = நாதகுத்தனார் காலம் = கிபி.9ஆம் நூற்றாண்டு பாடல்கள் = 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன பாவகை = விருத்தம் சமயம் = பௌத்தம் குண்டலகேசி பொருள் துறவியான பொது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருள் சுருளாகத் தொங்கியதால் “சுருள் முடியினள்” என்னும் பெயரினைப் பத்திரை என்பவள் பெற்றால். இக்காரணம் பற்றி நூலும் இப்பெயர் பெற்றது. குண்டல கேசியின் வேறு பெயர் குண்டல கேசி விருத்தம் அகல கவி பொதுவான […]

குண்டலகேசி Read More »

வளையாபதி

வளையாபதி நூல் குறிப்பு ஆசிரியர் = தெரியவில்லை காலம்         = கி.பி.9ஆம் நூற்றாண்டு பாவகை = விருத்தப்பா பாடல்கள் = 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன சமயம் = சமணம் வளையாபதி குறிப்பு நூல் முழுவதும் கிடைக்கவில்லை 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையா பதியை நினைத்தார் என்று தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் கூறுகிறார். இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல். நவகோடி நாராயணன் என்பவரை பற்றிய கதை. இந்நூலின்

வளையாபதி Read More »

சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி சீவக சிந்தாமணியின் அமைப்பு ஆசிரியர் = திருத்தக்கதேவர் காலம் = கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு சமயம் = சமணம் பாவகை = விருத்தப்பா பாடல்கள் = 3145 விருத்தங்கள் சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள் மணநூல் முக்திநூல் காமநூல் மறைநூல் முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் (அடியார்க்கு நல்லார்) இயற்கை தவம் முதல் விருத்தப்பா காப்பியம் சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி ஆசிரியரின் வேறு பெயர்கள் திருத்தகு முனிவர் திருத்தகு மகாமுனிவர் தேவர் சீவக சிந்தாமணி ஆசிரியர்

சீவக சிந்தாமணி Read More »

மணிமேகலை

மணிமேகலை மணிமேகலை நூல் அமைப்பு ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு அடிகள் = 4755 வரிகள் காதைகள் = 30 பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா சமயம் = பௌத்தம் மணிமேகலை நூலின் வேறு பெயர்கள் மணி மேகலைத் துறவு முதல் சமயக் காப்பியம் அறக்காப்பியம் சீர்திருத்தக்காப்பியம் குறிக்கோள் காப்பியம் புரட்சிக்காப்பியம் சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம் கதை களஞ்சியக் காப்பியம் பசிப்பிணி மருத்துவக் காப்பியம் பசு

மணிமேகலை Read More »

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சிலப்பதிகாரத்தின் உருவம் ஆசிரியர் = இளங்கோவடிகள் காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு அடிகள் = 5001 காதைகள் = 30 காண்டங்கள் = 3 பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா சமயம் = சமணம் உரைகள் அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர். அடியார்க்கு நல்லாரின் உரை ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை சிலப்பதிகாரம் ஆசிரியர் குறிப்பு பெயர் = இளங்கோவடிகள் பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை அண்ணன் = சேரன்

சிலப்பதிகாரம் Read More »

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர் இயற்பெயர்          = ஆளுடையபிள்ளை பெற்றோர்             = சிவபாத இருதயார், பகவதி அம்மையார் ஊர்                           = சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்) மனைவி                 = சொக்கியார் வாழ்ந்த காலம்   = 16 ஆண்டுகள் மார்க்கம்     

திருஞானசம்பந்தர் Read More »

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் சங்க இலக்கியம் எனப்படுவது = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல் ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா ஐவகை பாவும் பொருள்நெறி மரபின் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் தொகுக்கப் படுவது மேற்கணக் காகும் –          பன்னிரு பாட்டியல் தொகை நூல்கள் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார். சங்க

சங்க இலக்கியங்கள் Read More »

ஐம்பெரும் காப்பியங்கள்

ஐம்பெரும் காப்பியங்கள் காப்பியங்கள் “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம் காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும். ஐம்பெரும் காப்பியங்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர் ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா) சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள் மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர் வளையாபதி = பெயர்

ஐம்பெரும் காப்பியங்கள் Read More »

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து 10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே –           மாணிக்கவாசகர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சொற்பொருள் மெய் = உடல் விதிவிதிர்த்து = உடல் சிலிர்த்து விரை = மணம் நெகிழ = தளர ததும்பி = பெருகி

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் காந்தியம்

காந்தியம் காந்தியம் இஸ்ரேல் – எகிப்து நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்ற பொழுது, இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார் அமெரிக்காவை சேர்ந்த இதழ் ஆசிரியர் இபான். குண்டுகள் விழுந்துக் கொண்டிருந்த நேரத்திலும், ஒரு பெண் காந்தியடிகளின் “சத்திய சோதனை” என்னும் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததை கண்ட இபான், அப்பெண்ணிடம் கேள்விகளை கேட்டார். அப்பெண், “இந்தப் புத்தகத்தில் தான் உலகம் உய்ய உற்றவழி இருக்கின்றது” என்றார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS விளையும் பயிர் காந்தியடிகள் சிறுவனாக

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் காந்தியம் Read More »