General Tamil

7TH TAMIL அணி இலக்கணம்

7TH TAMIL அணி இலக்கணம் 7TH TAMIL அணி இலக்கணம் “அணி” என்பதன் பொருள் = அழகு. ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS உவமை அணி என்றால் என்ன ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். உவம உருபுகளாக வருபவை = போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, மான, […]

7TH TAMIL அணி இலக்கணம் Read More »

7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் 7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் நல்ல பாடல்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும். அதுபோலவே சிறந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நமக்கு மகிழ்ச்சி தரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருநெல்வேலிச் சீமை திருநெல்வேலிச் சீமை = திருநெல்வேலி + தூத்துக்குடி மாவட்டங்கள். திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும்

7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் Read More »

7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி   7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி தொடக்கத்தில் காடுகளில் வாழ்ந்து வந்த மனிதன் பின்னர் ஊர்களை உருவாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான். சிறிய ஊர்கள் வளர்ச்சி அடைந்து நகரங்களாக மாறின. நகரங்களில் பெரும்பாலானவை ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS திருநெல்வேலி பாண்டியர்களின் தலைநகரம் = மதுரை. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் = திருநெல்வேலி.

7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி Read More »

7TH TAMIL வயலும் வாழ்வும்

7TH TAMIL வயலும் வாழ்வும் 7TH TAMIL வயலும் வாழ்வும் உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும். நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் குழி = நில அளவைப்பெயர் சாண் = நீட்டல் அளவைப்பெயர் மணி = முற்றிய நெல் சும்மாடு =

7TH TAMIL வயலும் வாழ்வும் Read More »

7TH TAMIL விருந்தோம்பல்

7TH TAMIL விருந்தோம்பல் 7TH TAMIL விருந்தோம்பல் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும் தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி. அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறுகிறது ஒரு பாடல். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஒன்றுறா முன்றிலோ இல் மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள் பொன்திறந்து கொண்டு

7TH TAMIL விருந்தோம்பல் Read More »

7TH TAMIL தொழிற்பெயர்

7TH TAMIL தொழிற்பெயர் 7TH TAMIL தொழிற்பெயர் ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது படர்க்கை இடத்தில் மட்டும் வரும். எ.கா: உழவர் செய்யும் தொழில் உழுதல். தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல். இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன. எ.கா: படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல், பொறுத்தல் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தொழிற்பெயர் எத்தனை

7TH TAMIL தொழிற்பெயர் Read More »

7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள்

7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள்   7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள் மனிதர்கள் புதிய புதிய இடங்களைக் காண்பதில் விருப்பம் உடையவர்கள் பழமையான நினைவுச் சின்னங்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள், வழிபாட்டு இடங்கள், கடற்கரைப் பகுதிகள், தேசியப் பூங்காக்கள் போன்ற இடங்களைக் காண்பது உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தரும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல்

7TH TAMIL தமிழ் ஒளிர் இடங்கள் Read More »

7TH TAMIL பேசும் ஓவியங்கள்

7TH TAMIL பேசும் ஓவியங்கள்   7TH TAMIL பேசும் ஓவியங்கள் ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று ஓவியக்கலை காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஓவியத்திற்கு உண்டு. ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும். அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS குகை ஓவியம் பழங்கால மனிதர்கள் முதலில் குகைகளில் தான் ஓவியங்களை வரைந்தனர்.

7TH TAMIL பேசும் ஓவியங்கள் Read More »

7TH TAMIL கீரைப்பாத்தியும் குதிரையும்

7TH TAMIL கீரைப்பாத்தியும் குதிரையும் 7TH TAMIL கீரைப்பாத்தியும் குதிரையும் தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுறமொழிதலும் அவற்றுள் ஒன்று. இதனைச் ‘சிலேடை’ என்றும் கூறுவர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கீரைப்பாத்தியும் குதிரையும் கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய் மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே –    காளமேகப்புலவர் அருஞ்சொற்பொருள்

7TH TAMIL கீரைப்பாத்தியும் குதிரையும் Read More »

7TH TAMIL ஒரு வேண்டுகோள்

7TH TAMIL ஒரு வேண்டுகோள்   7TH TAMIL ஒரு வேண்டுகோள் கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான். கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அது மானுடத்தைப் பேச வேண்டும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் பிரும்மாக்கள் = படைப்பாளர்கள் நெடி = நாற்றம் மழலை = குழந்தை வனப்பு = அழகு பூரிப்பு = மகிழ்ச்சி மேனி = உடல்

7TH TAMIL ஒரு வேண்டுகோள் Read More »