காவடிச்சிந்து
காவடிச்சிந்து காவடிச்சிந்து காவடிச் சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று. கலம்பக உறுப்பாக வரும் சிந்து வேறு. சிந்து என்பது இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அஃது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு. சென்னிக்குளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும் பெயர் = அண்ணாமலையார் ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம் பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள் காவடிச் சிந்தின் தந்தை எனப்படுபவர் […]