11TH TAMIL பேச்சுக்கலை

11TH TAMIL பேச்சுக்கலை

11TH TAMIL பேச்சுக்கலை
11TH TAMIL பேச்சுக்கலை

11TH TAMIL பேச்சுக்கலை

  • “வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும்” என்பர்.
  • பேச்சின் மூலம் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும்.
  • தனிமனிதனின் தேவைக்கு மட்டுமல்லாமல் சமூகத்தின் தேவைக்கும் பேச்சுக்களை அவசியமாகும்.

பேச்சாளர் பற்றி ஔவையார்

  • பேச்சாளர் பற்றி ஔவையார் கூறியதாவது,

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர்

வார்த்தை பதினாயிரத்து ஒருவர்

நூறு பேரில் ஒருவர் கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி உடையோர்
ஆயிரம் பேரில் ஒருவர் கவிஞராக திகழ்வர்
பத்தாயிரம் பேரில் ஒருவர் சிறந்த பேச்சாளராக திகழ்வர்

பேச்சுக்கலை

  • பேச்சு, கலைவடிவம் பெறுவதே பேச்சுகலையாகும்.
  • பேச்சுக்கலையின் அடிப்படைகள் = பேசுபவரின் திறன், மொழியின் திறன்
  • பேசுபவரின் திறன் என்பது = பேசுபவரின் ஒலிப்பு, பேச்சின் ஏற்ற இறக்கம், குரல்வளம்
  • மொழியின் திறன்கள் (வளங்கள்) = அடுக்குமொழி, மரபுத்தொடர், கவிதை, பாட்டு, உரையாடல்.
  • பேச்சும், மேடைப்பேச்சும் வேறு வேறானவை.

பேச்சாற்றல் பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் கூற்று

  • இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள், “மனிதனுக்கு உள்ள திறமைகளில் மிகுந்த போற்றுதலுக்கு உரியது பேச்சாற்றல். அதைச்சரியாகக் கைவரப் பெற்றவர்கள் அரசனைவிட அதிகாரம் பெற்றவர்கள். அந்தக் கலையைக் கற்றவர்கள் இந்த உலகில் விடுதலை பெற்ற ஆற்றலாக இயங்கக்கூடியவர்கள்” என்றார்.

பேச்சின் முக்கூறுகள் யாவை

  • பேச்சின் முக்கூறுகள் = தொடக்கம் (எடுத்தல்), இடைப்பகுதி (தொடுத்தல்), முடிவு (முடித்தல்)

இலக்கியங்களில் பட்டிமன்றம்

  • தற்காலத்தில் “பட்டிமன்றம்” என்று அழைக்கப்படுவது, முன்பு “பட்டிமண்டபம்” என்று அழைக்கப்பட்டது.
  • பட்டிமண்டபம் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், கம்பராமாயணம்
  • “வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = சிலப்பதிகாரம்
  • “பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏற்றுமின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
  • “பட்டிமண்டபம் ஏற்றினை” என்ற அடி இடம்பெற்றுள்ள நூல் = திருவாசகம்
  • “பன்னஅரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்றார் அடி இடம்பெற்றுள்ள நூல் = கம்பராமாயணம்

வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்

சிலப்பதிகாரம்
பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏற்றுமின்

மணிமேகலை

பட்டிமண்டபம் ஏற்றினை

திருவாசகம்
பன்னஅரும் கலைதெரி பட்டிமண்டபம்

கம்பராமாயணம்

மேடைப்பேச்சின் நடைகள்

  • மேடைப்பேச்சின் நடைகள் ஐந்து வகைப்படும். அவை,
    • கடின நடை
    • எளிய நடை
    • இலக்கிய நடை
    • அடுக்குமொழி நடை
    • கொச்சை நடை

தலைவர்களும் அவர்களின் முக்கிய உரைகளும்

மார்டின் லூதர் கிங் (Martin Luther King)

எனக்கொரு கனவு உள்ளது (I Have a Dream) (1963)
விவேகானந்தர்

சிகாகோ சொற்பொழிவு (11-09-1983)

ஆபிரகாம் லிங்கன்

கெட்டிஸ்பர்க் உரை (19-11-1863)

  • 11TH TAMIL பேச்சுக்கலை
  • 11TH TAMIL பேச்சுக்கலை
  • 11TH TAMIL பேச்சுக்கலை

Leave a Reply