7TH TAMIL ஒரு வேண்டுகோள்

7TH TAMIL ஒரு வேண்டுகோள்

7TH TAMIL ஒரு வேண்டுகோள்

7TH TAMIL ஒரு வேண்டுகோள்

  • கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன
  • ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான்.
  • கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது.
  • அது மானுடத்தைப் பேச வேண்டும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • பிரும்மாக்கள் = படைப்பாளர்கள்
  • நெடி = நாற்றம்
  • மழலை = குழந்தை
  • வனப்பு = அழகு
  • பூரிப்பு = மகிழ்ச்சி
  • மேனி = உடல்

பாடலின் பொருள்

  • ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத்தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் என இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலைவடிவம் பெறலாம்.
  • ஆனால் அதில் மானுடப் பண்பு கட்டாயமாக இருக்க வேண்டும்.
  • மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று.
  • மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை.
7TH TAMIL ஒரு வேண்டுகோள்
7TH TAMIL ஒரு வேண்டுகோள்

தேனரசன் ஆசிரியர் குறிப்பு

  • தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
  • இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
  • இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
  • மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

 

 

 

Leave a Reply