General Tamil

11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை

11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை 11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை “பிறமொழிச் சாத்திரங்களைதி தமிழ்மொழியில் பெயர்தல் வேண்டும்” என்று கூறியவர் = பாரதியார் மொழிபெயர்ப்புக்கலை என்றால் என்ன ஒரு மொழியில் இருக்கின்ற செய்தியை வேறு மொழிக்கு மாற்றுவது மொழிபெயர்ப்பு எனப்படும். அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது, முதல் மொழிக்கு நிகரான செய்தி இரண்டாவது மொழியிலும் இடம்பெற வேண்டும். முதல் மொழியை = “மூலமொழி, தருமொழி” என்றும் கூறுவர். இரண்டாவது மொழி = “பெறுமொழி, இலக்கு மொழி” என்றும் கூறுவர். JOIN […]

11TH TAMIL மொழிபெயர்ப்புக்கலை Read More »

11TH TAMIL அகராதிக்கலை

11TH TAMIL அகராதிக்கலை 11TH TAMIL அகராதிக்கலை “குவலயம்” என்ற சொல்லின் பொருள் = உலகம் “உலகம்” எனப் பொருளை குறிக்கும் மற்ற சொற்கள் = வையம், ஞாலம், புவி, புவனம், அகிலம், அண்டம், பார், தாரணி, பூமி அகராதி அகரம் + ஆதி = அகராதி “ஆதி” என்பதன் பொருள் = முதல் அகராதி என்றால் என்ன ஒரு மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அகர வரிசையில் அமையும்படி தொகுத்து விளக்கும் நூல், அகராதி எனப்படும். அகராதியின்

11TH TAMIL அகராதிக்கலை Read More »

11TH TAMIL தொடரியல்

11TH TAMIL தொடரியல் 11TH TAMIL தொடரியல் சொற்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவது = தொடர் எனப்படும். தொடர், தொடரமைப்பு ஆகியவற்றை ஆராய்வது = தொடரியல். நெகிழ்வுத்தன்மை கொண்ட அமைப்பு = தொடரியல் ஆகும். தொடரியல் என்றால் என்ன தொடர், தொடரமைப்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றை ஆரய்வது “தொடரியல்” எனப்படும். தொடரியலின் சிறப்பு, ஒரு மொழியின் வளத்தைக் காண உதவுகிறது. தொல்காப்பியம் காட்டும் தொடரமைப்புகள் தொல்காப்பியம், தொடரமைப்புகள் பற்றி சில நூற்பாக்களில் கூறியுள்ளது. அவை, பல்வேறு

11TH TAMIL தொடரியல் Read More »

11TH TAMIL இலக்கண நூல்கள்

11TH TAMIL இலக்கண நூல்கள் 11TH TAMIL இலக்கண நூல்கள் தமிழில் இலக்கண நூல்கள் செய்யுள் வடிவத்தையும், உரைநடை வடிவத்தையும் கொண்டுள்ளன. பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் வடிவில் அமைந்த இலக்கண நூலாகும். தொல்காப்பியத்தை பின்பற்றி பல இலக்கண நூல்கள் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டன. தொல்காப்பியம் நூல் குறிப்பு தொல்காப்பியம் ஐந்திலக்கண நூலாகும். தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் = 3 (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்) தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் = 27 ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 9 இயல்கள்

11TH TAMIL இலக்கண நூல்கள் Read More »

11TH TAMIL இலக்கண வரலாறு

11TH TAMIL இலக்கண வரலாறு 11TH TAMIL இலக்கண வரலாறு ஒரு மொழிக்கு ஒழுங்கையும் சீர்மையையும் தருவது = இலக்கணம். ஒரு மொழியின் கண் எனப்படுவது = இலக்கணம். இலக்கண நூல்களின் தோற்றம் தொல்காப்பிய பாயிரத்தில் கூறப்பட்டுள்ளதாவது, முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி தொல்காப்பியத்தில் “என்ப, என்மனார் புலவர், மொழிப, மொழிமனார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொல்காப்பியத்திற்கு முன்னரே இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதனை காட்டுகிறது. இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணம் தோன்றியது. இலக்கண நூல்களின்

11TH TAMIL இலக்கண வரலாறு Read More »

11TH TAMIL பேச்சுக்கலை

11TH TAMIL பேச்சுக்கலை 11TH TAMIL பேச்சுக்கலை “வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும்” என்பர். பேச்சின் மூலம் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். தனிமனிதனின் தேவைக்கு மட்டுமல்லாமல் சமூகத்தின் தேவைக்கும் பேச்சுக்களை அவசியமாகும். பேச்சாளர் பற்றி ஔவையார் பேச்சாளர் பற்றி ஔவையார் கூறியதாவது, ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர் வார்த்தை பதினாயிரத்து ஒருவர் பேச்சாளர் பற்றி ஔவையார் கூறியதாவது, நூறு பேரில் ஒருவர் கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி உடையோர்

11TH TAMIL பேச்சுக்கலை Read More »

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள் 11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள் தமிழ் நாடக வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் = சங்கரதாசு சுவாமிகள், பாலாமணி அம்மாள், பம்மல் சம்பந்தனார், ஆர்.எஸ். மனோகர், மதுரகவி பாஸ்கரதாஸ் ஆவர். சங்கரதாசு சுவாமிகள் தமிழ் நாடக மரபைப் பின் பற்றியும் கால மாற்றங்களுக்கேற்ப நாடகம் படைத்தவர் = சங்கரதாசு சுவாமிகள். இசையை முதன்மைப்படுத்திக் கூத்து மரபுகளை உள் வாங் கி நாடகங்களைப் படைத்தவர் = சங்கரதாசு சுவாமிகள்.

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள் Read More »

11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன்

11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன் 11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன் தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களுள் ஒன்று = கூத்துக்கலை. தெருவில் நடத்தப்படும் கூத்து என்பதால், இது தெருக்கூத்து என அழைக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்குக் கதை சொல்லல், நடித்தல், ஆடல், பாடல் எனப் பல கலைத்தன்மைகள் சேர்ந்த ஒன்றே கூத்துக்கலை. களரிகட்டுதல் என்றால் என்ன கூத்து தொடங்கும் முன் அரைமணி நேரத்திற்கு மிருதங்கம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகள் அனைத்தும் ஒரு சேர ஒலிக்கும். இவ்வொலி, ஊராரை அழைப்பதற்கு உதவியாக இருக்கும்.

11TH TAMIL தெருக்கூத்தில் கட்டியக்காரன் Read More »

11TH TAMIL நாடகக்கலை

11TH TAMIL நாடகக்கலை 11TH TAMIL நாடகக்கலை நாடகத்தின் அடிப்படை அலகு = உரையாடல். நாடகம் என்னும் இலக்கிய வடிவத்தை உருவாக்குவது = உரையாடல். உரையாடல் + காட்சி + அங்கம் = ஆகிய மூன்றும் இணைந்தது நாடகம் அங்கம் என்றால் என்ன நாடகத்தின் கதையைப் பிரித்து அமைக்கும் பிரிவு = அங்கம் எனப்படும். நாடகத்தின் கதையை “ஐந்து அங்கங்களாக” பிரிப்பர். ஓர் அங்கம் மட்டும் உள்ள நாடகம் “ஓரங்க நாடகம்” என்பர். ஒரே அங்கத்திற்குள் தொடக்கம்,

11TH TAMIL நாடகக்கலை Read More »

11TH TAMIL உலகச் சிறுகதை ஆசிரியர்கள்

11TH TAMIL உலகச் சிறுகதை ஆசிரியர்கள் 11TH TAMIL உலகச் சிறுகதை ஆசிரியர்கள் உலக அளவில் சிறுகதையின் வடிவக் கூறுகளைக் கொண்ட கதைகள் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்தாலும், 19ஆம் நூற்றாண்டில்தான் முழுவீச்சில் வெளிப்படத் தொடங்கின. அமெரிக்க எழுத்தாளர்களான எட்கர் ஆலன்போ, ஓ ஹென்றி, நதானியல் ஹாதர்ன், வாசிங்டன் இர்விங் போன்றோர் சிறுகதையின் முழுமையான வடிவச் சிறப்போடு அமைந்த சிறுகதைகளைத் தந்தனர். குறிப்பாக ஓ ஹென்றியின் கதைகளில் வரும் கடைசித் திருப்பம் இன்றுவரை உலகப்புகழ் பெற்று விளங்குகின்றது.

11TH TAMIL உலகச் சிறுகதை ஆசிரியர்கள் Read More »